பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டுறல்‌, படிக 503

F

  1. 2%

m FI P படம். 18. இரட்டுறல் படிக 503 தள 776 e a காசிட்டரைட் ரூட்டைல் இ. ரூட்டைல் யான இரட்டுறல் தளத்தைக் கொண்ட படிகத்தைப் படம் 18இல் காணலாம். முப்பட்டகக் கூம்பு வகுப்பைச் சேர்ந்த ஷீலைட் கனிமம் அடி இணைப் பக்கத்தை (001) இரட்டுறல் தளமாகக் கொண்டு படிக வடிவை படம் 18ஊ இல் காட்டியது போல் வரும்போது அது அதே தொகுதியிலுள்ள இயல்பு பிரிவு படிகம் போல் அமைந்து காணப்படுகிறது. ஹாஸ்மானைட்டு .. ரூட்டைல் ஊ. சீலைட்டு காணப்படும். கால்சைட்டு கனிமம் பல இரட்டுறல் விதிப்படி இரட்டுறல் படிகங்களாகக் காணப்படு கின்றது. செங்குத்து அச்சை இரட்டுறல் படிக அச் சாகவும், இணை அடித்தளத்தை இணைதளமாகவும் . அறுகோண படம் 19. படிகத் தொகுதி. அறுகோணப் படிகப் பிரிவில் இரட்டுறல் படிகங்களைக் காண்ப தரிது. பிர்ஹோட்டைட் என்னும் ஒரு கனிமம் (படம் 19) முப்பட்டைக் கூம்பிற்கு (1011) இணை யான இரட்டுறல் தளத்தையும், இரட்டுறல் படிகங் களின் செங்குத்து அச்சு ஒன்றிற்கொன்று செங்குத் தாக இருப்பது போலும் அமைந்து காணப்படும். அதற்கு மாறாக இத்தொகுதியின் சாய்சதுரப் படிகப் பிரிவின் கீழ் இரட்டுறல் தன்மை அடிக்கடி படம் 20. கால்சைட்டு (0001) (1010) பக்கத்தைக் கொண்டிராத இப்படி கங்களின் நடுவில் உள்நோக்கித் திரும்பு கோணம் இருப்பதை அறியலாம். (1010) இருக்கும் படிகங்களில் இரட்டுறல் தன்மையைக் கனிமப் பிளவின் மூலமா கவோ, கிடை அச்சுக்குச் சமமான ஒரு சீர்மை இருப் பது போல் தோற்றமளிப்பதிலிருந்தோ அறியலாம். இத்தொகுநிலை இரட்டுறல் விதியோடன்றி, இதே போல் ஊடுருவல் விதியின் (படம் 11இ) கீழும் இப் படிகங்களின் இரட்டுறல் தன்மைகளைக் காணலாம்.