பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இணைப்புமாற்ற மின்‌ சுற்றுவழிகள்‌

10 இணைப்புமாற்ற மின் சுற்றுவழிகள் அட்டவணை 11 மூன்று மின் அலைகள் கொண்டவை அ1அ2 அ3 0 1 அட்டவணை 13 0 1 அ3 அ4 90 01 11 10 A B 00 0 1 3 2 I அIஇன் நிலைகள் அ2 இன் நிலைகள் pd 633 7 2.0 5 அட்டவணை 12, நான்கு மின் அலைகளைக் கொண் டவை அட்டவணை 12. அ1 அ2 அ3.அ4 00 01 11 10 00 0 I 3 30 01 4 5 7 S 11 12 13 15 14 10 8 9 11 10 அ1 அ2 4 01 5 7 6 I 1 13 15 12 11 14 1 1 8 9 10 10 11 1 11 C D (iii) '1' அடையாளம் போட்ட கட்டங்கள் அடுத் தடுத்துச் சேர்ந்திருந்தால் அவற்றைச் சேர்க்க வேண் டும். சேர்க்கும்போது எந்த மின்அலை தன் நிலை யிலிருந்து மாறுபடுகிறதோ அத்தொகையிலிருந்து அது நீக்கப்படவேண்டும். அட்டவணை 13இல் 8, 9, 12, 13 ஆகிய நான்கும் சேர்கின்றன. இவற்றில் அ2 8, 9இல் '0' ஆகவும், 12,13இல் '1' ஆகவும் நின்று நிலையில் மாறுபடுகின்றன. அ4.8, 12இல் 0 ஆகவும் 9, 13இல் 1ஆகவும் நின்று மாறுபடுகின்றன. ஆக, அ2, அ4 இரண்டும் நீக்கப்படுகின் றன. அ இன் நிலை -1 1 ஆக 8,9,12,13 அ1 அ3 சுருங்கும். அ3இன் நிலை 0 ஆக அ1 அ 2அ4 1.4.2.1. எடுத்துக்காட்டிற்குக் கீழே குறிப்பிட்டுள்ள சமன்பாடு 12 ஐ எடுத்துக கொள்வோம். f (அ1, அ2,அ3, அ4) - £m (2,4,6,8,9,10. 12,13,15) கொடுக்கப்பட்டுள்ள ... 12 சார் வழிமுறைகள்.(i) பலனில் உள்ள உள் தருகைக் குறிப்பலைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓர் அட்டவணை தயார் செய்யவேண்டும். சமன்பாடு 12 இல் 4 மின் அலைகள் இருப்பதால் அட்டவணை K இவற் றிற்கு ஏற்றவாறு ஆகின்றன. (ii) சார்பலனின் ஒவ்வொரு தொகையும் எந்த எந்தக் கட்டத்திற்குச் சொந்தமோ அதில் '1' என்ற அடையாளம் போடவேண்டும். சமன்பாடு 12; 2,4,6,8,9,10,12,13,15 ஆகிய கட்டங்களைச் சொந்தமாககுகிறது. இதுபோல் 13, 15ம் சேர்ந்தால் கிடைக்கும். அட்டவணை 14 இல் A,C யும் சேருமாறு ஓர் உருளையாக மாற்றினால் 2, 10 பக்கத்தில் வருகின் றன. இவை சேர்ந்து அ2 அ3 அ4 என்ற தொகை தருகின்றன. A,B யும் சேருமாறு உருளையாக மாற் றினால் 4,8ஆம் பக்கத்தில் வருகின்றன. இவை அந் அ2 அ4 என்ற தொகையைத் தருகின்றன. f (அ1, அ2, அ3, அ4) = அ1 அ3 + அ1அ2அ4 அ4 + அ2 அ3 அ4 + அ1 அ2 அ4 1.4.3 க்வீன் மெக்காலேயின் முறை சமன்பாடு 12 ஐயே இம்முறையிலும் எடுத்துக் கொள் வோம். இம்முறையில் பின்வரும் வழகளைக் கடைப் பிடிக்க வேண்டும். (i) கொடுக்கப்பட்டுள்ள சார் பலனின் ஒவ்வொரு சிறுமத் தொகையையும் அதன் டைனரி (binary) வகையில் எழுத வேண்டும்.