பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/975

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

951

951 300 கொழிப் படிவு placer deposit கொழுப்புச் செல் புற்று - lipoma கொழுப்புப் புரதம் - lipoprotein கொழுப்புப்பேதி - steatrrhoea கொழுப்புப் பொருள் plasmalipid கொள்ளிடத்தடை - steric hinderence கொள்ளிட விளைவு - steric effect கோட்பாடு மதிப்பு - theoretical value கோண அளவிய சார்பு -trignometric function கோண அளவியல் - trignometry கோணத்தொலைவு - angular distance கோழைச் சுரப்பி - mucous gland கோளியல் • planetary science சகப்பிணைப்பு - covalent bond சங்கு முறிவு - concoidal சதைக்கனி - drupe சமஇரவுப் புள்ளி - equinotical point சமச்சீர் அணி - symmetric matrix சமச்சீர்ச் செந்நிலை - isostatic balance சமச்சீர்த்தளம் - symmetric plane சமச்சீர்மையற்ற கரியணு - asymmetric carbon atom சமச்சீரச்சு - symmetric axe சமச்சீரின்மை antisymmetry சமதடநீளம் - equated track சமதிசைப் பண்புள்ள - isotropic சமநிலை - equilibrium சமப்பிளவு - homolysis சமபடித்தான அல்லது ஒருபடித்தான சமன்பாடு equation சருச்சறை முறிவு -hackly fracture சரிநிலை தொகைக்கெழு - exact entegral சரியற்ற முனைமை - incorrect polarity சரிவு உருள் தாங்கி - roller bevel bearing சரிவுப் பல்சக்கரம் - bevel gear சலசலப்பு - crepitation சளிஇழைத் தொங்கு வளரி - mucous polyp சளிச்சவ்வு mucous membrane சளிச்சுரப்பி - mucous gland சளி மிகுந்து - mucoid சளியில் இரத்தம் இருத்தல் - hemoptysis சாண எரிவாயு - gobar gas சாம்பல் நிறத் தாவர ஊடு - grey botany weft சாய்சதுரம் - rhombus சாய்தளம் inclined plane சாய்ந்த வடிவம் oblique shape சாயம் தோய்த்த பருத்திப்பாவு - dye cotton warp சார்ந்திருத்தல் mutualism absolute temperature arechanical type சார்பிலா வெப்பநிலை சார்பு இழந்த வகை சாரா மாறி - independent variable சாரும் மாறி - dependent variable சிக்குவாரி அணிகள் - carding units சிட்ட கனிமப்பூக்கூ சிட்டம் முறை சிட்டு -skein vitreous enamel reel system madarosis சிதிலமான முடிகள் சிதைபுரி மாற்றம் - mutarotation சிதைலமடைதல் - lesion சிதைவு வெப்பநிலை - decomposition temperature சிறப்பினப் பெயர் - specific name சிறிய மடல் - microtia சிறுநீர் குறைநிலை - anuria சிறுநீர் பெருக்கி - diuretic சிறுநீரக வடிவம் -reniform சிறுநீரக வழுவல் renal failure சிறுமத்தொகை - miniterm சிறுமூளைத் தள்ளாடல் - cerebellar ataxia சிற்றிலை -leaflet சிரை - vein சிரைப்படிவு - vein deposit சிரையுள் intravenous சிரைவழித்தொட்டி வரைவு படம் - intravenous சிரைவெட்டு vepesection சிவப்பு நிறமி - red pigment சிவப்புப்பாசி - corallina சினப்பு warte சீர்செய்யப்படாத கட்டி - nugget pyelogram சீர்மையின்மைத் தத்துவம் - antisymmetry principle சீரம் - serum சீரிசை இயக்கம் - harmonic motion சீரிசை ஒளிர்ப்பு - cepheid சீழ் இரத்தநாள அடைப்பான் - septic embolism சீழ்த்தவிர்ப்பு - aseptic கீழ்நிறை இதய உறை அழற்சி - purulent pericarditis சீழ்ப்பிடித்த புண்கள் சுட்டெண் indice abscess சுடர் நுரை முறை flame foam process சுண்ணாம்புப் பாறைப்படிவு - calcareous sediment சுத்திரிக்கப்படாத எண்ணெய் - crude oil துக்கம் - crimp சுமையறுப்பு மின்னிணைப்பு மாற்றி - load break சுரப்பிக்கட்டி - glandular tumour switch சுரப்பு நடுச்செவி அழற்சி -Secretory otitismedia சுருக்கு அழுத்தம் - systolic pressure சுருங்கும் நிலை - systole சுழல்தள அடுக்கு - spin deck சுழல் தொட்டி - spin bath சுழற்சி அடர்த்தி அலை - spin density wave சுழிப்புமின்னோட்டம் -eddy current சுழலும் வகை சுளிப்பு - twicbeie swinging type சுற்றுச்சூழலியல் -ecology