இரத்தத்தில் குளுகோஸ் 589
இரத்தமழிவுச்சோகை. இரத்தச் சிவப்பணுக்களின் லாழ்நாள் 120 நாள்களாகும். அதற்குமுன் சிவப் பணுக்கள் அழிவு ஏற்பட்டால் சோகை ஏற்படும். சிவப்பணுக்கள் நோயினாலும், புறக்காரணிகளாலும் சிவப்பணுக்கள் அழியலாம். உருண்டை செல்லியம் (spherocytosis) ஹீமோகுளோபின் நோய்கள் எதிர்ப் போன்றவை சிவப்பணுக் காரணிகள். பொருள்கள் (antibodies), செயற்கை இதய வால் வுகள், மருந்துகள், வேதிப்பொருள்கள் போன்றவை இரத்த மழிக்கும் பிற காரணிகள் ஆகும். மரபுவழி உருண்டைச் செல்லியம், சிவப்பணுவின் செல் சவ்வில் குறைபாடு இருந்தால் அவை உருண்டை வடிவமாக மாறுகின்றன. இவை மண்ணீரலில் வேக மாக அழிக்கப்படுவதால் இரத்தச்சோகை ஏற்படு கிறது. இதன் அறிகுறிகள் மற்ற சோகைகளின் அறி குறிகள் போன்றே மண்ணீரல் பெரிதாகக் காணப் படும். இரத்தத்தில் உருண்டைச் செல்களும் நுண் வலைச்செல்களும் காணப்படும்.கூம்பின் பரிசோதனை யில் எதிர்மறையான முடிவிருக்கும். மண்ணீரலை எடுத்து விடுவதன் மூலம் இந்நோயைக் குணப்படுத்த லாம். ஃபோலிக் அமிலம் (5 மி. கி.) வாய் மூலம் தினமும் கொடுக்க வேண்டும். க குளூக்கோஸ் -6- பாஸ்ஃபேட்டிஹைட்ரேஜனெஸ் குறைவினால் சிவப்பணு உறை உறுதியாக இல்லா மல் அழிய நேர்கிறது. இக்குறை உள்ளவர்கள் சல்ஃபானமைடு, ஆஸ்பிரின், குளோரம்பீக்கால், குளோரோகுயின் போன்ற மருந்துகளை உட்கொள் ளும்போது அதிகமாக இரத்தமழிகிறது. நோய்க் காரணி மருந்து உட்கொள்ளுவதைத் தவிர்ப்பதன் மூலம் இந்நோயைக் குணப்படுத்தலாம். அரிவாள் செல்சோகை. ஹீமோகுளோபினிலுள்ள அமினோ அமிலங்களில் குறை ஏற்பட்டால் சிவப் பணுக்கள் அறிவாள் வடிவில் காணப்படும். பொது வாகவுள்ள ஹீமோகுளோபினை 'A' என்றும் அரிவாள் செல் ஹீமோகுளோபினை 'S" என்றும் குறிப்பிடலாம். ஹீமோகுளோபின் ஆக்சிஜனைக் கொடுத்தபின் டேக்டாய்டு என்ற பொருள்களாக இயல்பு மாற்ற மடைவதால் சிவப்பணுக்கள் அரிவாள் வடிவைப் பெறுகின்றன. அரி இரத்த மழிவுச்சோகையால் வளர்ச்சியும், பருவ மடைவதும் காலதாமதமாக நடைபெறுகின்றன. தளர்ச்சி, நோய் எதிர்ப்புச்சக்தி குறைவு, இதயவிரிவு காலில் புண் போன்றவை உண்டாகின்றன. வாள் செல்சோகை இரத்தச் செறிவை உண்டுபண்ணு வதால் இரத்த உறைகட்டி உருவாகிறது. ணோக்கியில் இரத்தத்தை நோக்கும்போது அரிவாள் வடிவச் செல்கள் காணப்படும். நுண்ணுயிர் நோய் கள், குளிர் போன்ற நோய் உந்துகாரணிகளைத் நுண் இரத்தத்தில் குளுகோஸ் 589 தடுப்பதன் மூலம் அரிவாள் செல் நோயை ஓரளவு தடுக்கலாம். 社 உள்ள தலசீமியா. ஹீமோகுளோபுலினில் அமினோ அமிலச் சங்கிலிகளில் உள்ள அமினோ அமிலங்கள் குறைவாக உற்பத்தியானால் தலசீமியா என்ற நோய் உண்டாகிறது. சங்கிலியில் குறைந் தால் நீ தலசீமியாவும் சங்கிலியில் குறைந்தால் தலசீமியாவும் ஏற்படுகின்றன. இதில் இரத்தச் சோகை தீவிரமாக இருக்கும். எலும்புச்சோறு விரிவு காரணமாக தலை நீண்டு, கன்ன எலும்புகள் பெரி தாகவும் காணப்படும். வளர்ச்சி தடைப்படும்; மண் ணீரல் பெரிதாகும்; இதயம விரிவடையும். இரத்தத் தில் சிறு, குறை நிறமுடைய சிவப்பணுக்கள் காணப் படும். ஹீமோக்குளோபிலின் அளவும் குறைவாக இருக்கும். இரத்தத்தைச் சிரைவழிச் செலுத்துவதன் மூலம் இந்நோயைக் குணப்படுத்தலாம். ஆ. வாசுகிநாதன் நூலோதி. John Macleod, Davidson's Principles and Practice of Medicine, Fourteenth Edition, ELBS, Hongkong, 1984; Daud Pcnington, G.C. de Gru- chy, Clinical Haematology in Medical Practice, Fourth Edition, ELBS, London, 1978. இரத்தத்தில் குளுகோஸ் கரைகள் இரத்தக் குளுகோஸ் என்பது இரத்தத்தில் கரைந் திருக்கும் (ஏற்கப்பட்ட) குளுகோஸ் சர்க்கரையின் அளவைக் குறிப்பதாகும். வேறு வகையான சர்க் குடலினால் உட்கவரப்பட்ட போதும், இரத்தம் மற்றும் திசுக்களில் எல்லா நேரத்திலும் நிலையான அளவில் இருக்கக்கூடிய ஒரே சர்க்கரை, குளுகோஸ்தான். ஆரோக்கிய நிலையில், இரத்தத்தில் குளுகோஸின் அளவு சீராகப் பராமரிக்கப்படுகிறது. அந்த அளவு 100 மி.லி. இரத்தத்தில் 80 முதல் 100 மி.கி. குளுகோஸ் ஆகும். இந்த அளவு, உணவு உட் கொள்ளாத வேளைகளில் சற்றே குறைந்து காணப் பட்டபோதும் சாப்பிடாமல் இருக்கும் போதும் கூட 70 மி.கி. அளவை விடக் குறைவதில்லை. இதேபோல் வயிறு நிறையச் சாப்பிட்ட உடன் 180 மி. கிராமை விட அதிகரிப்பதும் இல்லை. இது ஆரோக்கிய நிலை யில் இரத்தக் குளுகோஸ் அளவு சீராகப் பராமரிக் கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இரத்தத்தில் குளுகோஸின் அளவு இரண்டு காரணிகளால் தீர் மானிக்கப்படுகிறது. அவை இரத்த ஓட்டத்தை வந் தடையும் குளுகோஸின் அளவு அவை இரத்த ஓட் டத்தில் இருந்து திசுக்களால் பயன் படுத்தப்படும் அளவு என்பன.