346 இயங்கு நிலக்கோளம்
346 இயங்கு நிலக்கோளம் இயங்குநிலை ஒப்பியல்புத் தன்னளவுகள் பருமானமற்ற பெயர் தன்னளவு PVL/M ரேனால்டு எண் V/c மேக் எண் V³/Lg பிரவுடு எண் இயற்பியல் விளைவு பிசுப்புமை அமுக்குமை புவியீர்ப்பு xm/L நட்சன் எண் அழுத்தம் PVL/o வெபர் எண் பரப்பு இழு விசை Cp/#/k பிராண்டல் எண் வெப்பக் 9TgL®p2/u2 கிர்ச்சாஃப் எண் ரேனால்டு எண்களை ஒப்பிடலாம்; ஆனால் மெக் எண்களைத் தவிர்க்கலாம். காண்க, பருமானப்பகுப் பாய்வு; பருமானமற்ற அளவுகள்: பாய்ம இயக்க வியல்: ஃபிரவுடு எண்; மேக் எண்; படிமக்கோட் பாடு. நூலோதி. Langhaar, H. L, Dimensional Analysis and Theory of Models, McGraw-Hill Book Company. NewYork, 1951; Langhaar, H. L., Dimensional Analysis and Dynamic Similarity, Mir Publishers, Moscow, 1984. அ கடத்தல் வெப்பக்கவிழ்வு இயங்குநிலை ஒத்த பாய்வுகள் அ) காற்றிலை வடிவம் ஆ) அ-வோடு வடிவ யலாக ஒப்புடைய காற்றிலை வடிவம் நடைமுறையில் பாய்வுகளுக்கு அனைத்து வகை யிலும் ஒத்த தன்னளவுகளைக் கண்டறிதல் இயலாது. எனவே பாய்வின் தேவையான இயல்புகளுக்கு ஒத்த தன்னளவுகள் மட்டும் சமமாக இருத்தலே போது மானது. எடுத்துக்காட்டாக, ஒரு பாய்வினுடைய இயங்கு நிலக்கோளம் நிலக்கோளம் உருவாகி எவ்வளவு காலம் கடந்திருக் கும் என்பது அறிவியலாளர்களின் இடையே நீண்ட நாள்கள் ஆராயப்பட்டது. மிக அண்மைக் காலத்தில் தான், குறைந்தது ஐந்நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகி இருக்கக்கூடும் எனக் கணக்கிடப் பட்டது. இதை நுட்பமான கணக்கு என எடுத்துக் கொள்ளாவிட்டாலும் ஓரளவிற்குச் சரியென ஏற்றுக் கொள்ளலாம். இவ்வளவு காலத்திற்கு முன்பு உருவான நெருப்புக் கோளம் குளிர்ந்து பாறை, நீர் நிலைகளை உருவாக்கிக் கொண்டது. காற்று, கதிரவனின் வெப்பம், வெள்ளம், கடல் அரிப்பு போன்றவை பாறைகளை, புறப்பரப்புத் தரைப்பகுதி களை அரித்து, உடைத்துக் கடத்திச் சென்று புதிய இடங்களில் இட்டு நிரப்புவதால் நில மேல்பரப்பும், கடலும் புதுப்புதுத் தோற்றங்களைப் பெறுகின்றன. இம்மாற்றங்களைத் தோற்றுவிக்கும் இயக்கங்கள். நிலத்தினுள் அன்றாடம் நடைபெற்றுவரும் அளவோடு ஒப்பிட்டால் இவை மிகச் சிறியனவாகும். நிலக் கோளத்தின் மேலோடு (crust) இத்தகு புற இயக்கங் களால் தாக்கப்படுவதைவிடப் பன்மடங்கு அசு இயக்கங்களால் தாக்கப்படுகின்றன. நிலத்தினுள் இருக்கும் வெப்பம், அழுத்தம், கனிம வேதியியல் மாற்றங்கள் ஆகியவை குளிர்ந்து அடங்கிய கோள மாகத் தெரிகின்ற நிலத்தின் இப்புறத்தோற்றம் பொய்யானது என்பதைக் காட்டுகின்றன. நிலத்தின் மேற்பரப்பில் காணுகின்ற வெப்பமும், அழுத்தமும் நிலத்துள் செல்லச்செல்ல பெருகுகின்றன. நிலக்கோளத்தை மேலோடு தணற்கோளம் (pyrosphere), உட்கோளம் (barysphere) என மூன்றாகப் பகுத்துள்ளனர். தரையில் இருந்து நிலக் கோளத்தின் உள் மையத்தைச் சேர ஏறத்தாழ 6370 கிலோ மீட்டர் ஆழம் செல்ல வேண்டும். இதில் பாறைகளும், படிவங்களும் கொண்ட மேலோடு 60 முதல் 70 கிலோ மீட்டருக்கு உள்ளடங்கியிருக்கும்.