பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/977

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

953

953 தனிச்சுழி - absolute zero தனித்த நிலை nascent தனித்தன்மை - specificity தனிப்படுத்தி isolator தனிப்படுத்தப்பட்ட அயனி - isolated ion தாங்கல் கரைசல் - buffer solution தாங்கி -bearing தாடையுடல் பகுதி - capitulum தாண்டு ரவை impalas தாரை உந்து விமானம் - jet plane .. தாவர வகைப்பாட்டியல் plant taxonomy தாவரவுண்ணி - herbivore தாழ் அனுமதி வடிப்பான் - low pass filter தாறுமாறான இணைப்பல்லுறுப்பி - random தானியங்கி automobile திசைப் போக்கு - orientation திசையச் சார்பு - vector function திசையப்பகுப்பாய்வு - vector analysis copolymer திசைய முப்பெருக்கல் - scalar triple product திசையன் Vector திட்டமிடும் கருவி - programmer திட்ட விலக்கம் standard deviation - திட்பக்காட்சி விளைவு stereo effect திடீர் மாற்றம் - mutation திண் உள்ளகம் - solid core திண் துகள் - granule திண்மையான பாறை வளாகம் - massifs திணிப்புப் பொருள் - batting திமித்தல் raminer திரட்டிகள் - agglutinins திரவப்படிம இரு முனையம் - liquid crystal diode திரள் cluster - திரள் அலைவெண் - cumulative frequency திரள் செனி - agglutinogen திரள்தல் - coagulation திரள் படிக நிலைப்பாறைகள் -porphyrics திரித்துவம் - trinity திரிதடைய மிகைப்படுத்தி - transistor amplifier திரிநிலை - transient திரிபு tiansition திரிபு நிலை - transition point திருக்கச் சுற்றுவழி - logic circuit திருக்கம் - torqus திருப்புத் திறன் moment திருப்பும் கருவி - stcering apparatus திறந்த கணப்பு உலை - open hearth furnace திறந்த நாளத்தமனி - patent ductus arteriosus திறப்புக்கை - trip arm திறன் பிரிகச் செறிவு - power spectrum density திறன் மின் சுற்றுவழி - power circuit தீங்கற்ற செவிsafe ear துகள் இயங்கியல் - particle dynamics துகள் கொள்கை - corpuscular theory துடித்துத்துடித்து - pulsatile துடிப்பு - pulse துடிப்பு உருவாக்கி pulse generator துடிப்புக் கொள்ளளவு - stroke volume துடுப்பு - flipper துடுப்பு மடிப்பு - finfold theory துடுப்பு ஆரை fin ray துடைப்பான் swab துண்டிப்பகம் -interrupter துணிப்பு - shear துணை இதயம் - ampullar heart துணைச் செல் - subsidiary cell துணை மாதிரி - sub sample துணை மாறி - auxillary variable துருப்பிடிக்காத எஃகு - stainless steel 00 துருவம் pole துருவ முனைப்பு - polarity துருவல் தொழில்நுட்பம் - milling technology துளைப்பான் - borer துளை போடுதல் - fenestration துளையிணைவு - porogamy துள்ளு இரலை spring buck தூண்டல் விளைவு - inductive effect தூண்டி - inductor தூண்டுதல் - stimulus தூலி - trichome தெளிவற்ற - indistinct தேனிரும்பு wrought iron தைராய்டு சுரப்பி அழற்சி - thyroiditis தைராய்டு நீர்க் குறை நிலை - hypothyroidism தைராய்டு நீர் மிகுநிலை - hyperthyroidism தொகுப்பு முறை - synthetic method தொகுப்பு நிகழ்வெண் விளக்கப்படம் -cumulative தொகு பரப்பு - effective area தொகையீடு - integration frequency diagram தொட்டுப் பார்த்து ஆய்வு செய்தல் - palpation தொடக்க நிலை அமைப்பு buddy system தொடக்கநிலைக் கூட்டுறவு - proto- cooperation தொடக்கி -tripe - தொடக்கும் சுருள் -starting winding தொடங்கி வைக்கும் சுற்றுவழி - triggering circuit தொடர்- Sequence தொடர் இணைப்பு முறை - series connection தொடர் படலக் கட்டமைப்பு - continous filament தொடர்பியக்கவியல் - continum mechanics தொடர் மாற்றி switch structure