பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை இழைகள்‌ 401

வசதிக்காக முதலில் பருத்தி ஆடைகளைப் பற்றி அறிய முற்பட்டான். இவற்றிற்கெல்லாம் சங்ககால இலக்கியங்கள் ஆதாரக் கருவூலங்களாக இன்றும் உலா வருகின்றன. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய வுடன் வசதி, அழகு போன்ற பல களுக்காக உடைகளைப் பற்றிய ஆராய்ச்சிப் பயணத்தில் பயணம் செய்ய ஆரம்பித்தான். இன்றுவரை அவன் அதன் எல்லையைக் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். காரணங் காண இழை. இது மெல்லிய நீண்ட நூல் போன்ற பொருள். இழுவலிமை, மென்மை, ஈரம் உறிஞ்சும் ஆற்றல், வெப்பம் கடத்தாக் குணம், மீள் தன்மை ஆகிய இக்குணங்கள் இழைகளின் பிறவிச் சொத் தாகும். இயற்கையின் கருணையால் பருத்தி, பட்டு போன்றவற்றிலிருந்து கிடைப்பவை இயற்கை இழை கள் எனவும், மனிதன் ஆராய்ச்சி மூலம் கண்டு பிடித்த பாலியெஸ்டர், டெர்லின் போன்றவை செயற்கை இழைகள் எனவும் இரு வகைப்படுத்தப் பட்டுள்ளன. மிகவும் மெல்லிய இழை 'பட்டு' எனவும் மிகவும் தடித்த இழை சணல் எனவும் அழைக்கப்படும். இயற்கை இழைகளை மூன்று வகைப்படுத்தலாம். அவை -பருத்தி, சணல், ஆளி, சீனப்புல். இயற்கை இழைகள் 401 பருத்தி. வரலாற்றுச் சான்றுகளைப் பார்க்கும் போது, கி.மு.3000 இலிருந்து பருத்தி பயன் பாட்டில் இருந்து வருவது தெரிகிறது. கி.மு.2303 சிந்து சமவெளி நாகரிகத்தில் பருத்தியின் உபயோ சுமேரியரின் கத்தைப் பற்றிய ஆதாரத்திற்குச் கையெழுத்துப் படிவங்கள் சான்றுகளாக இன்றும் திகழ்கின்றன. பொதுவாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் பருத்தி விளைகிறது. பருத்தி விளைவிப் பதில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தை எட்டிப் பிடித்துள்ளது. இந்தியாவில் பலவகையான பருத்தியினங்கள் விளைவதோடு மட்டுமல்லாமல், அவை தரத்தில் குறைந்தனவாகவும், கொட்டை, அழுக்கு, இலைகள் முதலியவை அடங்கியனவாகவும் காணப்படுகின்றன. பருத்தியின் தாவர அமைப்புகள். தாவர அமைப் பில் பருத்தியை மூன்று வகையாகப் பிரிக்கலாம். எண் 1. வகைகள் காசிப்பியம் இருசூடம் 2. காசிப்பியம் பார்படான்சு 3. விளையும் நாடுகள். அமெரிக்கா எகிப்து காசிப்பியம் ஹெர்பேசியம் ஆசிய நாடுகள் உண்டான பருத்தி, 'மால்வாசி', 'ஓக்கூரா என்ற தாவர இனச் செடியிலிருந்து பழமானதால் இதற்குக் காசிப்பியம் (gossypium) என்ற தாவரப் பெயர் நிலைத்து விட்டது. உலகில் உள்ள பருத்திச் செடிகளைப் பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை 1. தாவர இழைகள் 2. விலங்கு இழைகள் 3. தாது இழைகள் கம்பளி, பட்டு -கல்நார், கண்ணாடி இழை எண் வகைகள் வளரும் நிலை 1. முதல் வகை 2-6 அடி 2. இரண்டாம் வகை ஏறத்தாழ 6 அடி அமெரிக்கா, ஆசிய நாடுகள். விளையும் நாடுகள் இந்தியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா. 3. மூன்றாம் வகை 15-20 அடிவரை ஆசியா,மத்தியதென் அமெரிக்கா 4. பார்படான் பஞ்சு 5-10 அடிவரை பார்படான்சு சிறப்புகள் இழையின் நீளம், குறைந்த அளவாக இருக்கும். பஞ்சில் கொட்டைகள் அதிகமாகவும், ஒன்றோ டொன்று ஒட்டாமலும், பருமனான மெல்லிய இழைகள் கலந்தும் காணப்படும். மரத்திலிருந்து கிடைக் கிறது. பிரேசிலியன். பெருவியன் வகை என்ற பெயர்களும் உண்டு. இழைகள் மிகவும் நீள மானவை. விதை கறுப் பாகவும், மிருதுவாகவும் இருக்கும். அ.க.4-26