இண்டு (சித்தமருத்துவம்) 39
2arin) பயன்படுத்தப்படுகிறது. அலிசரின் அல்லது குயின் அலிசரின் தெவிட்டிய ஆல்கஹால் கரைசலில் ஏற்கனவே நனைக்கப்பட்ட வடிதாளின் மத்தியில் இண்டியம் உப்பின் நடுநிலை அல்லது சிறிதே அமிலக் கரைசலில் ஓரிரு சொட்டுகள் வைக்கப்படுகின்றன. ஈர வடிதாள் அம்மோனியா வளிமத்தின் மீது சிறிது நேரம் வைக்கப்பட்டுப் பின், போரிக் அமிலத்தின் (boric acid) நீரிய கரைசலில் அமிழ்த்தப்படுகிறது. முழுதும் மஞ்சள் நிறமாக இருந்த வடிதாளில் சிவப்பு அல்லது ஊதா நிற வளையங்கள் தோன்றுவது இண் டியம் இருப்பதைக் குறிக்கும். 1 எடையறி பகுப்பாய்வு. 1. இண்டியம் உப்பு களில் உள்ள இண்டியத்தை எடையறி முறையில் முழுதுமாகக் கரிமக் காரங்களாகிய இரு மீத்தைல் அனிலீன் அல்லது பிப்பிரிடீனைப் பயன்படுத்தி வீழ் படிவாக்கலாம். 2. இண்டியம் உப்புக் கரைசல்களிலிருந்து இண் டியத்தை அதன் ஹைட்ராக்சைடாக வீழ்படிவாக்கி யும், அதைச் சுட்டெரித்து அதன் ஆக்சைடாக மாற் றியும் இண்டியத்தின் எடையை அறியலாம். பயன்கள். இண்டியம் இயற்கையில் மிகக் குறைந்த அளவிலேயே கிடைப்பதால் தொழிலியலில் மிக அதிசு அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. இண்டியத்தின் மிகச் சிறப்பான இரு பண்புகள், 1. அது குறைந்த உருகுநிலையையும், உயர்ந்த கொதிநிலையையும் கொண்டிருப்பது. 2. அது எந்தத் தனிமத்துடன் சேர்க்கப்படுகிறதோ அதன் கடினத் தன்மையையும், இண்டு (சித்தமருத்துவம்) மேற்பரப்பின் நிலைத்தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது. எனவே இண்டியத்தின் உலோகக் கல் வைகள் பயனமிக்கவையாக விளங்குகின்றன. இக்கல லைகள் அரிமானத்தையும், தேய்மானத்தையும் அதிக அளவில் தடுப்பனவாகும். இண்டியத்தின் உலோகக் கலவைகள் அணிகலன்கள் செய்வதிலும், பல் மருத் துவத்திலும் பயன்படுகின்றன. 0.5 முதல் 5.0%வரை இவ்வுலோகத்தைச் சேர்ப்பதால் தங்கம், வெள்ளி செம்பு போன்றவற்றின் நிறம், நீடித்திருக்கும் நிலை. உருகுநிலை ஆகியவை மேம்பாடடைகின்றன. முலாம் பூசும் தொழிலிலும் இது பயன்மிக்கதாக விளங்குகி றது. முலாம் பூசுதலைக் குறைந்த வெப்பநிலையிலே யே நிகழ்த்த முடிவது இத்தனிமத்தின் சிறப்புத் தன் மையாகும். இண்டியம் சேர்மங்களைப் பயன்படுத்திக் கண்ணாடிக்கு வெளிர் மஞ்சள், ஆழ்ந்த மஞ்சள் நிறங்களை ஊட்ட முடியும், மேலும் இதன் சேர்மங் கள் வண்ணப்பூச்சுக்களிலும் ( Paints) குறைந்த அழுத் தம் கொண்ட சோடியம் வாயு விளக்குகளிலும் பயன்படுகின்றன. இண்டியம் குளோரைடு சில வினை களில் வினையூக்கியாகப் பயன்படுகிறது. இண்டு (சித்தமருத்துவம்) ஜி.இராமன். இது முட்களுடன் கூடிய ஒரு பற்றுக் கொடியாகும். இம் மூலிகையின் பிற தமிழ்ப் பெயர்கள் இங்கை இண்டு