இயங்கு உருமாற்றப் பாறைகள் 321
அ ஆ இயங்கு உருமாற்றப் பாறைகள் 331 படம். 3 மைலோனைட்ஸ் ஃபெல்ஸ்பார் பொதி படிகங்கள். குவார்ட்சு பொதி படிகங்கள் ஃபெல்சுபார், படிகக்காரை, இவை அடுக்கு அமைப்பில் உடைந்த மைலோனைட் பெருந்துகள் அளவு கொண்ட மைக்ரோகளைன், பிளஜியோகிளாஸ், அ) குவார்ட்சு, கிரானைட், காரையில் அமைந்திருத்தல் இ) மைக்லோனைட் ஆகன் நெஸ்: மஸ்கோவைட், குளோரைட் படிகக்காரையில் பொட்டாசிய ஃபெல்ஸ்பார், ப்ளசியோகிளாஸ் ஃபெல்ஸ்பார் பொதி படிகங்களின் பழைய உருவங்கள். இலையடுக்கமைப்பு (sheet structure) கொண்டிருந் தால் தனை அடுக்கு மைலோனைட் (mylonite schist) எனவும் அழைப்பர். மைலோனைட்ஸ், வேதி யியல் நிலைத்தன்மை கொண்ட பாறைகளில் ஏற்படும் வடிவ மாறுபாட்டால் (deformation) உண்டாகும் பாறையாகும். பொதுவாகப் பாறைப் பிளவுப் பெயர்ச்சிப் பகுதிகளில், இப்பாறைவகைகள் காணப் படுகின்றன. இதில் கனிமங்கள் துணைத் தூளாக அரைக்கப்படுகின்றன. பொதுவாக, மைலோனைட்ஸ் நுண்துகள் வயப்பட்ட மெல்லிய தகடு அமைப்புக் கொண்ட பாறையாகும். ஒவ்வொரு தகடும் அடுத் துள்ள தகடுகளிலிருந்து, வண்ணம், கனிமத்தூள் அளவு, வேதியியல் கலப்பு முதலியவற்றில் மாறு படுகின்றது. பெரும்பாலான மைலோனைட் பாறை களில், பழைய பாறைக் குணங்கள், முட்டை வடிவ அடிச்சுவடுகளாகக் காணப்படுகின்றன. மைலோனைட்டில் அதிக அழுத்தத்தின் காரண மாகப்போலி டாக்கிலைட் (pseudo tachylite) என்ற கறுப்புநிற, ஒளிமாறாக் கனிமம் (isotropic) உருவா கின்றது. குவார்ட்ஸும் ஃபெல்சுபாரும் மைலோனைட்டில் காணப்படும் எஞ்சிய கனிமங்களாகும். பொதுவாக, கிரேனைட், கிரேனோ டையோரைட், குவார்ட் சைட்ஸ், குவார்ட்ஸோ -பெல்ஸ்பாதிக் மெட்டா படிவுகள் முதலியவற்றிலிருந்து மைலோட்டுகள் உண்டாக்குகின்றன. நீரற்ற சூழ்நிலையில், பைராக் சீஸ், ஒலிவின், சுண்ணாம்பு பிளேஜியோக்ளாஸ் முதலியன மைலோனைட் இனமாற்றுக் கனிமங் களைத் தோற்றுவிக்கின்றன. அல்ட்ராமேபிக் மைலோனைட்டில் (ultramafic mylonites), ஒலிவின் நுண் துகள்களாகவும், குரோமைட் துகள் சிறிய அளவிலும் காணப்படுகின்றன. இயங்கு உருமாற்றப் பாறையாக கடினமான ஹார்ட்சிபர் அடர்த்தி இழையும், சீரான (Hartschiefer) 67 மிக்க பெல்சிடிக் நுண் இலையடுக்கு அமைப்பும் உள்ள பாறை, மைலோனைட்டுடன் சேர்ந்து கிடைக் பொதுவாக மைலோனேட் பாறை நுண் கிறது. துகள் அமைப்பையும், கறுப்பு நிறத்தையும், கடினத் தோற்றத்தையும், மற்ற பாறைகளுடன் இசைந் திணையும் பண்பையும் பெற்றிருக்கும். உண்டாகும்போது ஏற்பட்ட அழுத்தத்தில் பாதிக்கப் படாத பொதி படிகங்களைச்சுற்றி நுண் துகள் படிகக் காரை அமைத்திருப்பது. கண் அல்லது லென்ஸ் அமைப்பை உண்டாக்குகிறது. பாறை நெருங்கு, நொறுங்கு கற்படிவு (crush breccia).கற் படிவுகள் மிகவும் சக்திவாய்ந்த அழுத்தத்தினால் செயல்படாமல் போகும் போது, இருக்கின்ற அதிக அழுத்தம் காரணமாக, உறைந்து, சிதறிச் சிறிய அளவில் பொடியாக்கப்படுகின்றன. தனால் உண்டாகும் பொருள்கள், பாறைச் சில்லுகளாகிக் கூரான முனைகளுடன் பல அளவுகளில் காணப் படுகின்றன. அவற்றை நெருங்கு நொறுங்கு கற்படிவு என்பர். நெருங்கு உருட்கல் பாறை (crush conglomerate). இது மிக அழுத்தத்தின் காரணமாக உண்டாகும் பாறையாகும். இப்பாறையில் காணப்படும் சில்களின் முனைகள் கூர்மை இல்லாமல், வட்ட வடிவ விளிம்பு டன் அமைந்திருக்கும். இவ்வகைப் பாறைகள், கடின மாக எளிதில் உடையும் பாறைகளிலிருந்து உண்டா கின்றன. இப்பாறையின் மேற்புறத்தில் சிறிய அளவில் வெடிப்புகள் காணப்படுகின்றன. மான் (Mann) என்ற தீவில், இவ்விதப் பாறைகள் பெருமளவில்