இரத்த அழுத்த எதிர்ப்பு மருத்துகள் 545
இரத்த அழுத்த எதிர்ப்பு மருத்துகள் 545 மைலோபிளாஸ்ட் பேசோஃபில் மைலோசைட் இயோசினோஃபில் இளம் புரோமைலோ நியூட்ரோஃபில் மைலோகசட் சுசம் மெகாகேரியோசைட் இயோசினோஃபில் மைலோசைட் நியூட்ரோஃபில் யேசோஃபில் வெள்ளையணு உற்பத்தியாகும் விதம் நிறக் குறுமணிகள் காணப்படும். திராம்போபா யிட்டின் என்ற பொருள் இதன் உற்பத்தியை ஒழுங்கு செய்கிறது. ஒரு கன மி.மீட்டர் இரத்தத்தில் சுமார் 2.5 இலட்சம் நுண் தட்டுகள் காண ணப்படும். இரத்த நுண்நாளங்களில் காயமேற்பட்டு இரத்தம் கசியும்போது நுண்தட்டுகள் ஒன்று சேர்ந்து நுண்தட்டு அடைப்பை உருவாக்கி இரத்தக் கசிவைத் தடுக்கின்றன. ஆனால் பெரிய இரத்தக் குழாய்களில் காயமேற்பட்டால் இவ்வடைப்பால் இரத்தக் கசிவைத் தடுக்க முடியாது. இங்கு, முதல் நிலையில் நுண்தட்டுகள் ஒன்றுசேரும்; பின் அவற்றின் உருவங்களில் மாற்றம் ஏற்படும்; இரண்டாம் நிலையில், நுண்தட்டுகளிலிருந்து உரு வாகும் திராம்பாக்சன் என்ற பொருளால் நுண் தட்டுகள் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்று சேரும்போது அதனுள்ளிருக்கும் குறுமணிகள், ஃபை பிரினோஜன், பிராஸ்டாக்கிளாண்டின் இரத்த உறைகாரணிகள் வெளிப்பட்டு ஃபைபிரின் உருவாகி இரத்தக் கட்டியிலிருந்து மாறுபட்ட, அடைப்பு ஒன்றை உருவாக்கி இரத்தக் கசிவை நிறுத்தும். இந்நுண் தட்டுகள் பத்து நாள் வாழும். பின் மண்ணீரலில் கின்றன. வை வரை உயிர் அழிக்கப்படு நுண் தட்டுகளின் எண்ணிக்கை குறையும் போது உறை செல்லிறக்க நோயால் இரத்தக் கசிவு ஏற்படும். எலும்பு மஜ்ஜைகளைத் தாக்கும் மருந்து களை தட்டுகளின் உற்பத்தி குறையலாம். நுண் தட்டுகள் 1000 10/லி.க்குக் குறைவாயிருந்தால் கசிவும், இரத்த உறைதலும் உண்டாகும். இரத்தக் மீ.வா. நூலோதி. Daud Penington, G. C. de Gruchy, Clinical Haematology in Medical Practice, Fourth Edition, ELBS, London, 1978; Arthur, C., Guyton Text Book of Medical Physiology, Fifth Edition, W. B. Saunders Company, London, 1976. இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகள் 5 இரத்த அழுத்தம் இயல்பாக இருப்பதைவிட மிகுந் தால் இதயத்தைப் பாதித்து இடக்கீழறை விரிவையும், மூளையைப் பாதித்து பெருமூளை இரத்த ஒழுக்கை யும்,சிறுநீரகத்தைப் பாதித்து அதைச் சரிவர இயங்க விடாமலும் செய்கிறது. பொதுவாக ஆண்களுக்குச் சுருக்க இரத்த அழுத்தம் 120 மி.மி. பாதரச அளவும் [மி.மீ (பா] விரிவு இரத்த அழுத்தம் 90 மி.மி. பாதரச அளவுமிருக்கும். சுருக்கு அழுத்தம் 160 மி.மீ(பா)க்கு மேலும் விரிவு அழுத்தம் 90 மி.மீ(பா) க்கு மேலும் பல நாள்களாசுத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கவேண்டும். இல்லாவிடில் இரத்த அழுத்தம் மிகுந்து நோயாளி இறக்க நேரிடலாம். உட்கொள்வதாலும் பிற இடங்களிலிருந்து புற்று நோய்த் திசுக்கள் வந்து தங்குவதாலும், அடிக்கடி எக்ஸ் கதிர்படங்கள் எடுப்பதாலும் நுண் அ.க 4-35 மிகை இரத்த அழுத்தத்தை மருத்துவத்திற்காகக் கீழ்க்காணுமாறு பிரிக்கலாம். விர்வு அழுத்தம்