இலைத் துளைகள் 837
இலைத் துளைகள் 837 ரன்னன் குலஸியஸ் காணப்படுகின்றன. துளையைச் சூழ்ந்து மூன்று துணைச் செல்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று மற்றவற்றைவிடச் சிறியது. ரூபியேசியஸ் களில் அமைந்துள்ளன. காப்புச் செல்களின் இடைப் பகுதி குறுகி, நுனிப்பகுதி பருத்து இருமுனைப் பளுக் கருவி வடிவத்தில் (dumb-bell shape) காணப்படும். துணைச் செல்கள் இரண்டும் துளையின் நீள் அச் சிற்கு இணையாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம். இத்தகைய இலைத் துளையைக் வகை என்பர். கிராமினேசியஸ் குரூசிஃபரஸ் கேரியா ஃபில்லேஸியஸ் அல்லது டையாசைடிக் வகை. ஓர் இணைதுணைச் செல் துளையைச் சூழ்ந்து அமைந்திருக்கும். துணைச் செல்களின் பொதுப் படையான சுவர், காப்புச் செல்களுக்கு நேர் கோணத்தில் அமைந்திருக்கும். கேரியோஃபில்லேசியஸ் ரூபியேசியஸ் அல்லது பாராசைட்டிக் வகை. காப்பிச் செடிக் குடும்பத்தில் இவ்வகை இலைத் துளைகளைக் காணலாம். துளையைச் சூழ்ந்துள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துணைச் செல்கள், காப்புச் செல்களின் நீள் அச்சுக்கு ணையாக அமைந் துள்ளன. ஒரு வித்திலைத் தாவரமாகிய புற்களில் இலைத் துளைகள் இலையின் நீள்போக்கில் இணைகோடு கிரேமினேசியஸ் புறத்தோல் மட்டத்திற்கு மேலோ, கீழோ காப்புச் செல்கள் அமைவதும் உண்டு. பூசணிப்பூவின் காம்பில் காணப்படும் ஸ்டோமாட்டா கூம்பு போன்ற நீட்சி களின் நுனியில் அமைந்துள்ளன. வறண்ட பகுதிகளில் வாழும் தாவரங்களின் நீராவிப்போக்கைக் குறைக்கப் புறத்தோல் மட்டத்திற்குச் சிறிது கீழே உள்ள குழி களில் இலைத்துளைகள் (sunken stomata) அமிழ்ந்து காணப்படுகின் றன. இவ்வகை இலைத்துளைகளில் துணைச் செல்கள் கவிழ்ந்து, அவற்றிலிருந்து காப் புச் செல்கள் தொங்கவிடப்பட்டவை போல் இருக் கும். துணைச் செல்கள் மிகத் தடித்த சுவரை உடை யனவாக விளங்கும். புறத்தோலின் மட்டத்திலிருந்து சிறிது ஆழத்தில் இத்துளை அமைந்திருப்பதால் குழி போன்ற மேல் அறையும் காப்புச் செல்களுக்குக் கீழே உட்புற அறையும் காணப்படும்.