866 இழை இணைவித்தல்
866 இழை இணைவித்தல் ஓர் அலகு நீளத் தனிக் கம்பளி இழையின் எடை 40 முதல் 2000 மில்லி கிராம்/மீட்டராக இருக் கும். இதில் அதிகமான இழைகள் 50 முதல் 500 துகில் நூலெண்ணைக் கொண்டவை. இழை உற்பத்தி யில் நேரடியாக (நெய்த, குஞ்சமிழைத்த, பின்னிய இழைகளைப் பயன்படுத்தலாம். ஆனால் அதிகமாக இரண்டு மடிப்பிலிருந்து ஆறு மடிப்புவரை பயன் படுத்தப்படுகிறது. தனி இழைகளின் முறுக்கம் (twist) ஒரு மீட்டருக்கு 60 இலிருந்து 600 சுற்று ஆகும். அவற்றில் அதிகமான இழைகளின் முறுக்கம் ஒரு சுற்று மீட்டருக்கு 100 முதல் 500 இடைவெளியில் அமைந்துள்ளது. காகக் கம்பளி இணைவித்தலில் குறைந்த அளவு நான்கு உறுப்புகளாவது இருக்க வேண்டும். ஓர் இழை உறுப்பின் மதிப்பும் அவ்விழை உறுப் பின் பற்றாக்குறையும் ஒத்தச் சிறப்புடையவை. இது ஆண்டின் அனைத்துப் பருவகாலத்திலும் கிடைக்காத கம்பளிக்கு, குறிப்பாகப் பொருந்தும். இழை இணை வித்தலில் ஓர் உறுப்பை மட்டுமே மாற்றும்படி இருந் தால், இழையின் மதிப்பு, தொழில்நுட்ப இயல்பு தன்மையைக் (uniformity) ஆகியவற்றில் சீரான வரையிலான காக்க எளிதாக இருக்கும். சிக்குவாரி எந்திரங்களைப் பயன்படுத்தி அதன் செயற்பாட்டினால் ஏற்படும் குறிப்புகள் அறியப் படும். சில கம்பளி இழைகளைப் பயன்படுத்தி நெய்யப் படாத ஆடைகளுக்கு வேண்டிய இழை அடுக்குகள் அமைக்கப்படுகின்றன. சிக்குவாரித் தொடர் அல்லது வலை, இழை அடுக்குகளாகப் பயன்படுகிறது. இவ் வலை தைக்கப்பட வேண்டும் அல்லது பின்னிய, நெய்யப்பட்ட ஆடைகளுடன் இணைக்கப்பட வேண் டும். திறந்த முனை நூற்பிற்கும் அல்லது புரியால் (sliver) பின்னுவதற்கும், தட்டையான கயிறு அல்லது புரியை உற்பத்தி செய்யும் சிக்குவாரியைப் பற்றிய குறிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இறுதித் தொடர்கள் தட்டையான புரிகளாகத் திரட்டப்பட்டு நூற்கண்டுகளாகப் பந்துகளில் அல்லது உருளைய யில் சுற்றப்படுகின்றன. படல இழைகளுடன் (filament yarn) உள்ள இந்தப் புரிகள் பின்னும் எந்திரத்தில் கொடுக்கப்படுகின்றன. இப்புரிகள் பன்னிரண்டு ஆக உள்ளன. தட்டையான புரியிலுள்ள இழைகள் வேகமாக நகரும் சிக்குவாரி உருளியால் நன்றாகப் பிரிக்கப்படுகின்றன. தனித்த இழைகளே ஆடைகளில் பரப்பைக் கொடுக்கின் றன. திறந்த முனை நூற்றலில், செறிகலனிற்குப் பதிலாகத் தட்டையான புரியை உற்பத்தி செய்யும் ஓர் அணி,சிக்குவாரியின் முடிவில் நான்கு புரிகளை மூன்று. இரண்டு, உற்பத்தி செய்கின்றது. இப்புரிகள் திறந்த முனை நூற்கும் முறையினால் சிறப்பாக நெய்யப்படுகின்றன. திறந்த முனை நூற்புக்கு முன்னர், 80 மி.மீட்டர் விட்டமுள்ள உருளிகளைப் பயன்படுத்திச் சமயங்களில் தட்டையான புரிகளிலுள்ள இழைகள் இழுக்கப்பட்டு உடைக்கப்படுகின்றன. சிறப்பான இணைவித்தல் (blending) மற்றும் சிக்குவாரி எந்திரங்களுக்குரிய விவரங்கள் மற்றும் குறிப்பு கள், கம்பளி இழைகளின் செயல்பாட்டிற்கும் தேவையானவை. சில இழை உறுப்புகளை ணைவித்தல். தொழில் நுட்ப மற்றும் வணிகவியலான காரணங்களுக் நன்கு அறியப்படும் ஓர் இழையின் உறுப்பு தேவையற்றதாகக் கருதப்படுகிறது. ஆனால் எதிர் பாராதவிதமாக இவ்வுறுப்பு மிகவும் மதிப்பு மிக்க தாகும். எடுத்துக்காட்டாக, கீழே சொல்லப்பட்டுள்ள இழைவகைகளில் இவ்வுறுப்பும் ஒன்றாகும். தொடர் கம்பளி எந்திரத்திலிருந்து கீழே விழுந்த அல்லது தேவை இழை இணைவித்தலின்போது யற்றது என்று ஒதுக்கப்பட்ட மென்மையான இழைகள்; மற்ற இழைச் செயல்முறைத் களில் பயன்படுத்த முடியாதவை (எடுத்துக்காட்டு குறுகிய கம்பளிச் சீவல் ); இழைகள், ஆடைகள், துணி வகைகள் போன்றவற்றிலிருந்து அழகுபடுத்தப்பட்டு அல்லது (எடுக்கப்பட்டு கந்தல் துணியிலிருந்து அரைக்கப்பட்டு) பண்படுத்தப்பட்டவை; குறிப்பிட்ட செந்தரப்படி அமையாதவை (எடுத்துக்காட்டு: பல டினையரில் உள்ள மனிதனால் செய்யப்பட்ட இழை கள்) மிளிர்வு, வழவழப்பு, நீளம், சராசரி விட்டம் வண்ணம் (சாயம் நனைக்கப்படாத இழைகள்). சீரான பரப்பு, இழையின் வலிமை, இழைத்தூசி, அழுக்கு முதலியவற்றால் இழை உறுப்பு பல வழி களில் வேறுபடலாம். கம்பளி இழைகளைக் கொண்ட இறுதியாகக் கிடைக்கும் பொருள்களை இயற்கையாக உள்ளடக்குவதற்காக வேறுபடும் இழை உறுப்புகளின் இயல்புகள் மற்றும் இழையின் விவரக் குறிப்பீடு போன்றவை தேவைப்படுகின்றன. இறுதியான தேவையான அளவுகளைக் பொருள்களுக்குத் (necessary parameters) கொடுப்பதற்கு இழை உறுப்புகள் வேறுபடும் இயல்புகளைக் கொண்டிருக் கின்றன. கம்பளியால் தைக்கப்பட்ட ஆடைகளின் மாற்றம் 24- 34 மைக்ரானையுடைய சராசரி இழை விட்டத்தை மாற்றுவதாலும் தனி இழைகளின் முறுக்க மட்டத்தை 180-240 சுற்று/மீட்டர் வரையில் மாற்றுவதாலும் அமைகின்றன. இணைவித்தல். பல இழை உறுப்புகளை இணை விக்கும் செயல்முறையின் முதன்மை நோக்கம்