956
956 பல்லுறுப்பாதல் வினை - polymerisation பலகைப் பாறை slate பல செல்லிரத்தம் - polycythemia பலதிசை அதிர்நிறமாற்றம் pleochroism படிமலர்ச்சி முறை - polyphyletic பல பிளவு - multiple fission பலவிதச் செல் - poikilocyte பவள் உயிரி - coral பவளப்பாறை அமைப்பு -coralkoidal பழங்காலச் சிக்குவாருதல் -classical carding பழம் இயக்கவியல் - classical mechanics பளிங்கு மிளிர்வு - vitreous lustre பளுக்கருவி வடிவம் -dumb - bell shape பளுவான கட்டகம் - heavy superstructure பற்சக்கர அணி gear set பற்சட்டம் - ratchet பற்ற வைப்பு weld பற்றாசிடல் - braze பறவைகளின் எச்சம் (கழிவுப் பொருள்) - guano பன் முகத்தது - polyhedron பன்னிரு முகப்பு - dodecahedron பனிக்கட்டி - ice பனிக்குடம் - amnion பனிநீர் மிகுநிலை - hydramnios பனிப்படலப் பரப்புவான் - nebulister பாகுநிலை - viscosity பாதை முடிவிடம் - terminal பாய்ம இயக்கவியல் - fluid mechanics பாய்வு நுண் இழைமை - flow texture பார்வைக் குண்டு - optic vesicle பார்வைப் புலம் visible region பார்வையியச்சந்தி - optic chiasma 800 பால் பருக்கள் molluscum contagiosum பால் மிளிர்வு -opalescence பால்வழி இருதோற்றம் - sexual dimorphism பாளை வடிவம் - spatulate shape பிடிப்பு - grip பிடியமைப்பு - holdfast பிணைப்பின் விறைப்பு - bond stiffness பிணைப்பு ஆற்றல் - bond energy பிணிப்புத்தண்டு coupler பிதிர்வு - extrusion பிம்பம் - image பிரிகை மாறி - dissociation constant - பிரிந்த இணைவி - exconjugant பிரிந்த முதலாம் ஒலி - split I sound பிரிவளையம் split ring பிளாஸ்மாவிலுள்ள கொழுப்புப் பொருள் - plasma lipid பிறவி இதய அடைப்பு - congenital heart block பிறவிலேயே இமை இயங்காமை - congenitalptosis பின் பகுதி - posterior பின் பிணைப்பு - posterior commissure பின்மடல் குடைவு post auricular sinus பின் மூளை cerebellum பின்னேற்ற உருமாற்றம் - retrograde metamorphism புட்டம்-breech புண் ulcer புதர்ச்செடி - shrub புத்துயிர் ஊழி cenozoic era - fossil fossil fuel புதை உயிரெச்சம், புதை படிவு புதை படிவு எரிபொருள் புப்புசச் சிரை - pulmonary vein புரி - strand புல்லி வட்டம் - calyx புலக்கோட்பாடு - field theory புலனாகு படிகமணி அமைப்பு - phaneric crystallin புவி நடுக்க இயல் - seismology புவிஈர்ப்புக் காந்தவியல் - geomagnetism புள்ளியியல் இயக்கவியல் - statistical mechanics புற்று நோய் - carcinoma புற அமைப்பியல் - morphology புறச்சூழ் வளர்ச்சி - epiboly புறணி - crust புறத்தலாமி- dorsal thalamus புறப்பகுதி -parsdorsalis புறப்படை -ectoderm புறப்பரப்பு வேதியியல் - Surface chemistry புறவமைப்பு வேறுபாடு - phenotypic variation புற வேற்றுமை - allotropy புனைவியல் வளிமம் - ideal gas பூ இதழ் - perianth பூக்காம்பு - pedicel பூக்கும் தாவரம் - angiosperm பூச்சித்தின்னி - insectivore பூசணக் கொல்லி -fungicide பூசண இழை - mycelia பெட்ரஸ் எலும்பு முகட்டின் அழற்சி petrositis பெரிய செல் -macrocyte பெருக்கு சராசரி - geometric mean பெருங்குடல் புண் அழற்சி - ulcerative colitis பெருங்குவிப் பாறை - laccolith பெருந்தமனி -aorta பெருந்தமனி இறுக்கம் coarctation of aorta பெருந்தமனியூதல் aortic aneurysm பெருந்தமனி வலப்பக்க முண்டு - right aortic sinus பெரும்பரல் - phenocryst பெருமூளைப் புரணி cerebral cortex பெரிகாண்டிரிய சவ்வு - perichondria membrane பெறுதல் முற்றம் - -cciving yard பைப் பாலூட்டி marsupial பொதி உறை capsule பொதியிழை - staple fibre பொது மின் வாயில் - universal gate}