பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 இரட்டை

508 இரட்டை படம் 35. ஆர்பைட் அ,ஆ,இ, தில் நாற்பக்கமும் செல்லும் வரைகோடுகளை ஒவ்வொரு பக்கத்திலும் காணலாம். முச்சாய்வுப் படிகத் தொகுதி. இத்தொகுதியில் ஆல்பைட் விதிப்படி (010) குற்றச்சின் இணைப் பக்கத்தை இரட்டுறல் தளமாகக் கொண்டு ஃபெல்ஸ் பார் கனிமங்களில் மெல்லிய தான்படலப் (thin lamellar) படிகப் பகுதிகளால் இணைத்துக் காணப் படும் இரட்டுறல் படிகங்கள் குறிப்பிடத்தக்கவையா கும்.(படம் 35 அ,ஆ) குற்றச்சை (b) இரட்டுறல் அச் சாகக் கொண்டு சாய்சதுர அமைப்பைப் பெற்றுக் காணப்படும் ரட்டுறல் படிகங்களைப் பெரிக் கிளைன் (pericline) விதியின் கீழ் இரட்டுறல் பண் பைப் பெற்றவை என்பர். மைக்ரோக்கிளைன் 1 ஃபெல்ஸ்பார் கனிமத்தில் இவ்விரு விதிகளும் இணைந்து பல்வகைத் தாள்படல் இரட்டுறல் படம் 36. ஆல்பைட் அமைப்பைப் (படம் 36) (polysynthetic lamellar பெற்றிருப்பதைக் காணலாம். இதன் விளைவால் கனிமப் பிளவுகளின் (010) (001) பக்கங்களுக்கு இணையான வரைகோடுகளை இவற்றில் காணலாம். ஃபெல்ஸ்பார் கனிமங்களின் வேதியியல் பண்புகளை அறிய இவ்வரைகோடுகள் (010) அந்தப் படிகத்தின் 001/010 பக்க விளிம்புகளுடன் உண்டாக்கும் கோண அளவு சிறப்பாகக் கருதப்படும். அனைத்துக் கனிமங்களும் இரட்டுறல் பண்பு பெற்றுக் காணப்படுவதில்லை. சில கனிமங்களே இத்தகைய தன்மை பெற்றுள்ளன. இதற்கு அக்கனி மங்கள் அணிக்கோவை அமைப்பு குறிப்பாகப் படி கப் பக்கங்களின் உட்கோண அளவு காரணமாகும் என்று கருதப்படுகிறது. பர்ஜர் இதைக் கீழ் வருமாறு கூறுகிறார். ஒரு கனிமத்தின் அணு அமைப்பு இயல் பாக இருக்கும் போது ஓர் இரட்டுறல் படிகச் சந்திப் பினால் ஏற்படும் அமைப்பினால் இணைப்பில் எல் வித மாற்றமும் ஏற்படத் தேவையில்லை என்னும் தறுவாயில் அமைந்துள்ள படிகங்கள் யாவும் இவ் விரட்டுறல் தன்மையைப் பெற்றுக் காணப்படு கின்றன. இரட்டுறல் தன்மையால் ஒரு படிகம் தன் மெய் யான சீர்மையை விட்டு உயர் சீர்மையைப் பெற்றுப் படிகம் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. இரட்டுறல் படிகங்கள் தாள்படலத் தன்மையையும் பல்வகை இரட்டுறல் விதிகளையும் ஒருங்கே கொண்டு காணப்படும்பொழுது அவை உள்நோக்கித் திரும்பு கிற கோணங்கள் வரிக்கோடுகளை (straistism) உரு வாக்குகின்றன. இரட்டுறல் தன்மை இருப்பதால் படி கங்கள் கனிமப் பிளவுகளுக்கு இணையாக முறிவ தோடல்லாது மேற்கொண்டு இரட்டுறல் தளங் களுக்கு இணையாகவும் முறியும் தன்மை அடை கின்றன. இவை சில கனிமங்களில் இருப்பதால் எளிதில் முறியும் தன்மை பெறுகின்றன. அது தொழி லில் பயனுள்ளதாக இருக்கிறது. குவார்ட்சு போன்ற வேறுபல கனிமங்கள் இரட்டுறலால் தொழிலில் பயன்படுத்த இயலாமல் போகின்றன, ஞா. விக்டர் இராஜமாணிக்கம் நூலோதி. Berry, L.G., & Mason, C., Mine- rology, CBS publishers & Distributors, Delhi, 1985 Read, H.H. Rutleys Elements of Minerology, 26th Edition CBS publishers & Distributors, Delhi, 1984; Ford, W.E., Text-book of Minerology, Wiley Eastern Limited, New Delhi, 1985. இரட்டை சமஅளவுள்ள இரு இணை விசைகள் ஒரு பொருளின் மேல் ஒன்றுக்கொன்று எதிரெதிர்த் திசையில் வெவ்