பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/974

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

950

950 கனிமப் பூச்சு - enamel கஜம் yard காச நோய் - tuberculosis காட்சியமைப்புத் திரை - display screen காடி வெட்டும் பொறி - Slotter காணி detector காந்த ஈர்ப்புத் தன்மை paramagnetic property காந்த எஃகு - magnetic steel காந்த ஏற்ப்புத் திறன் - magnetic susceptibility காந்த ஏற்றம் - magnetisation காந்தப் பாயம் magnetic flux காந்தப்புல உட்பகுதிகள் - permeability காந்த விலக்குத்தன்மை - diamagnetism காப்புக்காடு reserve forest காப்புச் சவ்வு - mantle குருந்தக்கல் corrundum குருணைத் திசு - granulation tissue குலைவு collapse குவாண்டம் இயக்கவியல் - quantum mechanics குவிபடிமலர்ச்சி - convergent evolution குழல், அச்சுத்தண்டு - shaft குழல் உருளி - flutted roller குழல் செலுத்தல் - intubation குழியுடலி coelenterate குழிவு -notch குற்றத்தடய அறிவியல் - forensic science குறிப்பறிவிப்பு மின்னிணைப்புமாற்றி - signaling குறிப்பான் - indicator குறிப்புத்தாள் - label switch காப்புச் செல் - guard cell காம்பிலை - phyllode காய் அழுகல் -bolil rot காய் சிதைவு - trumatic injury கார்பன் டை ஆக்சைடு நீக்கம - decarboxylation கார அனற்பாறை - basic igneous rock காரம் alkali காரீயம் - lead - கால் கெண்டை டத் தசை - calf muscle கால்மானம் - quartile கால்மான விலக்கம் - quartile deviation கால்வெளிச்சிரை - saphenous vein கால நிலையியல் climatology காலமுறை இதழ் -journal காற்று எக்கி - air pump காற்று சுவாசம் - aerial respiration காற்றுத்தாரை - airjet காற்றுத் திறப்புக் குமிழ் - air trip cock காற்று நிறுத்தி -airbrake காற்றுப்புகு - ventilation கிடைத்தலாமி - meta thalamus கிடை வரிக்கோடு - horizontal striation கிரந்தி நோய் - syphilis கிளர்வுற்ற எலெக்ட்ரான் - excited electron கிளர்வுறு ஆற்றல் activation energy கீழ்உச்சி முனைப்பகுதி - mitral area கீழ்க்கால் உள் எலும்பு - tibia கீழ்க்கால் புற எலும்பு - fibula கீழ்ப்பெருஞ்சிரை - inferior venacava கீழுறை - hypotheca குகை இரத்தக்குழாய்க்கட்டி - cavernous angiomas குஞ்சம் - drapier குடம் - hub குடல் உள் பிதுக்கம் - internal hernia குடற்பை - caecum குமிழிக்கலம் - bubble chamber குருத்தெலும்பு மீன்கள் - elasmobranchs குறியீட்டுத் தருக்கம் - symbolic logic குறுக்கிணைவு short circuit - குறுக்கீட்டு விளைவுமானி - interferometer குறுக்கு இனக்கவப்பு - crossbreed குறுக்குச்சட்ட மட்டு - cross rail head குறுகுதல் systole குறும்படிக அச்சு -clino-axis குறை இணைப்பு - hyper conjugation குறைத்துடிப்பு bradycardia குறைமுழுப் படிகநிலை -hypidiomorphic குறைதிடநிலை - semi-solid stage கூட்டிலை compound leaf கூட்டு இடுப்பெலும்பு synsacrum கூட்டுத்தொகை இணைப்பல்லுறுப்பி -block கூட்டுத்தொடர் copolymer arithmetic progression கூட்டுப் பூந்திரள் -panicle கூட்டுயிரி - symbiosis கூட்டு விட்டம் - keel கூட்டு வினை addition reaction கூடற்பகுதி -junction zone கூடுமடிப்பு orbital fold கூம்பகம் conicoid கூர்புள்ளி - cusp சூழ்நிலை - colloidal கூழ்மைக் கரடி - atherama கூறிடல் - dissection கெழு -CO efficient கேளா ஒலி அலை - ultrasonic sound கொட்டுவாய் -hopper கொட்டைவடிவ அமைப்பு - amygdaloidal structure கொண்மம் - capacitor கொத்து அமைப்பு rossette கொதிநிலை - boiling point கொம்பாரை - ceretotrichia கொம்பு horn கொவ்வை அமைப்பு -aggregate structure