716 இரும்பு
716 இரும்பு 57(2.19%1,58(0.33%), தனிம வரிசை அட்ட வணையில் இது இடைநிலைத் தனிம வரிசையில், எட்டாவது (VIII) தொகுதியில் முதல் மும்மைப் பிரிவில் (first triad) கோபால்ட், நிக்கலுக்கு முன்ன தாக வைக்கப்பட்டுள்ளது. புவியில் கிடைக்கும் நீர் முதலாக, இரத்தத்தில் ஹீமோகுளோபின் வரையில் இது சேர்மங்களாக அமைந்துள்ளது. la H fla 3 4 Ll Be 12 Na Mg lb IVb vb Vlb VridVill 2 Illa IVa Va Vla Vila He 5 6 3 B C N 13 14 15 8 g 1b llb At Si P 0 F Ne 16 17 18 SCI Ar 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr 37 38 39 Rb Sr Y 55 56 57 Cs Ba La 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te 1 Xe 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Hf Ta W Re Os K Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 89 89 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 Fr Ra Ac R Ha 1 T T லாந்தனைடு 58 | 59 | 60 | 61 62 | 63 | 64 | 65 | 66 | 67 தொகுதி C: Pr Nd |Pm | Sm | Eu | Cd | Tb Dy Ho 1. + + 素 68 69 70 71 Er Tm Yb Lu 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 தொகுதி Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr இயல்புகள். இது பழுப்பு நிற உலோகம். இதைத் தகடாகவும் கம்பியாகவும் மாற்றலாம்; காந்தத் தன்மை கொண்டது. இதன் சில இயல்புகள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. பண்புகள் உருகுநிலை (°C) கொதிநிலை (°C) அடர்த்தி (கி/க செ3) இணைதிறன் எலெக்ட்ரான் அமைப்பு வெப்ப எண் (specific heat) அயனியாக்க அழுத்தம் (eV ) முதல் எலெக்ட்ரான் ரண்டாவது எலெக்ட்ரான் மூன்றாவது எலெக்ட்ரான் மதிப்பு 1535 3000°C 7.86 (20°C இல்) 2, 3, 4, 6 2,8,14,2 அல்லது [Ar] 3d° 4s2 0. 10983 7. 90 16. 18 30. 64 தாதுக்கள். இரும்பின் ஆக்சைடுகளான ஹேம் டைட் (Fe,O,) லிமோனைட் (Fe,O. 3 H,O), மாக்ன டைட் (Fe,0,} போன்றவை இதன் முக்கிய தாதுக் களாக விளங்குகின்றன. இவற்றைத் தவிர சிடரைட் (FeCO ), குரோமைட் (Fe(CrO ),), பைரைட்டுகள் (Fes,) போன்றலையும் இரும்பின் தாதுக்களாகும். வகைகள். இரும்பிலிருக்கும் கரியின் அளவை வைத்து அது மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின் றது. அவை: வார்ப்பிரும்பு (cast iron), தேனிரும்பு (wrought iron), Too (steel) TGHT LIGHT, க வார்ப்பிரும்பு. இதுவே இரும்பில் மிகவும் தூய் ய் மையற்றது. இதில் கரியின் அளவு மற்ற இரு வகை யிலும் இருப்பதைவிட அதிகமாக உள்ளது. (2-3%). சிலிக்கான், பாஸ்ஃபரஸ், மாங்கனிஸ், கந்தகம்போன்ற மற்ற தனிமங்களும் அதனுடன் கலந்திருக்கும். கனி இரும்பு (pig icon) என்றும் இது அழைக்கப்படுகிறது. தேனிரும்பு. இதுவே மிகவும் சுத்தமான இரும் பாகும். இதில் கரியின் அளவு குறைந்து காணப்படு கிறது (0.12-0.25%). து வளைந்து கொடுக்கக் கூடியதாகும். எஃகு. இதில் கரியின் அளவு வார்ப்பிரும்பிற்கும் தேனிரும்பிற்கும் இடைப்பட்டதாக உள்ளது (0. 25-2%). புற வேற்றுமைகள். இரும்பு பலவிதபுறவேற்றுமை உருவங்களில் (allotropes) அமைந்துள்ளது. ஃபெர் ரைட் (ferrite) அல்லது α- - இரும்பு 760°C வரை நிலைப்புத்தன்மை கொண்டது. இவ்வெப்பநிலைக் குப்பின் இது B- இரும்பாக மாறுகிறது; அப்போது து காந்தப் புரைமையை (magnetic permeability ) இழக்கிறது.7- இரும்பு கனசதுர அமைப்புடையது. இதில் அணுக்கள் மிக நெருக்கமாக அமைந்துள்ளன. இது 910°C முதல் 1400°C வரை நிலைப்புத்தன்மை கொண்டது. பண்புகள். இவ்வுலோகம் வினைவலிவுமிக்கது; சிறந்த ஆக்சிஜன் இறக்கி. வினையைப் பொறுத்து இது +2,+3,+6 ஆகிய ஆக்சிஜனேற்ற நிலை களைப் பெறுகிறது. பல்வேறு இரும்புச் சேர்மங்களி லும் ஃபெர்ரஸ் அயனி (II), அல்லது ஃபெர்ரிக் அயனி (III) தனித் தன்மையுடைய துகள்களாக உள் வளன FeO, Fes, FeBr,, FeCO, போன்ற எளிய சேர் மங்களில் இரும்பு (II) என்ற ஆக்சிஜனேற்ற நிலை யில் உள்ளது; பல்வேறு அளவுகளில் படிக நீரேற்றம் பெற்ற நிலையிலும் உள்ளது. (எ.கா.) FeSO,7HgO, FeF,8H,O, FeCl,4H,0, இதன் முக்கிய இரட்டை உப்பு, மோர் உப்பு(mohr salt) ஆகும். இது ஃபெர்ரஸ் சல்ஃபேட்டும், அம்மோனியம் சல்ஃபேட்டும் இணைந் தது. FeSO, (NH,),SO,-H,O இவ்வுப்பு, பருமனறி பகுப்பாய்வில் (volumetric analysis) நியமக்கரைசல் (standard solution) தயாரிக்கப் பயன்படுகின்றது. இதன் ஆக்சைடு (FeO), ஹைட்ராக்சைடு (Fe(OH), ஆகியவை காரங்களாகும். இவை வலுமிக்க அமிலங் களுடனும் வலுக்குறைந்த அமிலங்களுடனும்