804 இலக்க வோல்ட்டளவி
804 இலக்க வோல்ட்டளவி பல் முதன்முதலில் ரியோ மாரினா, கேப் கலமிட்டா முதலிய இடங்களிலும் எல்பா தீவுகளிலும் நல்ல பெரிய திண்மையான படிகங்களாகக் காணப்படு கின்றன. இவை இங்கு பைராக்சின், டோலமைட்டு முதலிய கனிமங்களுடன் கூட்டுக் கனிமங்களாகக் காணப்படுகின்றன. நல்ல திண்மையான படிகநிலை கொண்ட படிவுகள் ஜப்பானில் இடங்களில் காணப்படுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இடகோ என்ற இடத்திலுள்ள தெற்குச் சுரங்க மலைகளில் இவை பெருமளவில் காணப்படுகின்றன. அரிடினைட்டு என்பன அலுமினிய - மங்கனீஸ் வெனேடிய- சிலிகேட்டு ஒருவகை இல்லைட்டாகும். சாப்மனைட்டு, உட்கூறில் ஆண்டிமனி கலந்த இல்வைட்டாகும். லாங்பனைட்டு, ஃபெர்ரஸ் ஆண்டி மனைட்டுகளுடன் கூடிய மாங்கனீஸ் சிலிக்கேட்டு ஓர் இல்வைட்டு வகையாகும். கென்ட்டிரோலைட்டு உட்கூறில் காரீயம் மிகுதியாகக் கொண்ட இல்வைட் டாகும். மெலனேடிகைட்டு பெருமளவு காரீயம் உட்கூறு கொண்ட இல்வைட்டின் வகையாக இயற் கையில் மிகுந்து காணப்படும். மாறுதல்கள். இயற்கையின் சீற்றத்தால் இல் வைட்டு வேதிச் சிதைவடைந்து இலிமொனைட்டு என்ற கனிமமாக மாறுகிறது. இல்வைட்டு பொதுவாக மேக்னடைட் தாது வோடு சேர்ந்து கிடைக்கிறது. மேலும் துத்தநாகம். செம்பு ஆகிய தாதுக்களோடும் கிடைக்கிறது. சியோலைட்டு கனிமத் தொகுதிகளோடு சேர்ந்து காணப்படும். ஆர்டெனைட், சாப்மனைட், லாங் மனைட் கென்ட்ரோலைட், மைலெனோடெக்கைட் ஆகிய கனிமங்கள் இதன் வகையைச் சார்ந்தவை. பக்கம் M smmsb இல்வைட் படிகத்தில் காணப்படும் பக்கங்கள் குற்றச்சுக் குவிமாடப்பக்கம் (101) (t) அழகுப்பட்டகப் (113) (110) m கூம்புப்பட்டகப் பக்கம் (010) b அழகுக்கூம்புப்பட்டகப்பக்கம் யிணைவடிவுப் பக்கம் (111) 0 - இலக்க வோல்ட்டளவி S குறு சு. ச. ஒரு கடத்தியில் பாயும் மின்சாரத்தின் அளவு அதன் இரு முனைகளுக்கிடையே உள்ள மின் அழுத்த வேறு பாட்டைப் பொறுத்திருக்கும். இந்த மின் அழுத்த வேறுபாடு வோல்ட் என்கிற அலகினால் அளக்கப் படுகிறது. வோல்ட்டளவி (voltmeter) எனப்படும் மின் அழுத்தமானி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஒரு கருவியில் உண்டாகும் மின் இயக்கு விசை யையோ ஏதேனும் ஒரு மின் இணைப்பில் இரண்டு 50 100 5/80 படம் 1. வோல்ட்மானி (அ) ணைமுக வோல்ட்மானி (ஆ) இலக்க வோல்ட்டளவி