பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/982

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

958

958 மீத்தளம் - hyper plane மீள் செயல்முறை - reversible மீள் படிகமாதல் - recrystallisation மீள் விற்சுருள் - return spring மீன்களின் இதயம் - piscine heart மீன் துடுப்பு - icthyopterygium முக்கிய செல் - principal cell முக்கோண வடிவம் - deltoid shape முகட்டுப் பள்ளம் - nip முகடு - ridge முகநரம்புச் செயல்திறன் குறைவு - facialpalsy முகப்புக் கல் - facing stone முகப்புத் தட்டு - dial முட்டைக் கூடு - oocyst முட்டை நுரை spawn முட்டை வடிவத்துளை - foramen ovale முட்டை வடிவம் - ovate shape முடக்க வலை passive network முடிவிலி -infinity முடுக்கி - accelerator முதல்நிலை ஓம்புயிரி - primary host முதற்கட்டம் first phase முதன்மைக் கட்டி - primary tumour முதன்மைத் தளம் - principal plane முதன்மைத் தொகை - prime implicant முதன்மைப் பாலூட்டி - primate முதுகுத் துடுப்பு - dorsal fin முந்நீரகக் காப்பு - peninsular shield முந்நீரகம் - peninsula மும்முகத்தகம் - trihedron முயற்சிப்புயம் - power arm முரட்டுக் கம்பளி - kersey முரண்பட்ட நாடித் துடிப்பு -paradoxic pulse முரண் முறிவுப் பரப்பு - anticlastic surface முரணியக்கவியல் - dialectics முழு எண் integer முழுச்சித்தொலிக முணுமுணுப்பு pansystolic முழுப்பட்டக நிலை - enhedral முழுப்படிக நிலை - holocrystalline murmur முழுமைத் தொகுதி சராசரி - population mean முளை பொருத்தல் - staking முற்றம் sinusoid முறி உந்தி - propellar முறுக்கணி - twisting unit - முறை தொகுத்த சைகை - coded signal முன்மடல் குடைவு - preauricular sinus முன்னுயிரி - protozoa முனையில்லாதவை non-polar முனையுடைய ஒளி - polarised ligh முனைவாக்கப்பட்ட கதிர் - raypolarised முனைவாக்கம் - polarization முன்னோடி precursor முன்னோடி நிறுவனம் - pilot plant மூச்சுக்குழல் வாய்மூடி - epiglottis மூச்சுச் சிறுகுழல் - - bronchiole மூச்சு வாங்குதல் arthopnea மூசை crucible மூட்டு உள்நோக்கி - arthroscope மூட்டு வாத இதயநோய் - rheumatic heart disease மூட்டுவாதக் காய்ச்சல் - rheumatic fever மூநிலை - triplet மூப்பு வகை senile type மூல ஆய்வி -anoscopy மூலக்குடல் வெடிப்பு - anal fissure மூலக்குடற் குழி -archenteron மூலக்கூற்றுக் கற்றை - molecular beam மூலக்கூற்றுத் தொடர்- molecular chain மூலக்கூறு மண்டலக் கொள்கை - molecular orbital theory மூலக்கூறு மரபியல் - molecular genetics மூலம் - source மூல மடிப்பு - primitive fold மூலவரிப்பள்ளம் - primitive groove மூலைவிட்டம் - diagonal மூவிணைவு - triple fusion மூவிதழ் வால்வு வழி - tricuspid மூவெலும்புத்துளை foramen triosseum மூளை இரத்தம சிந்தல் - cerebral haemorrhage மூளை உறை அகச்சீழ்க்கோப்பு - subdural abscess மூளை உறை புறச்சீழ்க்கோப்பு - extradurai abscess மூளைக்கழங்கு தடிப்பு tuberous sclerosis மூளை சூழ்சதை - endosperm மூளைத்தண்டு - brain stem - மூளைத்தண்டுவடத்திரவம் - cerebrospinal fluid மூளை நரம்பு - cranial nerve மூளை நீர்நாளம் -cerebral aqueduct மூளையுள் இரத்தக்கட்டி intracerebral haemotoma மூளையுறை சுழற்சி - meningitis மெய்யெண் real number மெல்லிய தாள்படலம் - thin lamella மெல்லுடலி - mollusc மேல்பகுதி - apical மேல்தொண்டை - pharynx மேல்தலாமி - epithalamus மேலுறை - epitheca மேற்கோள் அலைவியற்றி - reference oscillator மேற்பரப்புக் கிளை - surface branch மேற்புறத்தோல் - upper epidermis மையக்கருக்கோளம் - blastocyst மையச்செல் mesomere மையவிலக்கி - ultracentrifuge மையவிலகு மின்னிணைப்பு மாற்றி - centrifugal switch