இயற்பியல் அளவுகள் 447
அட்டவணை 8. ஏற்புடை அலகுகள் மதிப்பு இயற்பியல் அளவுகள் 447 அளவுப் பண்பு பெயர் குறியீடு நிமிடம் (minute) min 1 min = 60s காலம் மணி (hour) h 1h = 60 min = 3600s காலம் நாள் (day) d 1d = 24 h = 861400s காலம் பாகை (degree) 1° = (r/180) ரேடியன் கோணம் عد மினிட் (minute) 1' = h = - rad கோணம் 60 10,800 செகண்டு (second ) 1" ( djra கோணம் 60 648.000 விட்டர் தசம டன் ஹெக்டேர் L 1L = Idm = 10-3m3 பருமன் it = 10kg நிறை ha tha = 10*m பரப்பு எலெக்ட்ரான்வோல்ட் ev = lev 1.602x 10-1 ஆற்றல் ணுநிறை அலகு U lu = 1.660x10-27kg நிறை வானியல் அலகு AU 1AU = 1.496x10*hm நீளம் பார்செக் (parsec ) parsec நீளம் பன்னாட்டு அலகு முறையில் இல்லாத ஏற்புடை with SI). (units acceptable for use அலகுகள் பன்னாட்டு அலகு முறையில் இடம் பெறாத ஒரு சில அலகுகள் பெரிதும் வழக்கில் நிலைபெற்று விட்டதால், அவற்றை ஒதுக்குவது இயலவில்லை. இவற்றையே ஏற்புடை அலகுகள் என்பர். எடுத்துக் காட்டுகளாக மணி (hour), லிட்டர், டன் (ton) போன்றவற்றைக் குறிப்பிடலாம். அறிவியலின் சிறப்புத் துறைக்கு ஏற்ப, சில அலகுகளைப் பயன் படுத்துவது தவிர்க்க இயலாவிட்டாலும் இவையும் ஏற்புடைய அலகுகளே. எடுத்துக்காட்டுகளாக எலக்ட்ரான் வோல்ட் (electron volt), அணு நிறை அலகு (atomic mass unit), வானியல் அலகு (astrono- mical unit) போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில சிறப்பு ஏற்புடை அலகுகள் அட்டவணை - 8 இல் கொடுக்கப்பட்டுள்ளன. PH, dB (டெசிபல்-decibel), Np (நேபெர் -neper) போன்ற மடக்கை அளவீடு களும் (logarithmic measures) ஏற்புடை அலகு களாகக் கருதப்படுகின்றன. நீளத்திற்கான அலகு. மைக்கேல்சன் (Mcihelson) 1parsec = 3.093 x1013hm என்ற அறிவியல் அறிஞர் தம் நிரலியல் (spectroscopy) தொடர்பான ஆய்வுகளில், உலோகத்தாலான மூலமுன் மாதிரியால் வரையறுக்கப்பட்ட மீட்டர் என்ற நீளத்திற்கான அலகை, அணுக்களால் உமிழப்படும் ஒளியின் அலைநீளத்தால் குறிப்பிட்டு வரையறுக்க இயலும் என்றார்.1892 ஆம் ஆண்டில், அவரே காட்மியம் அணுவால் உமிழப்படும் 6438,4696 AU மீட்டர் அலை நீளமுடைய ஒளியைக் கொண்டு நீளத்தை ஆராய்ந்தார். 1927 இல் எடை மற்றும் ஏழாவது அளவுகளுக்கான பொது மாநாடு, மீட்டர் நீளத்தைக் காட்மியம் அணுவால் உமிழப் படும் ஒளியைக் கொண்டு வரையறை செய்வதை ஒப்புக் கொண்டது. புதுமையூட்டப்பட்ட வழிமுறை யில் 1 மீட்டர் என்பது 1553164.13 காட்மியத்தின் சிறப்பு அலைநீளமாகும். இதில், வெப்பநிலை, அழுத்தம், ஈரத்தன்மை ஆகிய அளவுகளின் மீதான நிபந்தனைகளுடன், ஒளி மூலத்தின் பரிமாணம் மற்றும் ஆய்வு observation } பாதரசம் - 198, நோக்கத்திசையும் (direction of குறிப்பிடப்பட்டன. அதன்பின் கிரப்பிட்டான்-86, செனான்-136,