34 இடையாழ அனற்பாறைகள்
34 இடையாழ அனற்பாறைகள் ரள் எனப் பலவகையான பாறைவகைகள்உண்டு. படிகப் பிச்சுக்கல்லும் டையாழப் பாறையைச் சார்ந்ததாகும். நீ குவார்ட்சு மற்றும் ஃபெல்சு பார் அரிக்கப்பட்ட பொதிபடிகங்களாகக் காணப்படுவதோடு, உடைந்த பொதி படிகங்கள் அனற்குழம்பு சென்ற திசையில் இருப்பதைத் தெளிவாகக் காணமுடியும். லேம்ரோஃபயர். வான் கும்பெல் (Von Gumbel) என்பவர் கருமை நிறக்குறுக்கு நுழை பாறைகளுக்கு லேம்ரோஃபயர்கள் எனப் பெயரிட்டார். இவற்றில் பயோடைட்டுப் பொதிபடிகத்தின் மிளிர்வு சிறப்புப் பண்பாகக் காணப்படுகிறது. இரும்பு மகனீசியம் அதிகளவில் காணப்படும் அனைத்துக் குறுக்கிணை நுழைவுப் பாறைகளும் லேம்ரோஃபயர்கள் எனப் பெயர் பெறுகின்றன. லேம்ரோஃபயர் வகைப் பாறை கள் பலவகைப்படும். பொதுவாக இவை மூன்றில் ஒரு பகுதி கருமை நிறக்கனிமங்களால் ஆனவை. திரள் படிக நுண் இழைநிலை உடையவை, படிகக் 4 படம் 7. லேம்ரோஃபயர்கள் மூன்றில் ஒருபங்கு கருமை நிறக் கனிமங்களான உயோப்லாடு, பைராகசீன் பயோடைட்டு ஆகியன காணப்படுகின்றன.