இரத்தக் கழிச்சல் நோய் 567
மேற்பட்ட மீரோசுவைட்டுக்களை வெளிப்படுத்து கிறது. மீண்டும் இவை அணுக்களில் உட்புகுந்து இரண்டு அல்லது மூன்று சைசாண்ட் சுழற்சியை ஏற்படுத்துகின்றன. இரண்டாவது சுழற்சியில் ஏறத் வெளியாகின்றன. தாழ 250 மீரோசுவைட்டுகள் பின்னர் இவை இனப்பிரிவுச் சுழற்சியில் ஈடுபட்டு ஆண்தாது, பெண்தாது என்று வளர்ச்சியடைந்து இரண்டும் இணையச் சைகோட் உருவாகிறது. இந்த நிலையில் உள்ள சைகோட்டுகள் முதிர்ச்சியடையாத முட்டைக் கூடுகளாக எச்சத்துடன் வெளிவருகின்றன. இவ்வாழ்க்கைச் சுழற்சிக்கு மொத்தம் ஆறு நாள்கள் தேவைப்படுகின்றன. அவை வருமாறு: முதல் நாள் முதல் சைசாண்ட் வளர்ச்சி ரெண்டாம். நாள் மூன்றாம் நாள் நான்காம் நாள் ஐந்தாம் நாள் ஆறாம் நாள் ஏழாம் நாள் - 1 - மிரோசுவைட் அணுக்களைத் தாக்கி வளர்ச்சியடைதல் இரண்டாம் கசிவு வளர்ச்சி சைசாண்ட் இரத்தக் இரண்டாம்மிரோசுவைட் தாக்குதல் ஆண்தாது பெண்தாது உண்டாதல் இனப்பெருக்க வளர்ச்சி சைகோட் உண்டாதல் முட்டைக்கூடுகள் எச்சத் துடன் வருதல் கோழிகளில் இரத்தக் கழிச்சல் நோய். மருத்துவ முறைகளின் மூலமாகவும் ஆய்வுகள் மூலமாகவும் இரத்தக் கழிச்சல் நோயினைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் நடந்த போதிலும் இது பெரிய சிக்கலான நோயாகவே தோன்றுகிறது. இந்நோய் கோழிகளில் 9 உயிரிகளால் தப்படுகிறது. அவை:- 1. எய்மிரியா அசர்வுலினா 2. இன்னும் ஏற்படுத் Eimeria acervulina 3. 27 புரூனெட்டி ஹகானி R Brunetti Hagani மாக்சிமா Maxima 5. மைவேட்டி Mavati 27 6. மைடிஸ் Mitis 37 7. நெக்காட்ரிக்சு - 8. பிரிகாக்க டனல்லா 6 20 Necatrix 22 Precox Tenalla இரத்தக் கழிச்சல் நோய் 567 இவற்றில் எய்மிரியா டெனல்லா, நெக்காட்ரிக்சு. அசர்வுலினா ஆகியன தீவிர விளைவுகளை ஏற்படுத் தக் கூடியன. இவற்றில் முன் குடல் பகுதிகளில் எய்மிரியா அசர்வுலினா, பிரிகாக்சு ஆகியன நோய் உண்டாக்கும். நடுக்குடலிலும் இறுதிப் பகுதிகளிலும் எய்மியா நெக்காட்ரிக்சு, மேக்சிமா, புரூனெட்டி ஆகியவனவும், குடற்பை (caecum) பகுதியில் எய் மிரியா டெனல்லாவும் நோய் உண்டாக்குகின்றன. நோய்க் கண்டுபிடிப்பு. முழுக்குடல் பகுதிகளை அதன் சவ்விலிருந்தும் இரத்த நாள இணைப்பு களிலிருந்தும் தனிமைப்படுத்தி வெளியே எடுத்துச் சக்தி வாய்ந்த வெளிச்சத்தில் ஆராய்ந்து காண வேண்டும். முன் குடல் வளைவு தொடங்கி, குடற் பைகள், மலக்குடல் வரை முதலில் வெளிப்புறமும், பின்னர் உட்புறமும் ஆய்வு செய்ய வேண்டும். கூரான கத்தி அல்லது கத்தரிக்கோலால் முழு நீள அளவையும் திறக்க வேண்டும். அறுக்கும்போதே தடித்த பகுதிகள், இரத்தக் கசிவு, சளி, இரத்த போன்றவற்றை உறைவு, திசுக்களின் தொகுப்பு ஆராய வேண்டும். அழற்சி கண்டுள்ள குடற்பகுதி களில் சிறிது கத்தி மூலம் சுரண்டி, சிலைடில் வைத்து நோக்கும்போது முட்டைக் கூடுகள், சைசாண்ட், மிரோசுவைட், ஆண்தாதுக்கள், ஆண்தாதுக்கள், பெண்தாதுக்கள் ஆகியன காணப்படும். சிகிச்சை. உரிய நேரத்தில் சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். கந்தக மருந்துகள், நைட்ரோஃப்யூரன் மருந்துகள், ஆரியோமைசின், டெர்ரமைசின், ஆம்ப் ரால் போன்ற மருந்துகள் பயனளிக்கின்றன. தண்ணீர் அல்லது உணவின் மூலமாகவும் இம் மருந்துகளைப் பயன்படுத்தலாம். ஒரே மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் மருந்து பயனற்ற தாகப் பலனளிக்காமல் போகும் வாய்ப்புண்டு. எனவே மருந்துகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தல் நன்மை பயக்கும். நல்ல நோய்த் தடுப்பும் நோய்க் கட்டுப்பாடும். சுற்றுப்புறத் தூய்மையும், காக்சீடியா தடுப்பு மருந்து களுமே இந்நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். சுற்றுப்புறத் தூய்மை. இடநெரிசலைத் தவிர்த்தல்; கம்பி வலையில் குஞ்சுகளை வளர்த்தல், கூளத்தை உலர்ந்த நிலையில் வைத்திருத்தல், கருவிகளைத் தூய்மையாக வைத்திருத்தல், சுண்ணாம்புப் பொடி கலந்து கூளம் கூளங்களைச் உலரவும் கூளத்தில் உள்ள நோய் முட்டைக் கூடுகளின் எண்ணிக்கை குறையவும் வகை செய்தல் ஆகியன இதில் அடங்கும். காக்சீடியா தடுப்பு மருந்து பயன்படுத்தல். சிகிச்சை முறையில் கூறப்பட்ட நோய்த் தடுப்பு மருந்துகளை நல்ல முறையில் தடுப்புக்காகவும் தீர்வுக்காகவும் பயன்படுத்துதல் நன்மை தரும்.