இராமன் விளைவு 665
மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதிர்வெண்களுக் கிடையே காணப்படும் பொருத்தமின்மை, லேசர் ஒளி, மூலக்கூறின் அதிர்வியக்கம் ஆகியவற்றின் அதிர்வெண்களின் வேறுபாட்டுடன் ஓர் ஓரியல் கதிர் வீச்சை (coherent radiaition) உண்டாக்குவதால் சமன் செய்யப்படுகின்றது. இம்முறையில் உண்டாக் கப்படும் ஓரியல் கதிர்வீச்சே தூண்டல் இராமன் சிதறலாகும். இத்தகைய சிறப்பு இராமன் நிறமாலை றபட, மூலக்கூறின் ஆற்றல் நிலைமாற்றம் ஒரு குறிப்பிட்ட உயிரியல் இராமன் விளைவு 665 மூலக்கூறுகளின் கட்டமைப்புக்களை அறியப் பயனுள்ளதாக இருக்கின்றன. பொதுவாக ஒரு மூலக்கூறு அதற்குரிய சிறப்பு அதிர்வெண்களைக் கொண்டும், செறிவைக் கொண்டும் இனங்கண்டறியப்படுகின்றது. பிணைப் பின் விறைப்பு (bond stiffness), பிணைப்பிடைக் கோணம் (bond angle) அமைப்பை நிறுவுதல் ஆகியவை பற்றிய ஆய்வுகளுக்கு இராமன் நிறமாலை யுடன் அகச்சிவப்பு நிறமாலையும் தேவைப் படுகின்றது. சக பிணைப்புடன் கூடிய கனிமக் கூட்டுப் பொருள்கள் இராமன் செயல் மிக்கவையாக இருக் கின்றன. ஈரணு மூலக்கூறில் உள்ள எலெக்ட்ரான்கள் இரு அணுக்களுக்கும் இடையே நிலைபெற்றிருப்ப தால், இதன் முனைவாக்கத்திறன் அணுக் கருக்களின் அதிர்வியக்கத்தால் பெரிதும் மாற்றத்திற்கு உள்ளா கின்றது. இம் முனைவாக்கத் திறன் மாற்றம் செறி வுள்ள இராமன் கோடுகளை ஏற்படுத்தக் காரணமா யிருக்கின்றது. அயனிப் பிணைப்பால் ஆன ஈரணு மூலக்கூறுகளில், அதன் முனைவாக்கத்திறன் அணுக் கருவின் அதிர்வியக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுவ தில்லை. பிணைப்பிற்குக் காரணமான எலெக்ட்ரான் கள் ஓரணுவின் கருவிலிருந்து மற்றோர் அணுவின் கருவிற்கு மாறிவிடுவதுதான் இதற்குக் காரணம் ஆகும். மேலும் பிணைப்பு விசை பிணைப்பின் உறுதியைத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கின்றது. தனால் இரு உடன் பிணைப்புடைய ஈரணு மூலக் கூறுகள், ஒரு பிணைப்புடையனவற்றைக் காட்டிலும் கூடுதலான அதிர்வெண்களைப் பெற்றி ருக்கின்றன. இரு செறிவுள்ளதாக பயன்தரு அளவுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது லேசர் ஒளி மூலத்தின் நிலை மாற்றத் திறன் ஒரு குறிப்பிட்ட பயன்தரு மதிப்பிற்கு மேல் இருக்கவேண்டும். அப்போது அதிர்வியக்கத்தின் வேறு நிலை மாற்றங்களுக்கு லேசரின் திறன் மிகுதியாகக் கிடைப்பதில்லை. எனவே, தூண்டல் இராமன் விளைவு ஓர் அதிர் வெண்ணை மட்டுமே கொண்டுள்ளதாக விளங்கும், சில சமயங்களில் அரிதாக இரு அதிர்வெண்களைக் கொண்டிருக்கலாம். மூலக்கூறின் இரு