இரத்த மார்பு 629
குழந்தை இறக்கவும் நேரிடலாம். ஹைட்ரோஃ போயிட்டாலிஸ் (hydrofoetalis) நோயில் கருப்பை யிலேயே குழந்தை இறந்து விடும். இக்டெரஸ் கிரா விஸ் நியோநேட்டோரம் ஒரு கொடிய நோயானா லும் குழந்தை உயிர் வாழ வாய்ப்புண்டு. Rh 2 mor இரத்தத்தில் Rh உடையவர்களை வர்களென்றும் அது இல்லாதவர்களை இக் கார ரணி இல்லாதவர்கள் என்றும் பிரிக்கலாம். Rh இல்லாத தாய்க்கும் Rh உள்ள தந்தைக்கும் உருவாகும் குழந் தைக்கு இரத்தத்தில் Rh காரணி இருக்கலாம். இது தாய் இரத்தத்திற்குச் சென்று தாய் இரத்தத்தைக் கூருணர்வு (sensitize) செய்து Rh காரணிக்கு எதிர்ப் பொருளை உண்டு பண்ணும். இப்பொருள் அடுத்த பேறுகாலத்தில் நஞ்சுத் தடுப்பைக் (placental barrier) கடந்து சென்று சிசுவின் இரத்த அணுக் களை அழிக்கும். பத்தில் ஒரு தாயின் குழந்தை Rh காரணி உள்ளதாக இருக்கும். எனினும், இந்நோய் முதல் கர்ப்பத்தில் மிகமிக அரிதாகவே ஏற்படுகிறது. தாய்க்கு Rh இல்லாமல், தந்தைக்கு Rh இருந் தால் தாயின் சீரத்தை 32-36 வாரப் பேறு காலத் தில் ஆய்வு செய்து Rh காரணியின் "எதிர்ப்பொருள் இருக்கிறதா என அறியவேண்டும். எதிர்ப்பொருள் இல்லாவிட்டால் குழந்தை நோயில்லாமல் பிறக்கும். எனினும், கொப்பூழ்க் கொடியிலிருந்து இரத்தத்தை எடுத்து எதிர்ப்பொருள் இருக்கிறதா என ஆராய்ந்து இருந்தால் அதற்குரிய தடுப்பு மருந்தைக் கொடுக்க வேண்டும். Rh இல்லாத தாய்க்கு Rh உள்ள குழந்தை பிறந் தால் தாய் கூருணர்வாகி இருப்பாள். அவளுக்கு Rh உள்ள இரத்தத்தைக் கொடுக்கும் போது இரத்தமழிவு ஏற்படும். ஆதலால் இரத்தம் ஏற்ற வேண்டிவரும் கர்ப்பிணிகள் குழந்தைபெறும் பருவத்திலுள்ள பெண்கள் இவர்களின் இரத்தத்தை ஆய்வு செய்து இரத்த வகையில் Rh உள்ளதா, இல்லையா என அறிவது தேவை. இரத்த மார்பு 629 மருத்துவம் செய்யாமல் நோய் தீவிரமானால் இரண்டு வாரங்களுக்குள் இறப்பு வீதம் 70-80 விழுக் காடு ஆகும். தீவிரமற்ற நோய்தான் குணமடையும். தீவிர நோயுள்ள குழந்தைகளுக்கு, உடம்பி லிருந்து இரத்தத்தை அகற்றி விட்டு நோயற்ற மற் றொருவர் இரத்தத்தை ஏற்றவேண்டும். ஒரு நாள் தாமதிப்பதும் ஆபத்து. ஆதலால் நோயைக் கண்டு பிடித்து உடனடியாக மருத்துவம் செய்வது அவசியம். கண்டு பேறு காலத்திலேயே நோயைக் பிடித்தால் மருத்துவம் செய்வது மிக எளிது. தாயின் Rh இல்லாத தாயின் பிரசவத்தின் மூன்றாம் நிலையில், Rh எதிர்ப் பொருள் அவள் இரத்தத்தி