858 இழு ஆய்வு, துகிலில்
858 இழு ஆய்வு, துகிலில் வளைவின் பொ துவான அமைப்பு ஒன்றாகவும் ஆனால் சார்பு நிலைமாறுபட்டும் காணப்படுகிறது. நைவானின் உயர்வலிமை (superior strength) மிகத் தெளிவாகக் காணப்படுகிறது. இதனால் இரண்டு இழைகளுக்கான ஒப்புமை மிக எளிதாக அறியப்படுகிறது. இழையின் இழுவைப்பண்பைக் கொண்ட கோட்பாட்டில் பல பொருள்களின் தகைவு - திரிபு வளைவுகள் உள்ளன. வகை இழைக் கட்டமைப்புகளில் தகைவு-திரிபுவளைவுகள், அதாவது ஆடைகள், நூல்கள் ஆகியவை இழைகளின் பண்பு களைப் பிரதிபலித்து, இழைக் கட்டமைப்பில் பயன் படுத்தப்படும். முறைகளுக்கேற்ப மாறுபடுகிறது. நெய்தல், புறநிலை, எடுத்துக்காட்டு: முறுக்கம், ஓர் இழையின் வேதிச் சீராக்கம் போன்றவை. தகைவு - திரிபு வளைவின் அமைப்பு அதன் மூலக்கூறு அமைப்பினால் ஆளப்படுகிறது. ஒரு பொருளில் வெளி விசைகள் செயற்படுத்தப் பட்டால், அப்பொருளின் மூலக்கூறு அமைப்பில் உண்டாகும் உள்விசைகளினால் அவை சமநிலைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இழைக்கட்டமைப்பைப் பற்றி அறிவதால், நீண்ட சங்கிலி மூலக்கூறுகளின் முப்பருமான வடிவத்தைப்பற்றியும் அறியமுடியும். ஒழுங்கான முறையில் வைக்கப்படுபவை படிக வட்டாரம் எனப்படும். தற்போக்கு நிலையில் உள் ளவை படிகவடிவமற்ற வட்டாரம் எனப்படும். பொருளைத் தொடக்க நிலையில் நீட்டிக்கும் போது, நீட்சி, படிக வடிவமற்ற வட்டாரத்தின் உருக்குலைவைக் குறிக்கிறது. இதில் முதன்மை, இரண்டாம் தரப் பிணைப்புகளில், நீட்டிப்பும் துணிப்பும் (shear) ஏற்படுகின்றன. இந்நிலையில், தகைவு நீக்கப்பட்டால் மிகுதியான நீட்சி மீண்டும் பெறப்பட்டு, அப்பொருள் நெகிழ்தன்மைகளை வெளிக்காட்டுகிறது. (1) DE |ÍOA, P என்பது நெகிழ்நிலையாகும். அதனால், நெகிழ் தகைவு 0.88 கிராம்/டினையர் நெகிழ் திரிபு = 0.02 (2) தொடக்க யங் மட்டு =tan 8. (3) உடைநிலையில் இழுவலிமை (4) உடைநிலையில் நீட்சி 1.66 0.02 = 83 கிராம்/டினையர் 1.85 கிராம் டினையர்
0.20 x 100
20 (%) விழுக்காடு தகைலை மேலும் அதிகப்படுத்துவதால், தகைவு-திரிபு வளைவு மேலும் கூர்மையாக வளைகிறது. தகைவு சிறிது அதிகமானாலும் நீட்சியும் அதிகமான திரிபு -கிராம் /டினையர் தகைவு 10 நெகிழ் நெகிழ் திரிபு தகைவு இழுவலிமை 1 I . J 1 11 0 0.04 0.08 0.12 0.16 0.20 0.24 திரிபு படம் 3 தோராயமான வளிம மண்டலத்தில் நூலின் எடை- நீட்சி வளைவிலிருந்து பெறப்பட்ட தகைவு - திரிபு வளைவாகும். 300 டினையர் விஸ்கோஸின் களும் ஏற்படுகின்றன. அப்பொருளில் ஒரு வகை நெகிழ் பாய்வு ஏற்படுகிறது. நீண்ட சங்கிலி மூலக் கூறுகள் தங்களுக்குள் மாறியமைந்து, இரண்டாம் தரப்பிணைப்புகள் மேலும் உடைந்து காணப்படு கின்றன. மாற்றியமைக்கப்பட்ட இம் மூலக்கூறுகள், தகைவுகளை மேலும் தாங்குவதற்காகப் பொருளைச் சிறந்த நிலையில் அமைக்கின்றன. மேலும் நீட்சியின் வீதம் (rate of entersion) குறைகிறது. தகைவு - திரிபு வளைவு. தகைவின் அச்சை (axis) நோக்கி வளைந்து. நிலையை (breaking point) அடையும் வரை வளைகிறது. உடை பல பொருள்கள் பல மூலக்கூறு அமைப்புகளைக் கொண்டுள்ளமையால் அவற்றின் தகைவு - திரிபு. வளைவுகளும் மாறுபடுகின்றன (படம் 4). மிகுதி யாகப் பயனபடும் இழைகளின் தகைவு - திரிபு வளைவு களைக் காட்டுகிறது. ஆடைகளின் தகைவு - திரிபு பண்புகளைப் புறநிலை வேதி முறைச் செயல்பாடு ஆகியவை பாதிப்பதால், இழுவை ஆய்விற்கான நுட்பமான தன்வரை படப்பதிவு, (autographic record), நெசவுத் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு ஏற்ற கருவியாகும். இழைக்கட்டமைப்பில் ஹேம்பர்கர்கின் கோட் பாடு (Hamburger's papers) ஒருதொழில் நுட்ப அணுகு முறையாகும். இது இழைப்பொருள்களின் தகைவு- திரிபு இயல்புகளின் சிறப்பை வலியுறுத்துகிறது. . தொடக்க யங் மட்டு. தகைவு - திரிபு வளைவுகளின் குறிப்பிட்ட சிறப்புப் பகுதி பூச்சியத் தகைலிலும், திரியிலும் தொடங்கும் பகுதியாகும். படம் 3 இல், வளைவின் முதற்பாகம் நேராக உள்ளது. இது தகை விற்கும் திரிபிற்கும் ஒரு நேரியல் உறவை உணர்த்து