இயங்கு உருமாற்றப் பாறைகள் 333
யைக் கொண்டு பலகைப் பாறைகள் ஃபிலைட்டு களாக மாற்றம் பெறுகின்றன. பலகைப் பாறை களில் இருப்பதைப்போலவே, அபிரகம், குளோரைட், சிறிதளவு குவார்ட்சு ஃபெல்ஸ்பார், பைரட், கிரா ஃபைட் முதலியன ஃபில்லைட்டுகளில் காணப்படு கின்றன. ஆனால் பலவகைப் பாறைகளில் காணப் படும் கனிமத்துகள்களைக் காட்டிலும் ஃபில்லைட்டு களில் காணப்படும் கனிமத் துகள்கள் சற்று அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே ஃபில்லைட்டு களில் இருக்கும் பெரிய அபிரகத் துகள்கள், இப் பாறைக்குச் சிறப்பான மிளிர்வைக் கொடுக்கின்றன. இதில் காணப்படும் பயோடைட் வெப்ப உயர்வைக் காட்டும் கனிமமாகும். ஃபில்லைட்டுகளில் காணப் படும் அடுக்குத் தன்மை (schistosity) கண்ணுக்குப் புலனாகக்கூடிய விதத்திலும், குவாட்சு-பெல்ஸ்பாதிக் அடுக்குகளும், அபிரக அடுக்குகளும், மாறி மாறி இருக்கும் விதத்திலும் காணப்படுகின்றன. இவ்வித அடுக்குகளில் மாறும் தன்மை, உருமாற்ற வேறு பாட்டால் ஏற்படுகின்றது. மைலோ ஆகள் நைஸ்கள் (augen gneisses). னைட்டின் ஒரு வகைப் பாறையே ஆகன் நைஸ் பாறையாகும். இதில் பெரிய துகள் ஃபெல்ஸ்பார் களும், நுண்துகள் அபிரகப் படிவுக் காரைகளும் பொதிந்திருக்கும். கண்போன்ற அமைப்பைப் பெற்றி ருக்கும். இதனால் இதை ஆகன் நெஸ் (ஆகன் கண் -கிரேக்கச் சொல்) என்று அழைக்கின்றனர். இப் பாறை குவார்ட்சு ஃபெல்ஸ்பாதிக் வகைப் பாறையி லிருந்து உருமாற்றம் பெற்ற பாறையாகும். நுண் துகள் வயமானது. ஏடு அமைப்புக் கொண்டது. சில சமயங்கள் கார்னெட் கனிமம் வளர்ந்து, ஃபெல்சுப் பாறை போன்று பொதி படிகங்களாக மாறு கின்றது. பெரும்பாலும் இயங்கு உருமாற்ற நிகழ்ச் இயங்கு உருமாற்றப் பாறைகள் 333 சியில், கடைசி நிகழ்ச்சியாக ஆகன் நைஸ்கள் உண் டா கின்றன. அ ஆ படம் 6. அ) கைனைட் பெரிய பொதி படிகமாகவும், ஒலிகோக்ளாஸ் குவார்ட்ஸ் படிகக் காரையாகவும் காணப்படுகிறது. ஆ) கிரேனோ- டையேரைட் ஆகன் நைஸ் ஃப்ளஜியோக்ளாஸ் பொதி படிகங்கள், பயோடைட், குவார்ட்ஸ், ஃலெஸ்பார் படிகக் காரையில் கல் குழையினால் மாறுபாடுகொண்ட சலவைக் பாறைகள். (plastically deformed marbles}: கால்சைட் சலவைக்கல் பாறை, திசை அழுத்தத்திற்கு உட்பட்டுப் புது அமைப்புடைய பாறையாக மாறுகிறது. சலவைக்கல் பாறை உருமாற்றப் பாறைவகையாகும். இருப்பினும் பாறைப் பிளவு இடப் பெயர்ச்சியின் போது திசை அழுத்தத்திற்குத் தக்கதாக மீண்டும் மாற்றம் பெறுகிறது. இந்த மாறுபாட்டின் போது சலவைக்கல் பாறை யிலுள்ள கால்சைட்டு ஒரு திசையில் சிறிதாக அழுத்தப்படுகின்றது. இத்திசைக்குச் செங்குத்தாக அ படம் 7. குழைவினால் மாறுபாடுகொண்ட சலவைக்கல் பாறைகள் கால்சைட் சலவைக்கல் கால்சைட் துகள்களில் உட்குழைவினால் ஏற்பட்ட மாறுபாடு இ) சோதனையின் அ) கால்சைட் சலவைக்கல் மூலம் மாறுபாடு அடைந்த சலவைக்கல்,