லிருப்பது, அவள் இரத்தத்திலுள்ள குழந்தையின் Rh உள்ள இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக் கையைப் பொறுத்திருக்கும். பிரசவித்த எழுபத்தி ரண்டு மணிக்குள் இந்தத் தாய்க்கு, இம்மினோகுளோ புலின் எதிர்ப்பு டி ஊசியைப் போடவேண்டும். இம் மருந்து தாயின் இரத்தத்திலுள்ள குழந்தையின் இரத்தச் சிவப்பணுக்களை அழித்து, தாயின் இரத் தத்திற்கெதிராக உருவாகும் பொருள்கள் உருவா வதையும் தடுத்து அடுத்துப் பிறக்கும் குழந்தைகளில் இரத்தமழியாமல் பாதுகாக்கும். இரத்த மார்பு ஆ. வாசுகிநாதன் நுரையீரல் உறைகளுக்கிடையே இரத்தம் அடைபட்டி ருந்தால் அதற்கு இரத்த மார்பு (hemothroax) என்று பெயர். பொதுவாக இதனுடன் காற்றும் உட்புகுந்து காணப்படும். இரத்தம் நுரையீரல் உறைகளுக் கிடையே புகும்போது மூச்சிழுப்பும், இதய அசைவுக ளும் அதிலுள்ள ஃபைபிரின் பொருளை அகற்றுவதால் இரத்தம் கட்டியாகாமல் நீர்மமாகவே இருக்கும். சில சமயங்களில்தான் இரத்தம் உறைந்து காணப்படும். நுரையீல் உறைகளை எரிச்சல்படுத்துவதால் வலி, அதிர்ச்சி ஏற்படும். அடைபட்ட இந்த இரத்தத்தில் நுண்ணுயிர்கள் வளர்ந்து நோய் உருவாக வாய்ப் பிருக்கிறது. இந்நோயுள்ள குழந்தையின் கல்லீரலும் மண்ணீ ரலும் நீர்கோத்துப் பெரிதாகக் காணப்படும். குழந்தை பிறந்த 24 மணி வரை மஞ்சள் காமாலை இருப்ப தில்லை. பின் மஞ்சள்காமாலை தோன்றத் தொடங்கி, தீவிரமாகிக் கெர்னிக்ட்டெரஸ் (hernicterus) என்ற நோயை ஏற்படுத்தும். மஞ்சள் காமாலையின் தீவிரம் வளர்ச்சியின்மையைப் கல்லீரலின் நுரையீல், இதயம், உணவுக்குழல் போன்றவற் குழந்தையின் விபத்துகளால் நெஞ் பொறுத்து, றில் அறுவை செய்தபிறகும், பிலிரூபின் அதிகமாக ஏற்படுவதால் பிறக்கும்போது வருவதேயாகும். சில் படுகாயம் ஏற்படும் போதும் தவறான முறையில் குழந்தைக்கு ஹீமோகுளோபின் சுமார் 18 கிராம்/100 மி.லிட்டர் மார்பகங்காட்டியைப் (thoracoscopy) பயன்படுத்தும் இரத்தம் இருக்கும். ஆனால் இந்நோயுள்ள குழந் போதும்,கழுத்துப்பரிவெடுப்பின்போதும், தமனியூதலி தைக்கு ஹீமோகுளோபின் மிக விரைவிலே குறைந்து லிருந்து இரத்த ஒழுக்கு ஏற்பட்டாலும், நுரையீரல் உறை, அதற்கருகிலுள்ள உறுப்புகளில் நோய், புற்று இரத்தச் சோகையை உண்டு பண்ணும். உட்கருவுள்ள நோய் போன்றவை ஏற்பட்டாலும், இரத்தமார்பு இரத்தச் சிவப்பணுக்களும் ரெட்டிக்குலோ செல்களும் வரலாம். இரத்தம் உறையா நோய்களினால் இரத்தத்தில் மிகுதியாகக் காணப்படும்.