இரைச்சல் அளத்தல் 774
ஃபூரியர் பகுப்பாய்வின் மூலம் இலக்கமுறைக் கணிப் பொறியில் கண்டறிதல் எளிதாக உள்ளது. பயன் இரைச்சலைக் கட்டுப்படுத்த உகந்த நிலைமை களைக் கண்டறிய இரைச்சல் அளவைகள் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நிலவும் இரைச்சல் பரவலைக் கணிக்க அவ்வொலியில் உள்ள பல புள்ளிகளின் இரைச்சல் மதிப்புகளை அறிய வேண்டும். இங்கு ஒலி மட்ட அளவிகள் மட்டும் விவரிக்கப்படுகின்றன. பிற கருவிகளைப் பற்றி அறிய, காண்க, ஒலிவாங்கி, ஒலி, மின்னழுத்த அளவி. இரைச்சல் அளத்தல் 771 மட்ட உணர்திறனைப் பொறுத்தது என்றாலும், ஒலி அழுத்தம் சிக்கலான இரைச்சலின் ஒலி மட்டத்தை முற்றிலும் குறிப்பிடல் அரிது. எனவே, ஒலிமட்ட அளவியினால் அளவிடப்பட்ட ஒலி, மிகைப்படுத்தி யாக, ஒலி வாங்கிக்கும், ஒலி ஆய்விக்கும் இடையில் பயன்படுத்தப்படுகிறது. ஒலி வாங்கி மட்டுப் மிகைப் மட்டுப் மதிப்பறி படுத்தி படுத்தி படுத்தி வலை காட்சி மிகைப் முறை திருத்தி படுத்தி அளவு வெளியீடு GenBan படம் 1. வானொலி வகை ஒலி மட்ட அளவி ஒலி மட்ட அளவி. இக்கருவி ஒலியின் சராசரி இருபடி மூல மதிப்பைக் (RMS value) கண்டறி கிறது. இந்த மதிப்பு அலைவெண்ணைப் பொறுத்து அளக்கப்படுகிறது. இது முன்பு ஒலி அழுத்தத்தை டெசிபல்லில் அளக்கப் பயன்படுத்தப்பட்டது. ஒலி அழுத்தம் மனிதக் காது, பெரும் குரல்களில் ஓசை அ.க.4-49அ படம் 2. ஒரு வகைமை ஒலிமட்ட அளவு என்பது படம் 2 இல் உள்ள உறுப்புக்களை உள்ளடக்கும். அவை ஒலிவாங்கி, மட்டுப்படுத்தி, மிகைப்படுத்தி, திருத்தி மதிப்பறி வலை அல்லது அலைவெண் துலங்களில் வலை (frequeency response network), காட்சி முறை அளவி என்பனவாகும். மட்டுப்படுத்தியும், காட்சி முறை அளவியும் மடக்கை அளவுகோலில் அளவிடப் பட்டிருக்கும். ஒலி வாங்கி உருவாக்கும் மின் குறிப் பலை, அளவியால் கணக்கிடப்படும் ஒலி மட்டம், மட்டுப்படுத்தியின் அளவையும் அளவி படிக்கும் மதிப்பையும் கூட்டக் கிடைக்கும் மதிப்பாகும். ஒலிமட்ட அளவி மின் கலத்தால் இயக்கப்படுகிறது. கள ஆய்வுக்கு ஏற்றபடி எளிமையானது; நம்பக மிக்கது; பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல எளியது; எடை குறைவானது; நிலைப்பு மிக்கது. இதனுடைய உள் தருகை மதிப்பு போதுமான அள வுக்குப் பெரியதாகும். எனவே, ஒலி வாங்கிகள் மிகை யான சுமைக்கு உட்படா. இதனுடைய வெளியீட்டு மதிப்பு மிகவும் குறைவானது. எனவே, மிக உயர் ஆற்றல் பகுப்பாய்விகளையும் இயக்கவல்லது. மட்ட அலைவெண் துலங்கல் வலைகள். ஒலி அளவியில் மூன்று அலைவெண் துலங்கல் உள்ளன. இவை அலைவெண் துலங்கலை மாற்ற உதவுகின்றன. இதில் மூன்று அளவுகோல்கள் இருக்கும். A அளவு கோல் 40 ஃபோன் ஓசை அளவையும் B அளவு கோல் 70 ஃபோன் ஓசை அளவையும் C அளவு கோல் 8000 ஹெர்ட்ஸ் தட்டைத் துலங்களையும் அளக்க உதவுகின்றன. அளவுகோல் ஒலி மட்டத்தை அளக்க மட்டும் உதவுகின்றன. அலை AB