பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616 இரத்தம்‌ ஆக்கும்‌ உறுப்புகள்‌

616 இரத்தம் ஆக்கும் உறுப்புகள் மைலோ பிளாஸ்ட் பெருகும் அணுக் முனமைலோ கூட்டம் சைட் முழுமை ஆற்றல் மூலச்செல்கள் பல்நோக்கு மைலாய்டு மூல அணுக்கள் முன்எரித்ரோ பிளாஸ்ட் இளநார்மோ பிளாஸ்ட் மானோ பிளாஸ்ட் நிணத் தண்டு அணுக்கள் மெகாகாரியோ பிளாஸ்ட் நிணபிளாஸ்ட் முதிரும் அணு க்கூட்டம் மைலோசைட் (நீலம் நாடும்) பின் மைலோசைட் பட்டி அணுத் துக ளுள்ள வெள்ளை யணுக்கள் இடைநார்மோ பிளாஸ்ட் (நீலம் - இயோ சின் நாடும்) முதுநார்மோ பிளாஸ்ட்(இயோ சின் நாடும்) பின்னல் முன்மானோ சைட் சிவப்பணு பேசோ - இயோ-நியூட் சிவப் ஃபில் சினோ ரோ பணு ஃபில் ஃபில் மெகாகாரியோ முன்நிணப் பிளாஸ்ட் சைட் மானோ சைட் தட்டணு நிண வெள்ளை யணுக்கள் அணுக்கள் கொண்ட முதன்மைக் காலனியும் அதைச் சுற்றிய துணைக் காலனிகளும் சிவப்பணுத் தொட ரின் முன்னோடியான முன் எரித்ரோபிளாஸ்டை வழங்குகின்றன. இரத்த நோய்களிலும் ஏனைய பொது உடல் நோய்களிலும் மஜ்ஜை ஆய்வுக்காக எடுக்கப் படுகிறது. 1923ஆம் ஆண்டு சேபார்த்து மார்பெலும் பைத் துரப்பணமிட்டும், 1929 ஆம் ஆண்டு ஆர்கின் ஊசி மூலம் உறிஞ்சி எடுத்தும் ஆய்வு செய்தனர். இப்பொழுது உறிஞ்சி எடுப்பதுடன், சிறு துண்டும் திசு ஆய்வுக்கு எடுக்கப்படுகிறது. பெரியவர்களில் நடுநெஞ்செலும்பு, உறிஞ்சுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது. திசு ஆய்வுக்குப் பின் இடுப்பு தேர்ந்தெடுக்கப்படுகிறது. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் காலின் உள் எலும்பு மேல் குமிழி லிருந்து எடுக்கப்படுகிறது. உறிஞ்சப்பட்ட மஜ்ஜை கண்ணாடிச் சில்லுகளில் பரப்பப்பட்டுச்சாயமேற்றப் பட்டு பல்வேறு இரத்த அணுக்களின் எண்ணிக்கை முள் கணக்கிடப்படுகிறது. மஜ்ஜையில் இரத்த அணுக் களின் இயல்பான எண்ணிக்கை வருமாறு: |நியூட்ரோஃபில் தொடர் மைலோபிளாஸ்ட் முன் மைலோசைட் மைலோசைட் பின் மைலோசைட் பட்டி அணுக்கள் 49.2-65% 0.2-1.5% 2.1-4.1% 8.2-15.7% 9.6-24.6% 9.5-15.3% முதிர்ந்த நியூட்ரோஃபில் 6.0-12.0% யோசினோஃபில் தொடர் 0.2-1.3% 0.4-2.0% 0.2-2.4% மைலோசைட் பின் மைலோசைட் பட்டி அணு