அதிர்வியக்க நிலைகள் ஏறக்குறைய ஒரே அளவு பயன் தரு லேசர் ஆற்றல் தேவைப்படுவதாக இருப்பதால் இது நிகழ லாம். சில சமயங்களில் சிதறலுறும் ஒளியின் ஆற்றலே உள்ளக விளைவினால் மற்றுமொரு தூண்டல் இராமன் விளைவை ஏற்படுத்தலாம். இது நிறமாலையில் புதிய அதிர்வெண்ணைக் காட்டு கின்றது. இதன் மதிப்பு தூண்டொளியின் அதிர் வெண்ணிற்கும், குறிப்பிட்ட அவ்வதிர்வியக்க நிலை மாற்றத்தின் அதிர்வெண்ணின் இரு மடங்கிற்கும் உள்ள வேறுபாடாகும். இவ்வகைச் சிதறலின் மற்று மொரு குறிப்பிடத்தக்க சிறப்பு, இதில் எதிர் ஸ்ட்டோக்ஸ் கோடு இருக்கின்றது.சில பொருள்களில் எதிர் ஸட்டோக்ஸ் கோடு ஸ்ட்டோக்ஸ் (கோடுகளைவிடக் கூடுதலான செறிவுள்ளதாக இருக்கின்றது. ஓரளவு பயன்கள். இராமன் நிறமாலையியல் சிறப்பாக வேதியியல் பகுப்பாய்வு, மூலக்கூறுகளின் கட்ட மைப்பு இவற்றைப் பற்றி ஆராயப் பயன்படுகின்றது. மூலக்கூறுகளின் சுழற் அதிர்வியக்கங்களின் அதிர் வெண்களை நேரடியாக அளவிட இது பயன்படு கின்றது. இதில் இருந்து மூலக்கூறுகளின் வடிவ மைப்பையும், சீர்மையையும் நிறுவ முடியும். ஒருசில மூலக்கூறுகளின் கட்டமைப்பை மிகச் சரியாக நிறுவ முடியாவிட்டாலும்கூட, அவற்றில் அணுக்கள் எவ்வாறு அமைவு கொண்டுள்ளன என்பதை அணுத் தொகுதிகளுக்கான தனிச் சிறப்பு இராமன் அதிர்வெண்ணை மதிப்பீடு செய்யக் கூடிய அனு மானத் தொடர்பிலிருந்து கண்டுபிடித்துவிடலாம். ஏறக்குறைய அகச்சிவப்பு நிறமாலையியலில் பின் பற்றப்படுவதை இது ஒத்திருக்கின்றது. மேலும் சாதாரண, ஒத்ததிர்வு ஒத்ததிர்வு இராமன் நிறமாலையியல் உடன் கார்பன் அணுக்களுக்கிடையே உள்ள உடன் பிணைப்பின் படியும், இராமன் அதிர் வெண்ணின் மதிப்பும் பினவருமாறு:C C (C,H,-ல்) 14; C C (CH~ல்) 10. 8; C-C (C,H,-) 4.4. இதிலிருந்து இராமன் அதிர்வெண் ஒரு பிணைப் பின் பிணைப்புத் திறனைக் குறிப்பிடக் கூடியதாக இருக்கின்றது என்பதையும் அறிந்துகொள்ள முடி கின்றது. உடையனலையா மூவணு மூலக்கூறுகளில் (XYz), அவை நேரான வையா இல்லையா, இல்லையென்றால் சீர்மை { Y-X-Y) சீர்மையற்றவையா ( Y - X-Y) என்பன பற்றி அறிய அம் மூலக்கூறுகளின் இராமன் விளைவு விவரங்களோடு, அதன் அகச் சிவப்பு நிறமாலைத் தகவல்களும் தேவைப்படுகின் றன. பரிமாற்றத தவிர்க்கை விதி (rule of mutual exclusion) மூலம் ஆய்வை மேற்கொள்ளுகின்றனர். இவ்விதி மையச் சீர்மை கொண்ட மூலக்கூறுகளுக்கு, அகச்சிவப்பு நிறமாலையில் ஆற்றல் நிலைமாற்றம் அனுமதிக்கப்பட்டிருந்தால், இராமன் நிறமாலையில் அந் நிலைமாற்றம் தவிர்க்கப்பட்டும், அகச்சிவப்பில் தவிர்க்கப்பட்டிருந்தால், இராமன் நிறமாலையில்