72 இணைப்பு மாற்றி, கண்ணாடி
72 இணைப்பு மாற்றி, கண்ணாடி அட்டவணை 18. சிறுமத்தொகை PI'S 2 4 6 8 9 10 12 13 PI 1 PI 2 X X X X X PI 3 X X PI 4 XX PI 5 A X [PI 6 PI 7 X X X X X b) Pl2 இல் உள்ள 2; PI3 இன் 2இலும் 15 நூலோதி. Caldwell, S.H., Switching Circuits, McGraw Hill Book Company, Newyork, 1958; Keister, W., Ritchie, A.E,, Washburn, S.H., The Design of Switching Circuits, McGraw-Hill Book Company, Newyork, 1951: McCluskey, Jr., E. J.,- et. al., Survey of Switching Circuit Theory, McGraw- Hill Book Company, Newyork, 1962; Phister, M., Logical Design of Digital Computers, McGraw Hill Book Company, Newyork, 1958; Reeves, E. A., Industrial Switchgear. Installation and Maintenance, McGraw Hill Book Company, Newyork, 1964; Roginskii, V. N., Synthesis of Relay Switching circuits, McGraw - Hill Book Company, Newyork, 1963, 6; PI4 இன் இலும் இணை PI2ஐ அகற்றலாம். வதால் (c) PI4 இல் உள்ள 4 வேறு எதிலும் இணையாத தால் PI4ஐ அகற்ற முடியாது. (d) P17 இல் 15 தனியே நிற்பதால் அதையும் அகற்ற முடியாது. (e) Pl6 இன் 8; PI1 இன் 8இலும் 10; Pl3 இன் 10இலும் இணைவதால் Pl6ஐ அகற்றலாம். (f) PI5 இன் 2; PI3 இன் 2 இலும், 12; PI1 இன் 12இலும் இணைவதால் PI5 ஐ அகற்றிவிடலாம். ஆகவே, PII, PI3, PI4, PI7 ஆகிய தொகைகள் மட்டும் எஞ்சி நிற்கும். PI-1 0 - - அ1 அ3 Pl3 010-அ2 அ3 அ4 PI 4 -- 01 04 அ1 அ2 அ4 P17-11- எனவே, அ1 அ2 அ4 f (அ1, அ2, அ3,அ4) = PII + PI3 + PI4 + PI7 அ 1 அ3 + அ 2 அ3 அ4 + அ1 அ2 அ4 + அ அ2 «4 பொன். காமராஜ் இணைப்பு மாற்றி, கண்ணாடி காண்க. கண்ணாடி இணைப்புமாற்றி இணைப்பு மாற்றி, மின் ஒரு மின்சுற்றுவழியை இணைக்கவோ, துண்டிக் கவோ பயன்படுத்தும் அமைப்பே மின்னிணைப்பு மாற்றி (electric switch) எனப்படும். அடிப்படையில் ஒரு மின்னிணைப்பியால் மின்காப்புக் கட்டமைப் பின் மேல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் தொடுகைகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தத் தொடுகைகள் இயங்கும்போது ஒன்றையொன்று தொடுமாறு அமைக்கப்பட்டிருக்கும். தகுந்த இயக் கும் அமைப்பால் இந்தத் தொடுகைகளை நமக்குத் தேவையான முறையில் இணைக்கலாம் அல்லது பிரிக் தே கலாம். இயல்பான இயக்கத்தின்போது ஆற்றலூட்டப் பட்ட மின்சுற்றுவழிகளைக் கையால் இணைக்கவோ, துண்டிக்கவோ பயன்படுத்தும் கருவிகள் மட்டுமே மின்னிணைப்பி மாற்றிகள் ஆகும். மாறாக இம்மின் சுற்றுவழிகளின் குறுக்கிணைவின் (short circuit) போது அவற்றைத் துண்டிக்கும் அமைப்புகள் சுற்று வழிப் பிரிகலன்கள் (circuit breakers) எனப்படுகின் றன. மின்னிணைப்புமாற்றிகள் பலவகைப்பட்டவை என்றாலும் திறன்வகை மின்னிணைப்புமாற்றிகள் என்றும், குறிப்பலை வகை மின்னிணைப்பு மாற்றி கள் என்றும் மின்னிணைப்பிகளை இருபெரும் வகை களாகப் பிரிக்கலாம். திறன்வகை மின்னிணைப்பிகள். திறன் மின்சுற்று வழிகளுக்கு(power circuits)ஆற்றலூட்டவோ, ஆற்ற