பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/848

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824 இலேப்ராடோரைட்டு

824 இலேப்ராடோரைட்டு இலேப்ராடோரைட்டு பிரிக்கலாம். இக் கனிமம் ஃபெல்சுபார் வகையைச் சேர்ந்ததாகும். இதைக் கார ஃபெல்சுபார் என்றும், பிளேஜியோ கிளேசு ஃபெல்சுபார் என்றும் இரு வகையாகப் இலேப்ராடோரைட்டு பிளேஜியோ கிளேசு வகையைச் சேர்ந்தது. இது சோடியம், கால் சியம், அலுமினியச் சிலிக்கேட்டு கொண்ட கலவையாகும். இதன் படிகத் தொகுதி மூன்று சாய் கோணத் தொகுதியாகவும், வடிவ அமைப்பில் பலகை போன்ற படிகம், இலையடுக்கு மணிகள் திண்ணிய உருவம் போன்றவையாகவும் இருக்கும். இதன் பிளவு தெளிவானதாகவும், குழிந்து ஒழுங்கற்றதாகவும் இருக் கும். வெண்மை,சாம்பல், மஞ்சள், பழுப்பு போன்ற வண்ணங்களைக் கொண்டிருக்கும். இலேப்ராடோ ரைட்டு கண்ணாடி மிளிர்வு கொண்டது. கடினத் தன்மை 5-6; ஒப்படர்த்தி 2.6-2.75. வேதி இயைபு பின் வருமாறு: n Na Alsi,Og; m Ca Al, Si,Os தன் தன் இக்கனிமம் ஆல்பைட்டு - அனார்தைட்டு வரிசை யில் இடைப்பட்டது. இதில் ஆல்பைட்டு 30 முதல் 50 விழுக்காடு வரையிலும், அனார்தைட்டு 50 முதல் 70 விழுக்காடு வரையிலும் அமைந்திருக்கும். இது பெரும்பான்மையான பாறைகளில் மிகுதியாகக் காணப்படும் கனிமமாகும். பொதுவாக கேப்ரோ, அனார்த்தசைட்டு போன்ற பாறைகளில் குறிப்பிடத் தக்க கனிமமாகக் காணப்படும். இக் கனிமம், கண் ணாடி, பீங்கான் எனாமல் ஆகிய தொழிலகங்களில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது சாணைப் பொருளாகவும், தளம் போடவும் பயன் படுகிறது. உலக உற்பத்தியில், 50 விழுக்காடு அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருந்தே கிடைக்கிறது. இந்தி யாவில் இது இராஜஸ்தானில் கிடைக்கிறது. பீஹா இரும்பும், மாங்கனீசும் ஆர்தோ சேர்ந்த கனிமங்கள் கிளேசு ரில் ஹசாரிபாக், தன்பாத், ஆந்திரப் பிரதேசத்தில் நெல்லூர், தமிழ் நாட்டில் திருச்சி மாவட்டம், சேலம் மாவட்டம், கோவை மாவட்டம் முதலிய இடங்களிலும், மத்திய மத்திய பிரதேசத்திலும் கிடைக் கிறது. இலேம்ப்ரோபைர் வகைப் களைக் ந. சந்திரசேகர் இலேம்ப்ரோபைர் என்னும் சொல்லைப் பான் கும் பல் என்பவர் முதன்முதலில் சில கருநிற டைக் (dyke) பாறைகளுக்குப் பயன்படுத்தினார். இவ் பாறை கூட்டுச் சேர்ந்த வேதிக் கனிமங் கொண்டதாகும். இதில் அனைத்துப் பகுதிகளும் தெளிவும், ஒழுங்கும் கொண்ட படிகங் களாகக் காணப்படுகின்றன. மேலும் பேன்யிடியோ மார்பின் யாப்பு இப்பாறையில் காணப்படும். இதன் கனிமங்களைக் காணும் போது ஃபெல்சுபார் அதாவது ஆர்தோகிளேசு. ஆலிகோகிளேசு, பைராக்சீன், ஆம்பிபோல் கனிமங்கள் உள்ளன. பயோடைட்டு மிக எளிதாகவும், ஆலிவின் என்ற கனிமம் அரிதான நிலையிலும் இவ்வகைப் பாறை களில் காணப்படுகின்றன. இதன் தனிமங்களைக் கொண்டு இப்பாறைகளைக் கீழ் வருமாறு பிரித்துள் ளனர். அவை இப்பக்க இறுதியில் காட்டப்பட் டுள்ளன. இவ்வகைப் பாறை உருமாறியதாகவும்,ஃபெல் சுபார் குணம் சிதைவடைந்ததாகவும் காணப்படும். பொதுவாக ஆலிவின் என்னும் கனிமம் அரிதாகக் காணப்படுகிறது. ஆனால் இக்கனிமம் செர்பனடீ னாகவும் கார்பனேட்டாகவும் மாறிக் காணப்படும். இதன் வேதியியல் குணங்களை ஆய்ந்தால் சயன டைட்டுப் பாறையிலும் டயோரைட்டுப் பாறையிலும் உள்ளதுபோல் தெரியும். ஃபெல்சுபார் அல்லாமல் ந.சந்திரசேகர் பிளஜியோ கிளேசு பயோடைட்டு மின்னெட் கிர்சான்டைட்டு அலெனைட்டு ஆகைட்டு அல்லது கார்ன்பிளண்டு போகசைட்டு பெசார்டைட்டு பைராக்சீன் அல்லது ஆம்பிபோல் சோடா மின்னெட் காம்டோ னைட்டு மான்சூகைட்டு