பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/879

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலையுருத்தோற்றம்‌ 855

நிலையை அடைவதும் உண்டு. கம்புச் செடியில் ஸ்கிளிரோஸ்போரா என்ற பூஞ்சைத்தாக்கத்தால் மலரின் உறுப்புகள் இலைகள் போல துண்டு. ஸ்கிளிரோஸ்போரா தாக்கிய கம்பு மலர் மாறுவ இவ்விதமாக இலைபோல உருமாறுவதற்குச் செல்களில் நடக்கும் மாறுதல்களே காரணமாக இருக்கலாம். புல்லி, அல்லி, மகரந்தத் தாள்களி இலையுருத்தோற்றம் 855 லுள்ள இடைத் திசுக்கள், மாவுப் பொருள் தயாரிக் கும் மெல்லிய சுவர்களுடைய, செல் இடைவெளி யற்ற பாரன்கைமா செல்களாக மாறி விடுகின்றன. இவ்வுறுப்புக்களுக்குத் தேவையான சாற்றுக்குழாய்த் திசுக்கள் அதிக அளவில் உண்டாகின்றன. ஆனால் தடித்த சுவர்கள் கொண்ட ஸ்கிரன்கைமா திசுக்கள் அளவிலோ, அமைப்பிலோ எவ்வித மாறுதலும் அடையாமல் முன்னிருந்த நிலையிலேயே இருந்து விடும். இதனால் மலர் உறுப்புகள் சதைப்பற்றுடன் நோய் தாக்க ஏதுவாக அமைந்து விடுகின்றன. உருமாற்ற நிலை இருவகைப்படும். முதல் வகையில் அதிக ஊட்டத்தால் தாவர உறுப்புகள் உருமாற நோய்கள் தோன்றுகின்றன. இரண்டாம் வகையில் நோய்த் தாக்குதலால் உறுப்புகள் உருமாற்றமடை கின்றன. பருவச் சூழ்நிலையாலும் இலையுருத் தோற்றம் ஏற்படுவதுண்டு, ஆஸ்திரேலியாவில் காணப்படும் கருவேல மர இனத்தைச் சேர்ந்த சேர்ந்த அக்கேஷியா மெலனோசைலான் (Acacia melanoxylon) என்ற மரத்தில் இலையுருத் தோற்றத்தின் வளர்நிலைகளைக் காணலாம். வெட்டப்பட்ட மரத்திலிருந்து தோன் றும் புதுக்கிளைகளிலும், வேரிலிருந்து தோன்றும் குருத்துக் கிளைகளிலும் இலையுருத் தோற்றத்தைக் காணலாம். இக்கிளைகளில் முதலில் தோன்றும் இலைகள் சாதாரண இரட்டித்த சிறகிலைகளாகக் 88880000 >00000 ஃபில்லோட் வளர்நிலைகள் (அக்கேஷியா மெலனோசைலான்)