பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/920

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

896 இழை, மனிதச்‌ செயல்‌ முறை

896 இழை, மனிதச் செயல் முறை யாகப் பிதிர்வு செய்து இழையாக உருவாக்குதல்; திரள்தல், ஆவியாக்குதல், அல்லது குளிர்ப்படுத்தல் மூலம் திடப்பொருளாக உறைய வைத்தல் ஆகியவை ஆகும். பொருள்களாகவோ அதன் மூலப்பொருள்கள் செல்லுலோஸ் அல்லது புரோட்டின் போன்ற இயற்கை விளைபொருளா கவோ பிசின்களாகத் தொகுப்பூட்டும் வேதிப் இருக்கலாம். இந்த மூலப் பொருள்கள் வேதிப்பொருள்களில் கரைத்து அல்லது உருக்கிக் கரைசல்களாக்கப்படுகின்றன. கரைசல் நூற்றல் கரைசல் அல்லது கலத்தல் (dope) எனப்படுகிறது. அந்தக் நூற்றல் செயற்பாங்கில், பிதிர்வு (extrusion) செய் தல் ஒரு சிறப்புப் பகுதியாகும், இது விசை அல்லது நூற்றல் கரைசலை மிகச்சிறிய நூற்பித்துளையின் வழியாக எடுக்கும் செயற்பாங்கினைக் கொண் டுள்ளது. ஒரு நூற்பி என்பது ஒரு சிறிய விரல்காப்புறை போன்ற நுனிக்குழலாகும். ரேயான் பிளாட்டினத்தி னாலான நூற்பியின் வழியாக நூற்கப்படுகிறது. ஒரு சில உலோகங்களில் பிளாட்டினமும் அமிலம், காரங் களின் வினைகளைத் தாங்கும் ஆற்றல் கொண்டது. அசெட்டேட், மற்ற இழைகள் கறைபடா எஃகு நூற் பியின் வழியாகப் பிதிர்வு செய்யப்படுகின்றன. நூற் பியிலுள்ள மிகச்சிறிய துளைகளை உருவாக்குவது மிகவும் கடினமான செயல்முறையாகும். மெலிமை யான மயிர்போன்ற கருவிகள் அல்லது லேசர் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக, அந்தத்துளைகள் வட்டமாகவும் ஆனால் மற்ற பல உருவக அமைப்புள்ள துளைகள் சிறப்பு இழை வகைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. நூற்பிகள் படலங்கள் படம் 1.நூற்பிகள் நூற்பியிலுள்ள ஒவ்வொரு துளையும் ஓர் ழையை உருவாக்குகிறது. படல இழைகள் 350 அல்லது அதற்குக் குறைந்த துளையுள்ள நூற்பி களில் நூற்கப்படுகின்றன.இந்த இழைகளை ஒன்று சேர்த்து ஒரு படல் நூலிழை தயாரிக்கப்படுகிறது. இக்கயிறு நூறு அல்லது அதற்கு மேற்பட்ட நூற்பி களிலுள்ள இழைகளை ஒன்று சேர்த்து உருவாக்கப் பல்வேறு நூற்பிகளிலிருந்து கிடைக்கும் இை படம் 2. பல்வேறு நூற்பிகளிலிருந்து சேகரிக்கப் பட்ட இழைகள் கொண்டு கயிறு உருவாக்கப்படும். இது படலச் சிம்பு என அழைக்கப்படும். இது பொதி இழை யாக வெட்டப்படும். படுகிறது. ஒவ்வொரு நூற்பியும் மூவாயிரம் துளை களுக்கு மேல் கொண்டுள்ளது. இந்த இழைகளினால் பெரும் கயிறு சுதுக்கம் செய்யப்பட்டுக் குறிப்பிட்ட நீளத்திற்கு வெட்டிப் பொதியாக்கப்படும். நூற்றல் முறைகள் நூற்றல் மூன்று வெவ்வேறு முறைகளில் செய்யப்படுகிறது. மனிதச் செயல் முறை இழைகள், ஒரு சந்தையையோ சிறப்புத் தேவையையோ நிறைவு செய்வதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன். முதல் மனிதச் செயல்முறை இழைகள், பயன் படுத்துவோர்க்குக் குறைந்த விலையில் பட்டுப் போன்ற ஆடைகள் கிடைக்குமாறு தயாரிக்கப்பட்டன. பயன்படுத்துவோர்க்குத் தொகுப்புகள் இயற்கை இழை ஆடைகளைப் போலல்லாமல் முன்னேற்ற மடைந்துள்ள இயல்புகளைக் கொண்ட ஆடை களைக் கொடுத்தன. புது இழை தயாரிக்கும் முறையில் மிகுந்த செல் வும், காலமும் தேவைப்படுகின்றன. இதற்கென எத் தகைய இலாபமும் கருதாமல் ஆயிரக்கணக்கான