பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/786

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762 இருமூலக்கூறு வினை

762 இருமூலக்கூறு வினை இருமூலக்கூறு வினையின் வேகம் ஓர் அலகு நேரத்தில் தேவையான ஆற்றல் உள்ள மூலக்கூறுகள் எத்தனை மோதிக் கொள்கின்றன என்பதைப் பொறுத்தது. 2A → விளைபொருள்கள் இவ்வினையின் வேகம், இதில், t dC dt A = K [CA P = வினைப்பொருள்கள் A இன் செறிவு = காலம் k = வினைவேக மாறிலி (rate con- stant) இச்சமன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்க் குறியீட்டு(negative sign)வினை நிகழும்போது நேரம் ஆக ஆக 'A' இன் செறிவு குறைந்து கொண்டே போவதைக் குறிக்கிறது. இரு வேறு வினைப்பொருள்கள் வினைப்படுகையில் A + B விளைபொருள்கள் 2.303 kg logio b(a-x) t{a-b) a(b-x) aயும்,bயும் ஒரே அளவாக இருக்கும்போது, வினைவேகம், dxk,{a-x)? dt dx (a-x)

=

k,dt இச்சமன்பாட்டைத் தொகைப்படுத்தினால் (integral ) கீழ்க்காணும் வினைவேகச் சமன்பாடு கிடைக்கிறது. kg = t X a(a-x) இரு மூலக்கூறு வினைகளுக்கு எடுத்துக்காட் டாகக் கீழ்க்காணும் வினைகளைக் கூறலாம். எத்தில் அசெட்டேட்டை நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொண்டு நீராற்பகுக்கும் வினை. இவ்வினையில் நீரின் செறிவு மிகமிகக் குறைந்த அளலே மாறுபடுகிறது. எனவே இதன் செறிவைத் தொடக்கத்திலிருந்தது போலவே எடுத்துக்கொண் டால், dil HCI CH3COOCH, + H₂O ——→ CH¸COOH + C₂H₂OH dC A dt dCB dt k[CA] [CB ] வினைவேகம், k. 1 t X a(a-x) இவ்வினையில் வினைவேகம் இரு வேறு மூலக்கூறு களின் (A,B) செறிவின் பெருக்குத் தொகைக்கு நேர் சமவிகிதத்தில் உள்ளது. இவ்வினை ஓர் இரண்டா வது வகை வினையாக (second order reaction), இதன் வினை வேகத்தைப் பின்வருமாறு கணக்கிட லாம். A,B இன் தொடக்கச் செறிவுகள் a, b என எடுத்துக் கொண்டால் t நேரத்திற்குப்பின் X அளவு செறிவு குறைகிறது. தனால் A இன் செறிவு (a-x) ஆகவும், B இன் செறிவு ஆகவும் மாறும். dx வினைவேகம் dt dx K,dt (a-x) (b-x) (b-x ) k_(a-x) (b-x) ஆல்கஹாலுடன் அமிலம் வினைபுரிந்து எஸ்ட்டர் உண்டாகும் வினை. CH COOH + CHOH அமிலத்தின் செறிவு a செறிவு b எனவும் கொண்டால், CH COOCH + HgO எனவும், ஆல்கஹாலின் k 2.303 tɩa-b) log10 b{ a-x ) a(b-x) - t=0 என்னும்போது x-0, t=0 என்னும்போது x =x X=X t=t dx (a-x) (b-x)

==

f kdt = <t t=0 x = t நேரத்தில் வினைப்பொருளின் செறிவு. வழிமுறைகள். இருமூலக்கூறு வினைவழிமுறை களை (mechanisms) இரு கொள்கைகளால் விளக்க லாம். அவை மோதல் கொள்கை (collision theory), இடைநிலைக் கொள்கை (transition state theory) என்பன. மோதல் கொள்கை. இரண்டு வினைப்படு மூலக் கூறுகள் மோதிப் பின் அவை விளைபொருள்களாக மாறும். இவ்வினையின் வேகம் இருமூலக்கூறுகளிடை யே ஏற்படும் மோதல்களின் வேகத்தைப் பொறுத் தது. மேலும் மோதுகின்ற மூலக்கூறுகள் அனைத்தும்