780 இரைச்சல் வடிப்பி, வானொலி
780 இரைச்சல் வடிப்பி, வானொலி அனைத்து இரைச்சல்களும் புள்ளி விவரங்களுக்குட் பட்டவை. காஸ் (gauss) இரைச்சலுக்கான சாத்தியச் செறிவுக்கோவை: ft(x) = 1 ON 2T € -(x-mt)|20 t2 m மற்றும் i ti என்பவை t எனும் நேரத்தில் மைய மதிப்பினை யும். மாற்றத்தினையும் கொடுத்துக் கோவையின் மதிப்பை நிர்ணயிப்பவை. ஒரு தற்செயல் இரைச்சல் (random noise) அதன் சாத்திய உறவுகள் அனைத்தும் காலத்தால் மாறு படாதிருப்பின், நிலையாகவே இருக்கும். ஒரு நிலை யான இரைச்சலுக்கு எந்த நேரம் 11 அல்லது 1, வில் பார்க்கினும் ft, (x ) ft, (x) ஆகவே ft (x), mt மற்றும் ர t காலத்தைச் சார்ந்து இருப்பதில்லை. ரt2 ஒரு தடையத்தின் வெப்ப இரைச்சலும் ஓர் இரு முனையத்தின் வெடி இரைச்சலும் நிலையான இரைச்சலுக்கு எடுத்துக்காட்டாகும். பொதுவாக இரைச்சல் அழுத்தம் நிலையானது. சாத்தியமான bt எந்த இரு a,b எனும் மதிப்புகளுக்கிடையில், இந்த மதிப்புகளுக்கிடையே இரைச்சல் அழுத்தம் இருக்கும் காலப் பின்னத்திற்கு ஒத்து அமையும். இந்தப் பண்பிற்கு இர்கோ டிசிடி என்று பெயர். 2 அத்தகைய இரைச்சலுக்கு மைய மதிப்பு m சராசரி மதிப்பேயாகும். மாறுபாடு ச ஏற்றத்தாழ்வு களின் ஈரடுக்கின் சராசரியாகும். ஏனைய உடன் மாறு கோலை (co-variant function) R(T) மற்றும் திறன் பிரிகச் செறிவு (power spectrum density) N(f) ஓர் இரைச்சல் அலைவடிவின் bt உடன் மாறு கோவை R(T), b(T} இன் தற்போதைய மற்றும் எதிர்கால மதிப்புகள் சராசரியோடு எவ்வளவு உறவு கொண்டவை என்று கொடுக்கிறது. அது அலைத்தொலைவுகள் பெருக்குத் தொகையின் காலச் சராசரி அமைப்பாகும். R (T) = 11m T Ta fb (t), b(t÷T) dT 2T T திறன் பிரிகச் செறிவு N(f) இரைச்சல் கனல் வடிவு b(t) ஓர் அலைவெண்ணின் கோவையாகச் சரா சரித் திறனின் பகிர்வைக் (distribution) காட்டும். அதா வது N(b) dt கூடும் அலைவெண் எல்லை ff + (dt) யில், ஓர் ஓம் தடையத்தின் குறுக்கே b(t) எனும் அழுத்தும் கொடுக்கப்படும்போது வெளியிடப் படும் திறனைக் கொடுக்கிறது. கீழ்க்காணும் வாய் பாட்டின்படி N(f) இன் மதிப்பினைக் காணலாம். N (f) = 2 { R (T) S 1 - J 2 Hf Td T திறன் பிரிகைச்செறிவு N(t) கொண்ட ஒரு நிலையான அலை வடிவு b(t) மாறு கோவை H( f) கொண்ட, மாறா வடிப்பானின் மூலம் செலுத்தப்படும்போது, அச்செறிவு N(u) H(f)t' என்று குறிப்பிடப்படுகிறது. உட்கொடு இரைச்சல் போன்ற வெளிப்படு இரைச் சலும் நிலையானது காஸ் பண்புடையது. ஆனால் காஸ் பண்புடைய இரைச்சலை நேரியலற்ற வடிப் பான் மூலம் செலுத்தினால் அதன் புள்ளி விவாம் காஸ் பண்புடையதாக அமையாது. I fs{f}dt என்பது உயரும் அலைவெண் வரிசை d + Qtf இல் சைகைத் திறனாக இருப்பின் சைகை/இரைச்சல் விகிதம் S(f)} N(f), ஒரு நேரியல் வடிப்பானில் செலுத்தினால் இவ்விகிதம் மாறாது. S(f) மற்றும் N(f)-ஐ அலை வெண் வரிசை முழுதும் நுண் கணிதத் தொகுப்புச் செய்தால், அவற்றின் விகிதம் சைகைத்திறன் / இரைச் சல் திறனை அளிக்கும். எஸ்.சுந்தரசீனிவாசன் இரைச்சல் வடிப்பி, வானொலி செய்தித் தொலைவு அலைவாங்கிகளில் இரைச்சலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் வடி கட்டி வானொலி இரைச்சல் வடிப்பி (radio noise filter) எனப்படுகிறது. நடைமுறையில் ஒரு தாழ் {low pass fitter) வானொலி கடத்தும் வடிப்பி இரைச்சல் வடிப்பியாகப் பயன்படுகிறது. இந்த வடிப்பியைக் கேளலைச் சுற்றுவழிக்குள் வேண்டும் போது இணைத்தும் வேண்டாதபோது பிரித்தும் விடலாம். இந்த வடிப்பியில் இதற்காக ஓர் இணைப்பு மாற்றி (switch) இருக்கும். வானொலிச் சுற்று வழிக் குள் நுழையும் இரைச்சலுக்கேற்ப இந்த இரைச்சல் வடிப்பியின் செயல்பாட்டு இடைவெளியை (range) வானொலியில் உள்ள மாற்றி அமைக்க முடியும். குரல் கட்டுப்பாட்டு அமைப்பையோ, நாடாப்பதிவுக் கருவியில் உள்ள குரல் கட்டுப்பாட்டு அமைப் பையோ பயன்படுத்தி அவற்றின் கேளலை, சுற்று வழிக்குள் நுழையும் இரைச்சலைக் குறைக்கலாம். இரைச்சலின் அலைவெண் வரிசை பரந்துபட்டதாக அமைந்தால் பட்டை முறைக் கடத்தல் வடிப்பியைப் (band pass filter) பயன்படுத்தலாம். காண்க, மின வடிப்பி. உவோ.செ.