பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/874

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

850 இலையடுக்கம்‌

850 இலையடுக்கம் எதிர் இலையடுக்கம்: எருக்கு புற்களில் காணப்படும் இலையடுக்கானது 1 ஒரே சீராகப் பெறுகின்றன. இவ்வகை அமைப்பை மொசைக் அமைப்பு என்பர். ஆகும். விசிறி வாழை, வாண்டா முதலிய தாவரங் களில் கணுவிடை மிகக் குறுகியிருப்பதாலும், 1இலையடுக்கம்: வாண்டா இலையொழுங்கு முறையில் இருப்பதாலும் இலைகள் இரு வரிசைகளில் நெருக்கமாக ஒன்றின் மேல் ஒன்று செருகியிருப்பதைப் போல அமைந்திருக்கும். இது குறுக்குமறுக்கு (distichous) இலையடுக்கம் எனப் படும். கோரை வகைகளில் இலையடுக்கம் 1/3 ஆகும்; மால்வேசி குடும்பத் தாவரங்களில் 2/5 ஆகும். குப்பைமேனிச் செடியில் மாற்று இலையடுக்கம் காணப்படுவது மட்டுமல்லாமல் கீழிலைகள் நீண்ட காம்புடனும், மேலிலைகள் சிறிய காம்புடனும், இருப்பதால், அனைத்து இலைகளும் சூரிய ஒளியை மொசைக் இலையடுக்கம்: குப்பைமேனி தண்டின் நுனியில், இலைமொட்டுகள் தோற்றம் அமையும் முறையை இலையடுக்கம் நிர்ணபிக்கும். தாவரத்தில் இலையொழுங்கு முறை மூலம் அத்