பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டைக்‌ குளம்பிகள்‌ 517

செவ்ரோட்டைன் குடும்பம்), செர்விடே (cervidae- மான்குடும்பம்), ஜிராஃபிடே (giraffidae - ஒட்டைச் சிவிங்கிக் குடும்பம்), ஆண்டிலோகேப்ரிடே (antilo- capridae-pronghorns). போவிடே (bovidae -கால் நடைகள்) ஆகியனவாகும். வை குடும்பம் 1: டிராகுலிடே (செவ்ரோட்டைன் குடும்பம்). ஆசியக் காடுகளில் காணப்படுகின்றன; இவற்றில் இரு இனங்கள் உள்ளன. இலை மான் போன்ற ஆனால் அதைவிடச் சற்றுச் சிறிய உருவம் தலையில் இரண்டு திண்மையான உடையவை. கொம்புகள் உள்ளன. ஆண்களுக்கு மட்டுமே கொம்புகள் உள்ளன; பெண் மான்களுக்கு இல்லை. பனிக் கலைமான்களில் இருபால் மான்களிலும் கொம்புகளுண்டு. கொம்புகள் இனப்பெருக்கக் காலங் களில் தோன்றி வளர்ந்து பின்னர் விழுந்துவிடும். உடல் மருங்குகளில் வெண்ணிறப் பட்டைக் கோடு கள் கழுத்துப் பகுதியில் தொடங்கிப் பின்பகுதிவரை நீளப்போக்கில் செல்கின்றன. டிராகுலஸ் மெமின்னா (Tragulus meminnu) தென்னிந்திய, இலங்கை மலைக் காடுகளின் உயரப் பகுதிகளில் வாழும் சிறு கஸ்தூரி மான். அதன் உயரம் 30 செ. மீ; கால்கள் குச்சி போன்றவை; ஒல்லியானவை; உடல் நிறம் மஞ்சள் கோடுகள், புள்ளிகளுள்ள பசும் பழுப்பு. பல் சூத்திரம்-வெ.ப. கோ.ப. 1.மு.க.ப. 3 3 $ 3 3° க.ப. 34. இரைப்பையில் மூன்று அறைகள் உள்ளன. கருவளர் காலம் 155 நாள்கள்; ஒருமுறை யில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனும். சுண்டெலி மான் (mouse deer) கூச்சம் மிகுந்தது. ஆப்பிரிக்காவில் காணப்படும் நீர் செவ்ரோட்டைன் (The African water chevrotain, Hyemoschus aquaticus) நன்றாக நீந்தக் கூடியது. குடும்பம் 2: செர்விடே (மான் குடும்பம்). இக் குடும்பத்தில் பதினேழு இனங்கள் உள்ளன. மான்கள் இரட்டைக் குளம்பிகள் 517 உலகம் முழுதும் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றுள் மிகச் சிறியது கஸ்தூரி மான் (musk deer). மிகப்பெரியது ஐரோப்பிய எல்க் (European elk) எனப்படும் மரைமான். பல்சூத்திரம் - வெ. ப . ப 0 3 கோ.ம. 0-1 9 க. மு.ப. I 3 3 க.ப.3.ஆகக் கூடுதல் 32 அல்லது 34. இணைகூடுவதற்காகப் பெண் மான்களைப் பெறுதற்கு . மான்களிடையே பெரும் சண்டை நிகழ்வதுண்டு. பால்மடியில் நான்கு முலைக்காம்புகள் கஸ்தூரி மானுக்கு மட்டும் இரண்டு கொம்புகள் உள்ளன. கருவளர் உள்ளன; படம் 7. ஆப்பிரிக்க நீர்வாழ் செவ்ரோட்டைன் படம் 8. கட மான் காலம் 160 நாள்கள் முதல் 10 மாதங்கள் வரை இனங்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது; ஒரு முறையில் ஒன்று முதல் நான்கு குட்டிகள் ஈனும். குரைக்கும் மான் (barking deer) எதிரியைக் கண்டதும் நாய் போல் குரைக்கும். கட மான் (sambar) ஓசைப் படாமல் நடக்கும் திறனுடையது. இந்தியப் புள்ளி மான் (axis deer) அழகிய தோற்றமுடையது.