பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/723

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபகுதி முப்படி வளை 699

Q1,O, Q என்ற குறியீடுகளால் குறிக்கப்படும். கால்மான விலக்கம் Q3 1 Q₁ 2 தொகுக்கப்படாத விவரங்களை ஏறுவரிசையில் எழுதி அவற்றின் 25 விழுக்காடு மதிப்புகள், எந்த மதிப்புக்குக் கீழ் இருக்கின்றன என்று கண்டால் அந்த மதிப்பே முதலாம் கால்மானம் ஆகும். இரண்டாம் கால்மானம் இடைநிலை ஆகும். இது போல் 75 விழுக்காடு மதிப்பு, எந்த மதிப்புக்குக் கீழே இருக்கிறது என்று கண்டால் அந்த மதிப்பே மூன்றாம் கால்மானம். முதல்கால்மானம் Q = 1 + மூன்றாம்கால்மானம்Q =1+ - m X C 3N 4 X C இங்கு 1 கால்மான வகுப்பின் கீழ்வரம்பு, m - முதல் மூன்றாம் கால்மான வகுப்பின் முந்திய வகுப்பின் திரள் அலைவெண், f - கால்மான வகுப்பின் அலை வெண், c-வகுப்பு டைவெளி, N - மொத்த அலை வெண் ஆகும். சராசரி விலக்கம். குவியல் மதிப்புகள் ஒவ் லொன்றும் கூட்டுச்சராசரியிலிருந்து வேறுபடும் தனிவிலக்கம் (absolute deviation) மதிப்புகளின் கூட்டுச்சராசரியின் சராசரி விலக்கம் எனப்படும். குவியலில் இடம்பெறும் n மதிப்புகளை X1, Xgp... Xn எனவும், சராசரியை x எனவும் குறியீடு களால் குறிப்பிடும்போது சராசரி விலக்க மதிப்பைக் காணும் வாய்பாடு சராசரி விலக்கம் i=l x மாறியின் இடைநிலையை M எனக்குறித்தால், சராசரி விலக்கம் n ΙΣ i=l X-M ஆகும். அலைவெண் பரவலில் சராசரி விலக்கம் n Σ i=1 fi Xi X = ஆகும். திட்ட விலக்கம். குவியல் மதிப்பு ஒவ்வொன்றும் இருபகுதி முப்படி வளை 699 குவியல் சராசரியிலிருந்து வேறுபடும் விலகல் மதிப் வர்க்கங்களது கூட்டுச்சராசரியின் வர்க்க பின் மூலத்தைத் திட்டவிலக்கம் எனலாம். திட்டவிலக்கம் ச என்ற குறியீட்டால் குறிக்கப்படும். திட்ட விலக்க வாய்பாடு ச -19 n (x; இங்கு xi என்பது X1, X2......Xp மாறியின் மதிப்புகள், என்பது X,X2, Xa> களின் கூட்டுச்சராசரி n, X1,Xg;Xg... X, களின் எண்ணிக்கை. அலைவெண் பரவலுக்குத் திட்ட விலக்கம் காணும் வாய்பாடு Σf (xx) N இங்கு f வகுப்பின் அலைவெண்; x வகுப்பின் மையப் புள்ளி; X கூட்டுச்சராசரி N மொத்த அலைவெண் ஆகும். திட்ட விலக்கத்தின் வர்க்கம், விலக்க வர்க்கச் சராசரி (variance) எனப்படும். இதிலிருந்து மாறு பாட்டுக் கெழுலினை (co-efficient of variance) காணப் பயனபடும் வாய்பாடு மாறுபாட்டுக்கெழு ஆகும். திட்டவிலக்கம் கூட்டுச் சராசரி X100 சிதறலின் பண்புகள் நன்கு வரையறுக்கப்பட்ட வாய்பாடு உடையதாக இருக்க வேண்டும்; எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், எளிதில் கணக்கிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும்; கண்டறிந்த அனைத்து விவரங்களையும் வைத்து அமைக்க வேண்டும்; இது, மேலும் கணிதவியலில் பயன் படுத்த ஏற்றதாக இருக்க வேண்டும்; நிலையானதாக இருக்க வேண்டும். க.சுப்பிரமணியன் மு.ஜெயராம ஆறுமுகம் நூலோதி. S.P. Gupta Statistical Methods, 16th Edition, Sultan Chand & Sons, New Delhi 1981. Sivathanu Pillai M. Economic and Business Statis- tics, Progressive Corpn. Pvt. Ltd., Bombay, 1973, இருபகுதி முப்படி வளை மிகை மதிப்புகளாக a,b இருந்தும், Y h = X (x - a) (x-b) என்ற சமன்பாட்டிற்கு ஒரு சில கட்டுப்பாடு ஒரு வளைகோடு வரையப்பட்டால் இரு களுடன்