பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/870

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

846 இலைப்‌ பூச்சி

846 இலைப் பூச்சி ே தொடக்க அறிகுறி தென்பட்டவுடன் செடிகளில் ஹெக்ட்டேர் ஒன்றுக்கு, காப்பர் ஆக்சிக்குளோரைடு இரண்டு கிலோ, அக்ரிமைசிஸ் நூறு கிராம் ஆகிய இரண்டையும் கலந்து தெளிக்க வேண்டும். கா.சிவப்பிரகாசம் நூலோதி. அரங்கசாமி, கோ., சிவப்பிரகாசம், கா., பயிர்களின் பாக்டீரியா நோய்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர், 1975; Suigh, R. S., Plant Diseases, Oxford and I BH Publishing Co., Calcuttab, 1968. பருத்திக்காயில் புள்ளிகள் (black arm) காய் அழுகல் (bollrot) போன்ற பிறஅறி குறிகளையும் பருத்தியில் உண்டாக்கும் திறனுடையது. ஏனைய நோயுற்ற செடியின் பகுதிகள், காற்றினாலும் மழை நீரினாலும் கொண்டு செல்லப்பட்டு நிலங்களிலும் நோயினைப் பரப்புகின்றன. இந் நோய் பரவுதற்கு விதைகள் பெரிதும் காரணமாக இருக்கின்றன. இலவ மரம், சீமைப்பூவரசு, காட்டு ஆமணக்கு, மிளகாய்ப் பூண்டு போன்றவை இந் நோயினால் தாக்கப்படுவதால் இவற்றிலிருந்தும் பருத்திச் செடிக்கு நோய் பரவும் வாய்ப்புண்டு. நோயுற்ற செடிகளையும், செடியிலிருந்து உதிர்ந்து கிடக்கும் பகுதிகளையும், நிலத்தில் தங்க விடாது எரித்துவிடுதல் சிறந்தது. இந்நோய் தங்கும் மாற்றுச் செடிகளை அழித்தல், நோயினால் பாதிக் கப்படாத செடிகளிலிருந்து எடுத்த விதைகளைப் பயன்படுத்தல் போன்றவற்றால் நோய் பரவுதலைக் குறைக்கலாம். விதை வழிப் பரவுதலைத் தடுப் வேண்டும். ஒரு பதற்காக விதை நேர்த்தி செய்ய கிலோ கந்தக அமிலத்தில் பத்துக் கிலோ விதை களை அமிழ்த்திக் குச்சியால் நன்கு கிளற வேண்டும். இதனால் விதைகளின் மேல் உள்ள பஞ்சு நீங்கி விடுகின்றது. ஏறத்தாழ இரண்டு மணித்துளி களில் பஞ்சினை நீக்கிவிடலாம். உடனடியாக அவ்விதைகளை நீரில் அமிழ்த்தி அமிலம் நீங்குமாறு கழுவ வேண்டும். பிறகு நிழலில் உலரவைத்து விதை களின் மேலுள்ள ஈரம் காய்ந்ததும் ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் வீதம் திராம் அல்லது கேப்டான் என்ற பூசணக்கொல்லியைக் கலந்தபின் விதைக்குப் பயன்படுத்தவேண்டும். பயிரில் நோய் பரவுதலைத் தடுக்க நோயின் இலைப் பூச்சி சில அறுகால் பூச்சிகள் தாவரங்களின் இலையைப் போன்ற தோற்றத்தைப் பெற்றிருப்பதால் அவை இலைப்பூச்சிகள் (leaf insect) எனப் பெயர்பெற்றன. இவை நடமாடும் இலைகள் என்றும் அழைக்கப்படு கின்றன. ஏறக்குறைய இருபத்தைந்து சிறப்பினங்கள் இந்தியா, மலேசியா, ஃபிஜித் தீவுகள் போன்ற வெப்பப் பகுதிகளில் பரவியுள்ளன. இலைப் பூச்சிகள் பசுமை நிறமும், தட்டையான உட லும் கொண்டவை; 60 செ.மீ.நீளம் வரை வளரக்கூடியவை. அவற்றின் இறக்கைகளும் கால்களும் தாவரங்களின் களைப் போலவேயுள்ளன. இரண்டு இணை இறக்கைகள் றக்கைகள் பெரியவை; இவற்றின் நரம்பமைப்பு லைகளின் நரம்பமைப்பை ஒத்திருக்கிறது.பின் லை பெண் பூச்சிகளுக்கு உள்ளன. ஃபில்யலிம் க்ரூரிஃபோலியம் முன்