628 இரத்தமழி நோயுடைய குழவி
628 இரத்தமழி நோயுடைய குழவி இரத்தமழிச்சோகை நோயாளிகளுக்குப் பெரும் பாலும் மஞ்சள் பூத்த தோல் சவ்வுகள் காணப்படும். பெரும்பாலோர்க்குக் கல்லீரல் பெரிதாகும். இதை சிலர் கால்களில் எளிதாகத் தொட்டுணரலாம். தோல் புண்கள் ஏற்படும்; சிறுநீரின் நிறம் மாறு படலாம். தெளிவாகச் சோகையின் காரணம் அணு அழிவு என்பதை ஆய்வுக் கூட்டத்தில் உறுதிப்படுத்திக் புற ஓட்ட இரத்தத்தில் கொள்ளலாம். ரெட்டிக் பல் குலோசைட் அதிகமாகக் காணப்படும். இவற்றைச் சூப்பர்வைட்டல் முறையில் கண்டுபிடிக்கலாம். வண்ணச் சிவப்பணுக்களும் இருக்கும். உரு எலும்பு மஜ்ஜையில் சிவப்பணுக்களின் பெருக்கம் தெரியும். இரத்தத்தில் இணையாத பிலிரூபின் அதிக மாகவும் (unconjugated bilirubin), ஹெப்ட்டோ குளோபின் குறைந்தும் அல்லது முற்றிலும் இல்லா திருக்கலாம். ஹெப்டோகுளோபின் என்பது ஒரு வகை a குளோபின் ஆகும். இது கல்லீரலில் வாகும் ஹீமோகுளோபின் அணு அழிவில் வெளிப் பட்டால் அவற்றுடன் ஹெப்டோகுளோபின் இணைந்து அகற்றிவிடும். அதை இதனால் ஹெப்டோகுளோபின் அளவு இரத்தத்தில் குறை யும், ஹெப்டோகுளோபின் அளவு இரத்தத் தில் குறைவதே சிவப்பணுக்கள் அழிக்கப்படுகின்றன என்பதற்கு ஒரு சிறந்த அடையாளமாகும். ஹிமோ பெக்சின் குலைவு அல்லது முற்றிலும் இல்லாதிருத் தல், பெரும்பாலும் அணு அழிவை நேரிடைத் தொடர்பாகச் சுட்டுகிறது. ஹீமோ பெக்சின் என்பது ஒரு நீ கிளைகோ புரதமாகும். இரத்தஅணுக்குலை வினால் விளையும் ஹீமோகுளோபின் அளவு ஹெப்டோகுளோபினுடன் இணைந்து அகற்றப்படும் அளவிற்கும் விஞ்சினால் ஹீமோகுளோபின் பிளாஸ் மாவில் தோன்றத் தொடங்கும். அங்கேயே அது சிதைக்கவும் படுகிறது. சிதைக்கப்பட்ட ஹீமோ குளோபினிடமிருந்து பிரிந்த ஹீம் ஹீமேபெக்சினால் பிணைக்கப்பட்டுப் பிறகுகல்லீரலில்தனிமைப்படுத்தப் படுகிறது. பிளாஸ்மாவில் ஹீமோகுளோபின் இயல் பளவு 0.6 மில்லி கிராம்/100 மில்லி லிட்டர் மிகைப் படலாம். லாக்டிக் டீஹைட்ரோஜெனேஸ் மிகை யாகலாம். மெத்ஹீம் ஆல்புமினும் தென்படலாம். சிறுநீரில் பிலிரூபின் இல்லாமலும் யூரோபிலி னோஜன் மிகைப்பட்டும், ஹீமோசிடெரினும் ஹீமோ குளோபினும் தென்படலாம். இரத்தச் சிவப்பணுக் களின் வடிவத்தைக் கொண்டு நோய்வகையைத் தெரிந்து கொள்ளலாம். கீழேகுறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டுகள் மூலம் இதைக் காட்டஇயலும். 1.உடைந்த சிவப்பணுக்கள் வால்வு அணு அழிவு. நுண்குழல்வழு இரத் தமழிச் சோகைகள் 2. இலக்குப் போன்ற சிவப் பணுக்கள் 3. வெளிறிய இலக்குப் போன்ற அணுக்கள் 4.ஒழுங்கற்ற முள் அமைப் புடைய அணுக க்கள் 5. பிறை, அறிவாள் போன்ற அணு 6. நாவாயணு 7. பிறையணு, வெளிறிய இலக்குப் போன்ற அணு அரிவாள் அணு நோய், ஹீமோ குளோபின் பண்புக் கேடு, கல்லீரல் நோய் கள். தாலசீமியா டியம். கூட் கிளையணுச்சோகை - அரிவாள் அணு நோய் ஹீமோகுளோபின் S,C நோய் அரிவாள் அணு, தாலசீமியக் கூட்டி யம். நோய்களில் அதிகமாக நொதிக் குறைபாடு ஆராயப்பட்ட நோய் குளுகோஸ் -6 - பாஸ்ஃபேட் என்ற நொதியின் குறைபாட்டு நோய் ஆகும். இந் நோயுடையவர்கள் மலேரியா நோய்க்குரிய மருந் துகளை உட்கொள்ள உடனே இரத்தச் சிவப்பணுக் கள் அழியத்தொடங்கும். நோய்க்காரணம் கண்டுபிடித்து, அகற்ற முடிந்த காரணங்களை அகற்றிட, நோய் முறியும். மரபியல் அணு அழிவு நோய்களுக்கு நேரிடையாகக் குணம் காண்பதரிது. கல்லீரல் நீக்கம், இரத்த ஏற்றம், ஃபோலிக் அமில மாத்திரைகள் கொடுப்பது போன் றவை இடத்திற்கேற்பப் பயன் தரும். -செ.நெ.தெய்வநாயகம் நூலோதி. Daud Penington, G.C. de Gruchy, Clinical Haematology Medical Practice, Fourth Edi- tion, ELBS, London, 1978; Dacie J.V. and Lewis S.M., Practical Haematology, Churchill Livingstone Singapore, 1985. இரத்தமழி நோயுடைய குழவி இந்நோய், குழந்தை பிறக்கும்போதோ அல்லது 2-3 நாள்களுக்குப் பிறகோ இரு பாலாருக்கிடையேயும் காணப்படும். குடும்பத்தில் முதலில் பிறக்கும் குழந்தை எந்தவிதக் குறைபாடுமின்றிக் காணப் படும். ஆனால் பின்னால் பிறக்கும் குழந்தைகளுக் கேற்ப இந்நோயின் தீவிரம் அதிகமாக அதனால்