30 இடையாழ அனற்பாறைகள்
30 இடையாழ அனற்பாறைகள் நடுத்தர, பெரும், இடைநிலை மணிகளைக் கொண் டுள்ளன. இடையாழப் பாறைகளின் யாப்பு, ஆழ்நிலைப் பாறை, வெளிஉமிழ் பாறைகளின் யாப்புகளுக்கு இடைப்பட்ட நிலையில் அமைந்துள்ளது. பெரும் பாலும் இடையாழப் பாறைகள் நுண்அமர் பருந் திரள் யாப்பு, பருஅமர் நுண்திரள் (porphyritic) யாப்புக்கொண்டவை. திரள் படிகநிலைப் பாறை களில் சில கனிமப் படிகங்கள் பெரியதாகவும், சீராக வும் வளர்ந்துள்ளன. இவற்றைப் பெரும் பரல்கள் (phenocrysts) என்றும், இவை பொதிந்திருக்கும் படிகக் காரையைப் பொதிகாரை நுண் இழைமை (matrix) என்றும் கூறலாம். உள்உறை படிகநிலைப் பாறைகளில் நுண்ணிய படிகங்கள், பெரிய படிகங் களால் சூழப்பட்டுக் குறிப்பிட்ட அமைப்புத் தன்மை யின்றிக் காணப்படும். இடையாழப் பாறைகள், எப்போதும் எல்லாப் பண்புகளிலும், இடைநிலையாக இருப்பதை அட்ட வணையிலிருந்து அறியலாம். இப்பாறை வகை சில லகை யாப்புள்ள பாறைகளின் வேதியியல் உட்கூறு, நீண்ட இடை பெற்றிருக்கின்றது. அப்லைட்டும் (apilte) களில், கனிம வெளி படம் 2. பருஅமர் நுண்திரள் யாப்பு