பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/782

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

758 இருமுனைத்‌ திருப்புதிறன்‌

758 இருமுனைத் திருப்புதிறன் அணுக்களுக்கிடையேயான ஒற்றைப் பிணைப்பி னின்றும் மாறுபட்டது. சில முதன்மையான பிணைப்புகளின் திருப்புதிறன்கள் அட்டவணை 1இல் தரப்பட்டுள்ளன. பல அணுக்களின் மூலக்கூற்றின் ஆக்கப்பிணைப்பு கள் முனைவுடையனவாயிருக்கலாம். இருமுனைத் திருப்பதிறன் ஒரு திசையளவுப் பண்பு (vector quan tity); அதாவது அதற்குத் திசை (direction), அளவு (magnitude) இரண்டும் உண்டு. ஒரு பிணைப்பின் இருமுனை அச்சே அதன் திசையாகும். ஒரு மூவணு மூலக்கூறு (AB,) இரண்டு விதமான அமைப்பு களைப் பெற்றிருக்கலாம். அதன் இரண்டு AB பிணைப்புகளும் இணை எதிர்ப் வாகவோ ஒடிந்தோ இருக்கலாம். பண்புடையன அட்டவணை 1. மூலக்கூற்றின் பெயர் திருப்பு B-A-B திறன் A B B ஹைட்ரஜன் 0 ஃபுளுரின் 0 ஹைட்ரஜன் ஃபுளுரைடு 1.82 ஹைட்ரஜன் குளோரைடு 1.07 ஹைட்ரஜன் புரோமைடு 0.79 ஹைட்ரஜன் அயோடைடு 0.38 பொட்டாசியம் அயோடைடு 9.24 பொட்டாசியம் ஃபுளுரைடு 8.60 ணை எதிர்வடிவம் (I) ஒடிந்த வடிவம் (II) (I) இல் உள்ள ஒரு A-B பிணைப்பின் இருமுனை வுத்தன்மை மற்றொன்றிற்கு எதிர்த் திசையில் அமைவ தால், ஒன்றையொன்று அழித்து விடும்; மொத்த இருமுனைத் திருப்புதிறன் பூச்சியம் ஆகும். ஆனால் ஒடிந்த வடிவத்தில் A உயர்ந்தும், இரண்டு B க்களும் (எதிர்ப்புறம்) தாழ்ந்தும் இருப்பதால் இதற்கு நிகர இருமுனைத் திருப்புதிறன் உண்டு. எனவே முனைத்திருப்பு திறன்களின் அளவினைக் கொண்டு அவற்றின் வடிவமைப்புகள் தெரியவருகின்றன. ணை எதிர்வடிவம் லித்தியம் ஹைட்ரைடு 5,88 கார்பன் டை ஆக்சைடு 0 CO, CS சல்ஃபர் டை ஆக்சைடு 1.63 நைட்ரஜன் டை ஆக்சைடு 0.316 கார்பன் மோனாக்சைடு 0.112 ஒடி வடிவம் μ 0 H,O 1.85 H2S 1.10 SO, 1.63 0% 0.50 3 போரான் ட்ரைஃபுளுரைடு 0 நான்கணு மூலக்கூறுகளும் மீத்தேன் 0 இதேபோல இரண்டு வகை வடிவங்கள் பெறலாம். அவை: கார்பன்டெட்ராகுளோரைடு 0 சமதள முக்கோணம் சாய்தளக் கோபுரம் ஈத்தேன் 0 BC!, 0.0 NH, = 1.46 பென்சீன் 0 Cl CI குளோரோஃபார்ம் 1.1 B மீத்தைல் குளோரைடு 1.87 அம்மோனியா CI N. H I H H 1.47 நீர் 1.85 சீசியம் ஃபுளுரைடு 7.8 சீசியம் குளோரைடு 10.5 கார்பன் டைசல்ஃபைடு 0 ஹைட்ரஜன் சல்ஃபைடு 1.10 ஐந்தணு மூலக்கூறான CC1, இன் இருமுனைத் திருப்புதிறன் பூச்சியம் ஆனால் CHCI, இல், C-C1 பிணைப்பின் வழியாக ஒரு மும்மடிப்புச் (three flod) சமச்சீர்மை அச்சு அமைந்து விடுவதால் இது முனை வுடையதாகிவிடும் (4-0). பொதுவாக ஒன் றுக்கு மேற்பட்ட சமச்சீர்மை அச்சுடைய மூலக்கூறு கள் முனைவுபெறா (எ.கா. PCI ).