பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/978

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

954

954 தொடர்வண்டி இயக்கி -train operator தொடர் வினை chain reaction தொடு உருமாற்றப் பாறை contact metamorphic தொடுகை இணைப்பு மாற்றி - contact switch தொடுகோடு - tangent தொடைப் பெரும் தமனி தாடைப் பெருஞ்சிரை femoral artery femoral vein தொண்டை அடைப்பான் - diphtheria தொண்டைச் செவுள் - pharyngeal gill தொய்வு creep தொல்காந்த இயல் - palaeo magnetism தொல் துடுப்பு - architerygium தொலை நோக்கி -telescope தொலை மூளை - telencephion தொழிலாளர் புரள்வு labour turnover தொழு உரம் - farmyard manure தோல் தடிமம் urticaria தோல்பாவை செய்தல் taxidermy rock தோல்வழிச் சுவாச முறை - cutaneous respiration தோலுக்கடி subcutaneous தோள் எலும்பு - dermal bone தோள்பட்டை நீட்சி - scapular procers தோள்மூட்டு - shoulder joint தோள் வளையம் - pectoral girdle நஞ்சூட்டல் intoxication நச்சு வியாதி - toxemia நச்சுப்பொருள் - toxin நட்சத்திர அமைப்பு - stellated நடமாடும் விட்டம் -walking beam நடுக்கடல் முகடு - mid ocean ridge நடுச்செவிக் காறை இறுக்கம் - tympanosclerosis நடு நெஞ்சு எலும்பு sternum neuron anastamosis நடுநெஞ்செலும்பைக் கிழித்தல் - sternal splitting நரம்பியச் செல் nerve cell நரம்பு இணைச் சேர்க்கை நரம்பு வலி -neuralgic pain நரம்புத் தடம் - fibre tract நல்வி - gazelle நழுவி slide - நழுவு தளம் - gliding plane நழுவு வளையம் - slip ring நாடி அழுத்தம் - pulse pressure நாடித்துடிப்பு முரண்பாடு - pulsus paradoxus நாண் chord நார் அமைப்பு - filiform நார்ச்சிதைவு, நார்த்திசுயேற்றம் - fibrosis நார்த்திசு fibrous tissuse நார்த்திசுக்கட்டி - fibroma நாள்பட்ட ஆஸ்த்துமா-chronic asthma நாற்கரம் - quadri lateral நாற்படிச் சமன்பாடு - biquadratic equation நான்குகால் விலங்கு - quadruped நிகழ்வெண் பரவல் வளைவு - frequency distribution curve நியமக் கரைசல் - standard solution நியூக்ளியஸ் இணைவு - karyogamy நிரப்பு நிலை - complement நிரலியல் ஆய்வு - spectroscopy நிரலை column நிரந்தரப் பார்வையின்மை amblyopia நிரல் ஆய்வுப்பட்டை - spectrum நிரை - row நிலஅமைப்பு - topography நி வ இடைச்சூழலமைப்பு - terrestrial ecotone நில நீள் பள்ளத்தாக்கு - geosyncline நிலை அறிதல் - diagnosis நிலைநீரியக்க அழுத்தம் - hydrostatic pressure நிலைமம் - inertia நிலைமாறு வெப்பநிலை - critical temperature நிலை அக அலைவியற்றி - stable local oscillator நிலைத்த அணைவு அயனி - stable complex ion நிலைம விதி-phase rule நிலைமை வரிப்படம் phase diagram நிலையான static நிலையான படிவு - permanent set நிழற்புள்ளி - image point நிறநிரல் ஆய்வு - spectral analysis நிறமறி பகுப்பாய்வு - colourimetric analysis நிறமி - pigment நிறமிக் கட்டி - pigmented tumour நிறமிலி இழைமம் - cornca நிறமிளிர்வு -iridiscence நிறலியல் நுட்பம் - spectroscopic method நிறுத்தக் கட்டை brake shoe நிறுத்தத் தட்டு brake disc நின்றொளிர்வு - phosphorescence நினைவாற்றல் வளைவு memory loop நீக்கல் வினை - elimination reaction நீட்டல் ஏற்பி stretch receptor நீர்ச்சுவாசம் - aquatic respiration நீர்நாளம் - aqueduct நீர்மம் உள்ள பை - cyst நீர்மின்சக்தி - hydropower நீர்வள இயல் - hydrographic survey நீர்வற்றல் dehydration நீரியல் அழுத்தம் - hydraulic pressure நீரியல் இயங்கியல் - hydrodynamics நீரியல் தொலைபேசி - hydrophone நீரேறியின் கரைசல் - hydrated solution நீலம் பூத்தல - cyanosis நீள் இதய வடிவம் obcardate shape நீள் ஈட்டி வடிவம் -oblanceolate நீள்சதுர வடிவம் - oblong shape