பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 இரட்டைக்‌ குளம்பிகள்‌

516 இரட்டைக் குளம்பிகள் ஒருமுறையில் நான்கு குட்டிகளை ஈனும். பால்மடியில் நான்கு முலைக்காம்புகள் உள்ளன. பெக்கரிகளில் பிடரிப்பட்டிப் பெக்கரி (collared peccary, Tayassu tajacu) வெள்ளையுதட்டுப் பெக்கரி (white - lipped peccary, Tayassu albirostris) ஆகிய இரண்டு சிறப் பினங்கள் உள்ளன. பெக்கரிகளின் இறைச்சி, தோல், கஸ்தூரிப் பொருள் போன்றவை மக்களுக்குப் பயன் படுகின்றன. முன்கால்களும், (Bactrian camel, Camelus ferus) ஆகிய இரண்டு வகைகள் உள்ளன. லாமா (Llama, Lama glama) எனும் விலங்கு ஒட்டகத்தைவிடச் சிறியது. இதன் குடலிலிருந்து 'பிசோர் கற்கள்' (bezor stones) என்னும் நச்சு முறிவுப் பொருள் எடுக்கப்படுகிறது. இதன் தோல் விலையுயர்ந்த கம்பளி ஆடை செய்யப் பயன்படுகிறது. தோல் ஒன்றின் விலை சுமார் 1000 டாலர். வைக்கூனா (Vicuna, Lama vicugna) எனப் படும் தென்அமெரிக்க விலங்குகளும் இக்குடும்பத்தைச் சேர்ந்தவையே. படம் 5. பிடரிப்பட்டிப் பெக்கர் உள்வரிசை 2: டைலோபோடா. இதில் இடம்பெறும் ஒரே குடும்பம் ஒட்டகக் குடும்பமேயாகும். குடும்பம் கேமெலிடே (Camellidae) ஒட்டகங் கள், அரேபியா, சைனா, கோபி பாலைவனப் பகுதி களில் காணப்படுகின்றன. இவை, நீண்ட (3 மீட்டர்), அதிக உயரமான (2 மீட்டர்), மிகுந்த எடையுடைய (690 கி.கி) விலங்குகளாகும். இவற்றின் கால்களில் இரு விரல்கள் உள்ளன. ஓடும்போது ஒரு பக்கத்துக் கால்கள் இரண்டும் ஒரே திசையில் நகரும். பல்சூத்திரம் - வெ.ப. கோ.ப. 3 3 3, 3 மு. க.ப. 2, க.ப. = 34. இவற்றால் ஏறத்தாழ, 57 லிட்டர் நீரை ஒரே தடவையில் குடிக்க முடியும்; இவை உப்பு நீரை விரும்பி அருந்துகின்றன. தோலில் வியர்வைச் சுரப்பிகள் இல்லை. கருவளர் காலம் 11 மாதங்கள்; ஒரு முறையில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனும்; சுமார் 50 ஆண்டுகள் வரை வாழும். ஒட்ட கங்கள் சுமை தூக்கிச் செல்லவும், வண்டி இழுக்கவும் பாலைநிலப் பயணம் செல்லவும் உதவுகின்றன. இவற்றின் பால், இறைச்சி, மயிர், தோல், எலும்பு தசைநார் ஆகியவை பல வகைகளில் பயன்படுகின் றன. ஒட்டகப் பாலை நொதிக்க வைத்துக் 'குமிஸ் (Kumiss) எனும் மதுபானம் தயாரிக்கப்படுகிறது. ஒட்டகங்களில் ஒற்றைத் திமில் உள்ள அராபிய ஒட்டகம் (Arabian camel, Camelus dromedarius) இரட்டைத் திமில் உள்ள பாக்டிரிய ஓட்டகம் படம் 6. லாமா உள் வரிசை 3. அசைபோடுவன. இத் துணை வரிசையைச் சேர்ந்த விலங்குகளில் செவ்ரோட்டைன் கள் (chevrotains) தவிர மற்றவை யாவும் அசை போடுவன. ஒவ்வொரு காலிலும் நான்கு விரல்கள் உள்ளன. இரைப்பை நான்கு அறைகளாக அமைந் துள்ளது. அசைபோடும் விலங்குகளின் இறைச்சி, உணவாகவும், தோல், அலங்காரப் பொருளாக வும், கொம்புகள் வீரத்தின் நினைவுச் சின்னமாகவும். கஸ்தூரிப் பொருள் மணமூட்டும் பொருளாகவும் பயன்படுகின் றன. அசைபோடுவனவற்றை ஐந்து குடும்பங்களாகப் வை டிராகுலிடே (tragulidae-