பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 இயற்பியலில்‌ நோபல்பரிசு பெற்றவர்கள்‌

இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர்கள் I 2 5 31. 1926 ஜீன் பெர்ரின் 50 ஃபிரான்ஸ் நீரில் வீழ்படிவுகளின் சம நிலைபற்றிக்கண்டுபிடிப்பு 32. 1927 ஆர்தர் எச்.காம்டன் 35 அமெரிக்கா மின்னூட்டம் கொண்ட துகள்களால் எக்ஸ்-கதிர் களின் சிதறல் கண்டு பிடிப்பு 33. சார்லஸ் டி. ஆர்.வில்சன் 58 இங்கிலாந்து முகிற்கலம் கண்டுபிடிப்பு (ஸ்காட் (மின்னூட்டம் கொண்ட லாந்து) துகள்களின் பாதைகளைக் கண்ணுக்குப் புலனாக்கும் கருவி முகிற்கலம்) 34. 1928 சர் ஓவன் வில்லியம் ரிச்சர்ட்சன் 49 இங்கிலாந்து வெப்பநிலைக்கும் எலக்ட் ரான் உமிழ்வுக்கும் உள்ள தொடர்பினைத் தரும் விதி கண்டுபிடிப்பு 35. 1929 லூயி விக்டர் டி பிராய் 37 ஃபிரான்ஸ் 36. 1930 சர் சந்திரசேகர இராமன் 42 இந்தியா பரிசு அளிக்கப்படவில்லை எலக்ட்ரான்களின் அலைப் பண்பு ஒளிச்சிதறல் குறித்த ஆய்வு மற்றும் அவர் பெயரால் உள்ள விளைவு கண்டு பிடிப்பு 1931 37. 1932 வெர்னர் ஹைசன்பர்க் 38. 1933 31 ஜெர்மனி குவாண்ட்டம் விசையியல் உருவாக்கியது பால் ஆட்ரியன் மாரிஸ் டிராக் 31 இங்கிலாந்து அணுவியலில் செழிப் பான புதிய அமைப்பு களின் கண்டுபிடிப்பு 39. எட்வின் சுரோடிங்கர் 46 ஆஸ்திரியா 1934 பரிசு அளிக்கப் படவில்லை 40° 1935 ஜேம்ஸ் சாட்விக் 44 இங்கிலாந்து நியூட்ரான் கண்டுபிடிப்பு 41. 1936 விக்டர் ஹெஸ் 53 ஆஸ்திரியா அண்டக்கதிர்கள் கண்டு பிடிப்பு 42. கார்ல் டேவிட் ஆண்டர்சன் 31 அமெரிக்கா பாசிட்ரான் கண்டு பிடிப்பு 43. 1937 கிளிண்டன் ஜோசப் டேவிஸ் 56 17 ஸன் படிகங்களால் எலக்ட் ரான்களின் விளிம்பு விளைவு கண்டுபிடிப்பு