இழை உற்பத்தியில் வேதிப் பொறியியல் 877
இழை உற்பத்தியில் வேதிப் பொறியியல் 877 ஏ சிறிய நெல்சன் விஸ்கோஸ் நூற்பி விழுக்காடிலிருந்து 54 விழுக்காடாகக் குறைத்தல், அந்த நிலையில் அதை வீழ்படிவாக்கம் செய்தல், அவசல், திரும்பப்பெறுதல், அசெட்டிக் அமிலச் செறி கைவிடப்பட் வூட்டல் ஆகியவை இம்முறையில் டுள்ளன. முழுமையாக அசெட்டைல் ஏற்றப்பட்ட செல்லுலோஸ், இழைகள் வடிவில், மெத்திலின் குளோரைடில் கரைத்து உலர்ந்த நூற்றலாக்கப் படுகிறது. இந்தக் கரைப்பான் பெரும்பாலும் நச்சில் லாமல் இருக்கும். அவ்வாறு நச்சுக் கொண்டிருந் தாலும் அதை மீண்டும் பெறவேண்டும். நெய்யப்படாத திசுக்கள். பகுதியாக அசெட்டைல் ஏற்றமுற்ற செல்லுலோஸ் இழைகளில் உள்ள ஓர் உறுப்பான ட்ரை அசெட்டேட் மெத்திலின் குளோ ரைடில் கரையும். ஆனால் மாற்றமுறாத செல்லு தொடர் லோஸ் கரையாது. சிக்கு வாரப்பட்ட ஓட்டங்களையுடைய இழைகள் ஏற்ற அடுக்குத் தொழில் நுட்பங்கள் மூலமாகவும், அதனைத் தொடர்ந்து மெத்திலின் குளோரைடுடன் வினைபுரி யச் செய்வதாலும் உருவாக்கப்படுகின்றன. மெத்தி லின் குளோரைடை நீக்கிய பின் செல்லுலோஸ் இழைகளை ஒன்றோடொன்று இணைக்கச் செல்லு லோஸ் ட்ரை அசெட்டேட் ஒரு மெல்லிய ஓட்டும் சவ்வாகப் பயன்படுகிறது. இந்தச் செயல்முறை எளிமையானதாகவும், சிறப்பானதாகவும் நெய்யப் பயன்படு படாத திசுக்களை உற்பத்தி செய்யப் சைனோ கிறது. இரு உறுப்புடைய இழை முறை எத்தில் செல்லுலோஸைப் பயன்படுத்துகிறது. லேயே அல்ஜினேட் இழைகள். கடல்பாசி, கடல் களைகள் ஆகியவை நீரில் கரையக்கூடிய இழைகள் ஆகும். இவற்றிலிருந்து எடுக்கப்படும் அல்ஜினிக் அமிலத்தைக் காரத்தில் கரைத்து நூற்றல் கரைசல் தயாரிக்கப்படு கிறது. இது சர்க்கரையின் குளுரோனிக் அமிலம் போன்று உள்ளது. மேலும் சிறிதளவே நீரில் கரையக் கூடிய மெனுரோனிக் அமிலம் கடல் பாசி, கடலி தங்கிவிடுகின்றது. இந்த இழையை நூற்க மாற்று வடிவ விஸ்கோஸ் நூற்றல் முறை தேவைப்படுகிறது. அல்ஜினேட் பாக்டீரியாக்களினால் தாக்கப்படுவதால், 9-10 விழுக்காடு சோடியம் அல் ஜினேட்டைக் கொண்டுள்ள கரைசலிலிருந்து நோய்க் கிருமிகள் நீக்கப்படுகின்றன. பின்னர், அவை எளிய கால்சியம் குளோரைடு கரைசலில் பிதிர்வு செய்யப் பட்டு வீழ்படிவமாக்கப்படுகின்றன. அதை அலசி, உலர்த்திய பிறகு வீழ்படிவமாக்கப்பட்ட கால்சியம் அல்ஜினேட் சேர்த்துவைக்கப்படுகிறது. இதில் உள்ள கால்சியம் கார நீக்கியினால் நீக்கப்படுகிறது. அப் பொழுது அல்ஜீனேட் காரத்தில் கரைந்துவிடுகிறது. பொலியம் கால்சியம் அல்ஜினேட் இழைகளைப் அசெட்டேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்யும் போது கால்சியத்தின் ஒரு பகுதி பெர்லியத்தினால் மாற்றப்படுகிறது. இதனால் அந்த இழைகள் சோப்பிற்