488 இயற்பியலின் தத்துவம்
488 இயற்பியலின் தத்துவம் I 2 3 6 வியல் முறையை உரு வாக்கி உலோகவியல் மற்றும் இயற்பியல் தாவரவியல் துறை களுக்கு உதவி தந்தது 122. 1983 சுப்பிரமணிய சந்திரசேகரர் 73 அமெரிக்கா (இந்தியா) விண்வெளி இயற்பியல் பற்றிய ஆய்வுகள் 123. 12 வில்லியம் ஏஃபௌலெர் அமெரிக்கா விண்மீன்கள் தோற்றம் குறித்த ஆய்வுகள் 124. 1984 கார்லோ ருபியா 50 இத்தாலி அணுக்கரு ஆய்வுகள் 125. 1988 சைமன வாண்டர் மீர் 59 நெதர்லாந்து " 126. 1985 கிளாஸ்வாள் கிளிட்சிங் 42 மேற்கு திண்ம நிலை இயற்பியல் ஜெர்மனி 127. 1986 ஏனர்ஸ்ட் ரஸ்கா ஜெர்மனி 128. 33 ஜெர்டு பின்னிங் எலெக்ட்ரான் நுண்ணோக்கி 129. 13 ஹென்ரிச் ரோரர் சுவிட்சர்லாந்து 130. 1987 அலெக்ஸ் முல்லர் சுவிட்சர்லாந்து மீ கடத்துகை (Superconductivity) 131. 1987 ஜார்ஜ் பெட்நார்ஸ் இயற்பியலின் தத்துவம் உலகில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளைச் சில அடிப் படை விதிமுறைகளைக் கொண்டு அறிந்து கொள்ள இயலும் என்று நிலைநாட்டுவதே இயற்பியலின் முதன்மையான நோக்கமாகும். மனிதன் நம் பேரண்டத்தைப் பற்றிப் பழங் காலத்தில் எழுப்பிய கேள்விகள் மிகப்பல. அவ்வப் பொழுது புனையப்பட்டு வந்த கணக்கற்ற கடவுள் ரின் விருப்பு, வெறுப்பு தொடர்பான கதைகளைக் கொண்டு இயற்கையில் ஏற்பட்டு வந்த நிகழ்ச்சி களுக்கு விளக்கம் கூறுவதே அக்கேள்விகளுக்கான விடைகளாக அந்நாளில் இருந்தன. ஆனாலும் உண்மையைக் காண வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் மக்களிடையே தொடர்ந்து நீடித்தது. அக் கால அறிவியலாரும், தத்துவயியலாரும் ஆழ்ந்து ஆய்ந்து அறிவுச் செய்திகளைப் பழங்காலத்திலேயே திரட்டத் தொடங்கினர். பல நுண்ணறிவினர் பண்டைய கிரேக்கம், சீனா, இந்தியா, அரேபியா ஆகிய நாடுகளில் புகழ் பெற்றிருந்தனர். சுவிட்சர்லாந்து மீ கடத்துகை ஆய்வுப் புலத்தின் எல்லை, காலத்திற்குக் காலம் மாறி வந்துள்ளது. மார்க்கோபோலோ, கொலம்பஸ், மெகல்லன் ஆகியோர் காலத்தில் கடல் கடந்து தொடுவானத்திற்கு அப்பாலுள்ள உலகப் பகுதி களைக் காண்பதில் மக்கள் முனைந்திருந்தனர். இன்று ஆய்வுப் புலத்தின் எல்லை. அணுவிலுள்ள துகள்களிலிருந்து பேரண்டத்தின் வெளியோரம் வரை பரந்து கிடக்கின்றது. பருப்பொருள் உருவமாக உள்ள பேரண்டம் (universe) பற்றிய ஆய்வு மிகுந்த நிறைவைத் தரும் இயற்பியல், ஏனைய துறைகளின் நிகழ்வுகள் அனைத் தையும் விளக்கும் ஓர் அடிப்படை அறிவியல் துறையாகும். வானியல். வேதியியல், பள்ளியியல் மற்றும் அவற்றின் கிளைகள் யாவும் இயற்பியலின் வெவ்வேறு சிறப்புப் பகுதிகளை ஆய்வனவாகும். அறிந்த அடிப்படைச் செய்திகளை வகைப்படுத்தி மற்ற இயற்பியல் சார்ந்த துறைகளால் கண்டு பிடிக்கப்படும் செய்திகளைக் கொண்டு மேலும் புதிய செய்திகளைக் காண உதவுவதும் இயற்பியலே யாகும். சிறப்புத் துறைகளாகச் செயல்படும் ஏனைய அறிவியல் பிரிவுகள் இயற்பியலின் அடிப்படை விதி