947
947 இரைப்பை எடுப்பு - gastrectomy இரைப்பைச் சிறுகுடல் அழற்சி - gastroenteritis இரைப்பை நுண்ணுயிரி rumen - bacteria இரைப்பைப் புறவழி ஒட்டுறுப்பு - pyloroplasty இரைப்பை புறவாயில் - pylorus இலக்கம் - digit இலக்க வோல்ட்டளவி - digital voltmeter இலகு எந்திரம் - simple machine இலயமின்மை நீக்கி - antiarrythmic drug phyllotaxy இலை அடுக்கம் லை இழுவை leaf trace இலைக்கருகல் நோய் - leaf blight disease இலைக்காம்பு - petiole இலைக்கோணம் இலைத்துளை லை முள் - leaf axil stomata leaf spine இலையடிச் செதில் - stipule லையடுக்கமைப்பு - sheet structure இலையின் பற்றுக்கம்பிகள் - leaf tendril லையுதிர்த் தாவரம் deciduos லையுதிர்த்தி - defoliant இலையுருத்தோற்றம் - phyllomorphy இலைவில் இணைப்புமாற்றி - leaf spring switch இழுப்பு - fits இழைச்சுதுக்கம் - fibre crimp இழைத்தல் -planing இழைத்திரிப்புச் செயல் - carding action இழைத்தொடர் - web இழை திணிப்புப் பொருள் - fiber bath இழை நீட்சி - barbel இழைப்பு எந்திரம் -planer இழைப்புரி, மகரந்தக்காம்பு - filament இழை ligament இழைப் பொதிவு - fabric filling இழை வடிவியல் - fibre geometry ளகு பொருத்து - clearance fit இள முதுக்குறுதல் - neotony இளரி - nymph இளரி நிலை - nymphal instar இளவுயிரி - larva இளவேனிற்புள்ளி - autumnal quinox இறகு வடிவக் கூட்டிலை - pinnately compound இறுக்கு புள்ளி - clamp poiut இன்றியமையாத இணை வாழ்வு obligatory இனச்செல் - gamete இனத்தொகுப்பு - generic group இனப்பெருக்க இலை -reproductive leaf இனப்பெருக்கப் புழை - genital opening ஈட்டி வடிவம் - lanceolate ஈடுசெய் மீதூண் மாற்றங்கள் symbiosis ஈந்தனைவி ligand ஈர்த்த பல்லுறுப்பி - grafted polymer ஈர்ப்பு முற்றம் -hump yard ஈரடுக்குப் பெட்டி -bilerel superliner ஈராத வரிசைத்தடுப்பு - biserial ஈரிதழ் வால்வு சுருக்கம் - mitral stenosis ஈருறுப்பு - diradical ஈருறுப்புச் செயல் - binary operation ஈரிதழ் வால்வு - bicuspid ஈரிதழ் வால்வு - mitral valve ஈரியல்பு தன்மை - amphoteric உச்சித் துடிப்பு - apical impulse உட்கணம் - subset உட்சுவர் அலைப்பட்டை - absorption band உட்கவரும் தன்மை - acclude உட்குழிதல் - invagination உட்கோளம் barysphere உட்செல்லுதல் - involution உட்செவி அழற்சி - labyrinthitis உட்புழை ஒத்ததிர்வி - cavity resonator உடல்குறை வெப்பநிலை -hypothermia உடல்நீர் வடித்தல் - aspiration உடல்மிகு வெப்பநிலை - hyperthermia உடற்செயலில் - physiology . உடன்மாறு கோவை -co-variant function உடனியங்கா மாறுகண் incomitant squint உடனியங்கு மாறுகண் - concomitant strabismus உடனொளிர்வு - fluorescence உடை டநிலை -breaking உணர்சட்டம் - antenna உணர்திறன் வரைபடம் - audiogram உணர் நீட்சி tentacle உணர்வு ஏற்பி - receptor உணர்வு நீக்கம் - anaesthesia உணர்வேறும் அதிர்வெண் - exciting frequency உணவுக்குழல் வலி - oesophageal pain உத்திரம், விட்டம் - beam உதர மடிப்பு - omentun உதைப்பி - rocker உந்து தண்டு - piston rod உப்புக்காரப் பதனிடம் - mercerising உமிழ்நிரல் ஆய்வு - emission spectroscopy - உயர் ஆற்றல் மட்டங்கள் - excited states உயர் உலோகம் noble metal உயர் வளைவ high curvature உயர்வீச்சு - amplitude உயிர்க்காரணி - biotic factor உயிர்க்கொல்லி இணக்கத்தன்மை - antibiotic sensitivity உயிர்மைக் கொள்திறன் vital capacity compensatory உயிரி இயற்பியல் - bio physics hypertrophy உராய்வு - attrition அ.க.4-60அ