32 இடையாழ அனற்பாறைகள்
32 இடையாழ அனற்பாறைகள் . இதில் காணப்படும் பிளஜியோகிளேசு, ஆன்டி சின் வகையாகும். ஆலிகோகிளேசும் காணப்படு பொட்டாசியம் வதுண்டு. ஃபெல்சுபார் ஆர்த் தோகிளேசு வகை காணப்படுகிறது. மைக்ரோ கிளின் அரிதாகக் காணப்படுகிறது. பயோடைட்டு. ஹார்ன்பிளெண்டு, ஆகைட்டு, ஆலிவின் ஆகியனவும் காணப்படுகின்றன. அப்படைட்டு, ஸ்பீன், சிர்க்கான், இல்மனைட்டு, கார்னெட்டு, குவார்ட்சு, கால்சைட்டு, எபிடோட்டு, குளோரைட்டு, ஆகியன துணைக் கனிமங்களாகவும் காணப்படுகின்றன. குறைமுழுப் படிகநிலை (hypidiomorphic) மான்சோனைட்டும் (monzonite) காணப்படுகிறது. திரள் படிக நுண் யாப்பும் காணப்படுவதுண்டு. நுண்மான்சோனைட்டு அதிகம் காணப்படுவதில்லை. இவை கிரேனோ டை யோரைட்டு (granodiorite) டயோரைட்டு (diorite) பாறைக்கூட்டங்களின் விளிம்பாகவும், ஓரப்பகுதி களாகவும் காணப்படுகின்றன. இது குறுக்குச் செம் பாளங்களாகவும் தகட்டுப் பாறையாகவும், பெருங் குவிப் பாறையாகவும், சிறிய ஆழ்நிலை உள் நுழைவுப் பாறையாகவும் காணப்படுகின்றது. சயனைட்டும் பெல்ஸ்பதாய்டல் சயனைட்டும் மான்சோனைட்டு டன் தொடர்புடையவை. டோலரைட்டு. இது சிறப்புமிக்க செம்பாளப் பாறையாகும். பட்டக வடிவ லேப்ரடோரைட்டு மற் றும் பைட்டோனைட்டு (bitonite) பெல்ஸ்பார் வகை களும், பைராக்சீன் (pyroxene) ஃபார்ஸ்டிரைட்டு (forsterite), ஹார்ன்பிளெண்டு ஆகிய சுனிமங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. மேலும் அப்ப அ படம் 4. டயா பேஸ்கள் அ.தொலிடிக் டோலரைட்டுப் பாறைச்சீவல். பிஜியோனைட் துகள்களின் விளிம்பு சர்ப்பைன்டினாக மாற்றப்பட்டுள்ளது. ஆல்கலி ஆவிவில் டோலரைட்டுப் பாறைச்சீவல் இ. ரைட்டுப் பாறைச்சீவல். டோல் குறை டைட்டு, சிர்க்கான், இல்மனைட்டு, மேகனடைட்டு முதலியன துணைக் கனிமங்களாகவும் காணப்படு கின்றன. இதில் காணப்படும் பைராக்சீன் சில வேளைகளில் குளோரைட்டு என்ற பச்சைநிறக் கனி மமாகவும் ஆலிவின (olivin) செர்பன்டின் (serpen - tine) கனிமமாகவும் ஃபெல்ஸ்பார். கயோலின் கனிமமாகவும் மாற்றப்படுகின்றன. மாற்றப்படுகின்றன. நுண் அமர் பருந்திரள் யாப்பு (ophitic) இதற்கே உரிய சிறப்புப் பண்பாகும். சில சமயங்களில் நிலை உறை படிக நுண்இழைமையும் காணப் படுவதுண்டு. இதன் கெட்டியான தன்மைக்கு இதுவே காரணமாகும். இது கரிய நிறமுடைய, நுண் படி கங்களான இடைநிலை அனற்பாறை. இப்பாறையி லுள்ள ஃபெல்சுபார்கள் ஆகைட்டுப் படிகங்களினுள் ளே ஊடுருவியவாறு வளர்ந்திருக்கும். இது காப்ரோ வின் இடைநிலை மாற்றமாகும். இதை நுண் காப் ரோ (micro gabbro) எனவும், டயோபேஸ் (diabase) எனவும் அழைப்பர். உலகில் சில இடங்களில் காணப் படும் டோலரைட் பாறைகள் வேதியியல் சேர்மங் கள் மாறாமல் இருப்பினும் கூட, பல இடங்களில் இவ்வகைப் பாறைகள் கால நிலையில் மாறுபட்டுக் காணப்படுகின்றன. சிறிய நில அதிர்வுகள், துகளியக் கம், சிறிய அளவில் வெப்பம், அழுத்தம் மாறுபடல் போன்றவற்றால் இவ்வகைப் பாறைகள் எளிதில் மாற்றம் செய்யப்படுகின்றன. உலகில் பசால்ட்டு வகைப் பாறைகள் எவ்வளவு பரந்திருக்கின்றனவோ அவற்றைப்போலவே டோலரைட்டு, குறுக்கு நுழைவு மற்று இணை நுழைவுப் பாறைகளால் தனியாகவோ கூட்டமாகவோ அதிக அளவில் காணப்படுகின்றன. டோலரைட்டு காப்ரோவின் ணைமாற்று மட்டு மன்றி, எசக்சைட்டு (essexite), தெரலைட்டு (thera- lite), டெஷினைட்டு (teshenite) ஆகிய பாறை வகை களின் இடையாழ இணைமாற்றுமாக நிலவுகிறது. அப்லைட்டுகள். இவை சீரான நுண் படிவங்களால் ஆன பாறைகளாகும். இவை ஆழ்நிலை உள் நுழைவு களில், குறுக்கு இணைப் பாறையாகவோ, நரம்பிழை யாகவோ (vein) காணப்பட்டாலும் பரவலாகக் காணப்படுவதில்லை. கிரானைட்டுப் பாறைகளில் தொடர்புடையவை. இவற்றில் ஆவியாகும் கனிமங் கள் அதிகம் இருந்தமைக்கான அடையாளங்கள் இல்லை. எனவே அப்லைட்டு அனற் பாறைக் குழம்பு அதிகமாக நகராத வகையைச் சார்ந்ததாகக் கருதப் படுகிறது. பெரும்பாலான அப்லைட்டுகள் ஒரு சில செ.மீ. இலிருந்து சில மீ. வரையான பருமனே பெற் றிருப்பது குறிப்பிடத்தக்கது. அருகிலுள்ள பாறை களில் இது கொண்டுள்ள தொடர்பு எளிதாகக் காணும் வண்ணம் அமைந்திருக்கும். பார்ஃபிரிகள். இப்பாறைகள் ஆழ்நிலை அனற் பாறையின் இடையாழ இணைமாற்றுகளாகும். இவற்றில் சில படிகங்கள் பொதிபடிகங்களாகக்