அக ஆற்றல் - internal energy அகச்சட்டகக் குச்சி - endoskeletal rod அகச்சிவப்பு நிறமாலையியல் கலைச் சொற்கள் (தமிழ் -ஆங்கிலம்) infrared spectroscopy அகல்சுருள் சரிவு பல்சக்கரம் - spiral bevel gear அகச்செலுத்த வாயில் - internal transmission gate அகப்படை endoderm அகப்பிளாசப் பாலம் - endoplasmic bridge அகலாங்கு latitude அங்கவடி எலும்பு - stapes அங்கவடி எலும்பு அகற்றல் - stapedectomy அச்சு உறுப்பு axial organ அச்சுச்சூலமைப்பு - axile placentation அசமசெல் anisocyte அசை பரப்பு auticular facet அசைபோடும் விலங்கு - ruminant அசையும் இயங்களவு - cradle dynamometer அடுக்குடைய துணி - laminated fabric அடுக்குத்தன்மை - schistosity அடிக்குருத்தெலும்பு - basal cartilage அடிக்கோள் axiom அடித்துகள் - basal body அடித்து வடித்தல் - forging அடைகாத்தல் - incubation அடைவுப்பொருள்-wadding அண்டம் ovum அண்ணப்பிளவு - cleft palate அண்ணிப்பொருத்து - snug fit அண்மை - proximal அண்மைப்பார்வைக்குறை - presbyopia அணி matrix அணிக்கோவை - determinant அணிவரிப்பாறை - gneiss. அணுக்கருப்பிணைப்பு - nuclear fusion அணுக்கருப்பிளவு - nuclear fission அணுகுக்கோட்டு மதிப்பு - asymptotic value அணுகுகோடு - asymptote அணுசக்தி - nuclear energy அணு நிறை அலகு - atomic mass unit அணுநிறை நிறமாலையியல் - mass spectroscopy அணை மின்வாயில் - AND gate அணைவுச் சேர்மம் co-ordination compound அணைவுப் பிணைப்பு - co - ordination bond அணைவு மூட்டு - lap joint அதி இதயத்துடிப்பு - tachycardia அதி இயல் எண் - transcendental number அதிர்வு அமைப்பு - vibration system அதிர்வுறு உருமாற்றம் - shock metamorphism அதிர்வுறு ஆற்றல் - vibrational energy அதிர்வெண் - frequency அதிவளையகம் - hyperboloid அம்புநுனி வடிவம் - sagitate shape அமில எதிர்ப்பி - acid proof அமைப்புவச மாற்றம் - configuration அமைப்பொத்த உறுப்புகள் - homologous organs அமைப்பொற்றுமை - homology அயக்காந்தத் தன்மை ferromagnetic property அயனிப்பிணைப்பு - electrovalent bond அரிவாள் வடிவம் - falcate shape அருமணி gem அரைப்புலப்பார்வை மந்தம் - hemiamblyopia அரைவட்ட வால்வு - semilunar valve அலகீடு அலசிகள் scan barnacles அலை இயக்கவியல் - wave mechanics அலைச் சமன்பாடு wave equation அலைப் பெருக்கம் - amplification அலைவாங்கி receiver அலைவீச்சு வரைவி oscillograph அலைவெண் வரிசை பகுப்பாய்வி - band analyser அழுகுதல் gangrene அழுகு தொட்டி septic tank அழுத்த இடப்பெயர்ச்சிப்பிளவு - thrust fault அழுத்து - crimp அளவன் scalar அளவீட்டுக் கருவி - measuring device அளவுக்குறி -index அறிவியல் அளவியல் - metrology அறுஈனி அணைவு - hexa coordinate அறுகோடு lattice அறுவை சிகிச்சை - caesarean அனைத்து நோக்கி - theodolite ஆக்சிஜன் ஒடுக்கி - reducing agent ஆக்சிஜன் குறைநிலை - anoxia ஆக்சிஜனேற்ற அம்மோனியா நீக்கம் - oxidative deamination ஆக்சிஜனேற்றி - oxidising agent ஆப்பு - wedge ஆப்பு வடிவம் cuniate shape ஆபரணத்தட்டுமுட்டுப் பொருள் - ornamental upholsters
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/967
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை