இணைகாந்தவியல் 45
ணைகாந்தவியல் 45 உந்தக் குவாண்டம் எண், I, (21 + 1) ஆற்றல் நிலைகளைப் பெற்றிருக்கும். போல்ட்ஸ்மன் பரவ லின்படி இத்தகைய அணுக்கள் மேற்சொன்ன நிலை களில் பரவியிருக்கும். காந்தஏற்றம், புலத்திற்கு இணையாக உள்ள கோண உந்தத்தின் சராசரிக் கூறி லிருந்து கணக்கிடப்படுகிறது. சமன்பாடு (8) காந்த ஏற்றத்தை அளிக்கும். அட்டவணை. 1. சில மூவிணைதிறன் அருமண் அயனிகளின் இணைகாந்தவியல் அயனி எலெக்ட்ரான் செயலு மாக்னட்டான் அமைவு எண் கணக்கு வழி ஆய்வு வழி M - Ng JB,(a*) (8) Cest 4f¹5s*p* 2.54 2.4 B இங்கு g,ஆற்றல் நிலைகளின் பிளவு அளவீடு. "Cunt @LL, a* gJMH/kT, B, (a*), a* இன் பிரில்லியான் (Brillouin) சார்பு, சமன் பாடு (9) பிரில்லியான் சார்பைத் தரும். பிரில்லி யான் சார்பு இரும்பியல்பு காந்தவியல் பாட்டிலும் இடம்பெறும். Nda+ 4f35s2p® 3.62 3.5 Sm + 4f55s²p 0.84 1,5 Eu3 + 4fc5s p 0.00 3.4 கோட் |Gd3+ 4f*5s2p 7.94 80 Y63+ 4f"*5sp* 4.54 4.5 B) (a) = 2J+1 2J coth (2J + 1) a* 2J I a coth (9) 2J a* இன் மதிப்பு ஒன்றைவிட மிகவும் குறைவாக இருந்தால், மிகக் குறைந்த வெப்பநிலையிலும் அல் லது மிக அதிகமான புலத்திலும் சமன்பாடு (10) பொருந்தும். B B. (a*) = g ( I + 1) ″ H /3kT (10) சமன்பாடு (11) இன்படி கியூரி விதி மீண்டும் நிலவு வதைக் காணலாம். X=M/H NJ(J+1)g /3kT B (11) ஆய்வு முடிவுகளின்படி, செயலுறு மாக்னெட்டான் எண்g /JJ.1) என வரையறுக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரான் தற்சுழற்சி மட்டும் மொத்தக் கோண உந்தத்திற்குக் காரணமாக இருந்தால் I 4.B4 (a*) = tanh (a*). சமன்பாடு (12) பழங்கொள்கை யோடு ஒத்திருக்கும். இது தற்சுழற்சி ஒன்றையே குறிக்கும் வகையாகும். X = NPR /3kT B C (12) அறை அருமண் அயனிகள். அட்டவணை-1, வெப்பநிலையில் அருமண் அயனிகளின் இணைகாந்த வியலைச் சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. அட்டவணை- 1 இல் உள்ள கணக்கிடப்பட்ட செய லுறு மாக்னெட்டான் எண்கள், தனியாக்கிய அயனி களின் (isolated ions) கோட்பாடு மதிப்பாகும் (theoretical value). இணைகாந்த ஏற்புத்திறன் ஆய்வு ஈரோப்பியம். மதிப்பு. X - ஐ சமன்பாடு (II) இல் பயன்படுத்தி செய லுறு மாக்னெட்டான் எண்ணின் ஆய்வு மதிப்பு வரையறுக்கப்பட்டது. சமாரியம் இரண்டைத் தவிர மற்றவை இரு மதிப்புகளிலும் ஒன்றிப் போகின்றன. அட்டவணை - 1, படிகத்தில் உள்ள அருமண் அயனிகளின் இணை காந்தப் பண் பைக் குறிக்கிறது. ஒரே அயனியின் உப்புகளும் ஒரு மதிப்பையே தருகின்றன. அறை வெப்பநிலையில், படிகத்தில் உள்ள பல மூவிணைதிறன் அருமண் அயனிகள், அதே எண்ணிக்கையில் உள்ள தனித்த மூவிணைதிறன் அயனிகளின் இணைகாந்த ஏற்புத் திறனைப் பெற்றிருக்கும். குறைந்த வெப்பநிலையில் எலெக்ட்ரான் மேல் உள்ள படிக மின்புலங்களின் பாதிப்பு மிகவும் முக்கியமானது. மேலும் ஏற்புத் திறன் சிக்கலான நிலையை அடைகிறது. இந்நிலை யில் ஏற்புத்திறன் படிக அச்சுக்களைப் பொறுத்து ஒழுங்கமைத்துக்கொள்ளும் காந்தப்புலத்தைச் சார்ந் திருக்கும். வேன்வெல்க இணைசாந்தவியல் விளை வைச் சேர்த்துக் கொண்டால், தனித்த அயனிகளின் கோட்பாட்டின் படி அறை வெப்பநிலையில் ஈரோப்பி யம், சமாரியம் இவற்றின் பண்புகளை விளக்கலாம். இரும்புத் தொகுதி அயனிகள். படிகத்தில் இரும்புத் தொகுதி அயனிகளின் இணைகாந்தவியல் பண்பு, அட்டவணை - 2 இல் விளக்கப்பட்டுள்ளது. படிகங் களில் உள்ள இரும்புத் தொகுதி அயனிகளால் வட டக்கோண உந்தம் (orbital angular momentum ) தணிக்கப்படுகிறது. வட்டக்கோண உந்தம், காந்தப் புலத்தைச் சார்ந்திருப்பதில்லை என்பதை அட்ட வணை - 2 இல் உள்ள கடைசி மூன்று வரிசைகளி லிருந்து அறியலாம். படிகத்தில் உள்ள இரும்புத் தொகுதி அயனிகள், தனித்த அயனிகளாக இயங்கு வதோடு, காந்த விளைவுகளுக்கு, தற்சுழற்சி காரண மாக இருக்கும். செயலுறு மாக்னட்டான் எண்ணின்