பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/783

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருமுனைத்‌ திருப்புதிறன்‌ 759

பலவிதமான அணுக்களால் ஆன பெரிய மூலக் கூறுகளில் இணைகரக் கொள்கை பயன்படுகிறது. ஓர் இணைகரத்தின் இடைப்பிரிகோடு (bisector) அதன் முடிதிசை (resultant) தருவதுபோல, இரண்டு சம்மான ஆக்கத் திருப்புதிறன்களைக் கொண்டு அணு டை க் கோணத்தைக் கணக்கிடலாம். முடிதிசை Mr டைபிரிக் கொடு(H) இணைகரப் பகுதி B MO இருமுனைத் திருப்புதிறன் 759 கோணங்களைச் சரிபார்க்க இயலும். அப்போது பாரா, மெட்டா ஆகிய இரண்டு வகைகளுக்கும் பொருந்தி வரும் முடிவுகள் ஆர்த்தோ சேர்மத்திற்கு சைவதில்லை. இதன் காரணம், நிலையான இரு முனைகள் ஒவ்வொன்றும் அதன் மின்புலத்தின் காரணமாக மற்றொன்றைப் பாதித்துவிடுவதுதான். ஆர்த்தோ சேர்மத்தில் இவை நெருக்கமாக (அடுத் தடுத்து = 2-3 A அருகில்) இருப்பதால் தூண்டப் பட்ட இருமுனைத் திருப்பு திறன்கள் செம்மையாக இடையீடுறுகின்றன. மேலும் இருமுனைத் திருப்பு திறன்களின் அளந் தறி மதிப்புகள் கொண்டு, டைஃபீனைல் ஈதரின் ரண்டு புயங்களுக்கிடைப்பட்ட கோணத்தைக் கணக்கிடலாம். ஒருபக்க மாறுபக்க மாற்றியங்களை வேறுபடுத்தி அறியலாம்; எத்திலின் குளோரைடு மூலக்கூறின் எதிர்வடிவமைப்பில் இறுக்கமான பிணைப்பில்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஆக்க திருப்புத் திறன் (e) ஆக்க திருப்புத்திறன் () அனுஇடைக்கோணம் இம்முறையைப் பயன்படுத்திக் குளோரோபென் சீன், ஆர்த்தோ, மெட்டா, பாரா டை டகுளோரோ பென்சீன் மூலக்கூறுகளின் இருமுனைத் திருப்பு திறன் களைக் கணக்கிடுவதன் மூலம் பென்சீனின் அறு கோணச் சமதள அமைப்பைச் ஆய்ந்தறிய முயல லாம். ஏனெனில் அவற்றின் அமைப்புகள் மூலமாக எதிர்பார்க்கும் குளோரின் அணு இடைக்கோணங் கள் முறையே 60°, 120, 180° இருக்கும். Mr 60=9 120° = 8 M 180°=0 3uc Mr = Mc μ = 0 மெட்டா பாரா ஆர்த்தோ ஆதலால், அவற்றின் ஆய்வு இருமுனைத் திருப்புத் திறன் கொண்டு கணக்கிடப்படும். மேற்கண்ட (I) (II) X இதன் அளவுசார் மதிப்பும் அடங்குகிறது. இது சமச்சீர்மையின்மையின் ஓர் அளவாகும். பாரா நிலைகளில் பதிலிடப்பட்ட பென்சீன் மூலக்கூறில் C-X இன் எதிர்முனை Xஐ நோக்கியும், C-Yஇன் எதிர்முனை Y -ஐ நோக்கியும் இருப்பின், சேர்மத் தின் இருமுனைத் திருப்புதிறன் அவ்விரண்டு பிணைப்புகளின் ஆக்க மதிப்புகளின் கூட்டுத் தாகையை விட வேறுபாட்டுக்கருகில் இருக்கும். (I) மாறாவிடில், (II) கூட்டுத் தொகைக்கருகில் இருக்கும். குளோரின் அணு கரியணுவை விட அதிக எதிர்மின் தன்மையுடையதால், C-Ci பிணைப்பில் முனைவாக்கம் குளோரினை நோக்கி அமையும். இவ்வாறே F, Br, I, O, S, N,P ஆகிய அணுக்கள் இருக்கும் போதும் முனைவாக்கம் நிகழும். அயனிப் பிணைப்புகளின் திருப்புதிறன்கள் மிக அதிகம்: KC1 6.3; KI 6.8; Nal 4.9. இச்சேர்மங் களில் முழு எலெக்ட்ரான் மாற்றம் நிகழ்ந்திருப்பின் இம்மதிப்புகள் முறையே 12.8, 15.5, 13.9 ஆக இருந்திருக்கும்; ஆயின் ஆய்வு முடிவுகள் இது நிகழ வில்லை எனவும் எலெக்ட்ரான் மாற்றக் குறைப்பு நிகழ்ந்திருக்கிறது எனவும் காட்டுகின்றன. அதாவது நேரயனிப் புலம் எதிரயனியை முனைவாக்கியுள்ளது எனக் கருதலாம்.